Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 68 pre

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 68 முன்குறிப்பு

பாரதியின் கொடும் சொற்களில் மனம் புண்பட்டுப்போன மதுரா தனிமையில் அமர்ந்திருக்கும் போது தேவ்ராஜ் அவளை பார்க்கிறான். அவளுடைய முகவாட்டத்தைக் கண்டு காரணம் கேட்கிறான்.

பாரதி வீசிய சொற்களையும் அதன் வலியையும் கணவனிடம் பகிர்ந்துகொள்வாளா மதுரா?

மனைவியின் மணவாட்டத்திற்கு காரணம் தன் தங்கை தான் என்று தெரிந்தால் தேவ்ராஜின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?

மதுராவிற்கும் கிஷோருக்கும் நடக்கவிருந்த திருமணம் ஏன் நின்று போனது என்பதை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு மதுராவிற்கு கிடைப்பதாக இருந்தால் அது எப்படி கிடைத்திருக்கும்…?

உங்கள் யோசனையை சொல்லுங்கள்… என் கற்பனையோடு ஒத்துப்போகிறதா என்று பார்ப்போம்…

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.

16 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  admin says:

  கருத்துக்களையும், கதையோட்டத்தை பற்றிய உங்களுடைய ஊகத்தையும் பகிர்ந்து கொண்ட தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி…

  நட்புடன்,
  நித்யா கார்த்திகன்.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jansi r says:

  1. No மதுராவுக்கு இதை சொல்லி என்ன ஆகப் போகிறது என் கிற எண்ணம் இருக்கும் அதனால் சொல்ல மாட்டாள்

  2. தேவ் நிச்சயமாய் ரெஸ்பான்ஸ் செய்ய மாட்டான். அவனுக்கு அவன் பிரச்சனைகளில் உழல்வதற்கே நேரம் சரியாயிருக்க மற்ற விஷயங்கள் secondary தான்

  3. தெரிந்தால் தேவ் மூலமாக தான் தெரிய வரும்..அவன் கோபத்திலோ அல்லது குற்ற உணர்விலோ சொன்னால்தான் உண்டு

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Suji Anbu says:

  1. Madura share panna matta but Dev bharathi madhura pesarathu kettu irupan.
  2.kandiapa bharathi poi sanda pooduvan dev
  3. Dev than solluvan kishore yen kalyanam pannama poonanu may be madura dev love pannarathu kishore than first identify panni irupan madura feel pannarathu ku munnadi

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kavi Nathi says:

  Mathura sollanumnu nenaipa Aana Dev Bharathiya thittuvanu ava sollamata. Heroins na evlo kastam vanthalum thanganumla vaya thoranthu pesakudathe.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  He he nithya mela stock illapa yosika mudiyala neenga solli naanga therinjirukom adhaan engaluku nalladhu…..

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  மதுரா மனவாட்டத்துடன் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி தேவ் இப்போது இருக்கும் கோபத்திற்கு மதுராவிடம் எதுவும் கேட்கப்போவதில்லை,அப்படியே கேட்டாலும் மதுரா பாரதியை குறை சொல்லமாட்டார் அப்படியே வற்புறுத்தி கேட்டால் பயத்தின் நிமித்தம் சொன்னாலும் தேவ் மதுராவில் முகத்தை ஆழ்ந்து பார்த்தார் அதில் உண்மை தெரிகின்றது என்று எழுதுவீர்கள்,தேவ் மதுரா சொன்னதைவைத்து தங்கையிடம் வந்து கத்துவார் ,பாரதி மீண்டும் மதுராவிடம் கத்துவார் இதுதான் நடக்கும்.

  நன்றி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  MADHU SOLAMAATAAAA ………..INNUM AVALIN UDAMBAYUM KAVANIKALAI
  THANGAIYAI KADUM SOLLALA VATHAIPAAN AVA IVA KITTA YEKIRUVAAAAAAA

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kani Ramesh says:

  Madhu bharathi pathi solli wife mela entha thappum illanu kishore kooda mrge ninnathukana reasona dev sollalam.. mrge ninnathuku dev kaaranama iruka koodathunu ethirpakuren apo than madhu dev sikaram seruvanga😍😍

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  முன் குறிப்பை..நான் கவனிக்கவே இல்ல. இப்பவே கதைப்பதிவுன்னு வந்தேன்…
  மது சொல்லிட்டால்..மழை பொழிந்து ஊரெல்லாம் வெள்ளமாயிடும்….தேவ் நம்பிட்டாலும்…கேட்கவே மாட்டான்னு தோணுது…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lashmiravi VIJAYALAKSHMI says:

  Mathuravin muga vaatathirku bharathi tan karanamaga irupal ena yukitu dev avalai thitta appotu bharati Kishore pati Madura pati thavaraga pesa anta neratil oru vegatil manaviyai kakka Dev than taan anta marriage nirutiyataga unmaiya sollividuvan…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Reena thayan says:

  Nichhchayama Thve kku kobam varum
  And Naan Confirm aha solkinren Thev than Maduranda weding ah stop pannathu athan avanukku avalavu athirchchi madura kishor meet panathula

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Saravana Kumari says:

  Bharathi pesiyathai Dev kitta sollamatta . Oruvela Dev ah ugichu therunja ( Dev – Bharathi ) kulla periya sandai vanthu Ava antha moni veetuku pora chance irukku. Madhura kishore marriage ninnu Dev kudana marriage life la padra kastam Ku theervu nu kishore kittaiye kekalam. ( Marriage niruthinathuku mulu karkardha Dev ah irukalam , marriage Ku munna Dev veetla Dev verukara mari nadanthathuku kaalam mulukka avan nizhalil niruthi palevaankitan ninaikaren).

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Thavre seiyamal dev kitta thittu vangura madhu … Dev seithathu thetiya vantha ??

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Madhu appakku intha vishayam theriyum nu ninaikuren athu unmaiya ituntha avar moolam thetiyalam ..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Reena thayan says:

   Correct avar visariththuvviddu vehu neram kalithth than vidda vanthavar and enna nadanthathu endu oruththarukkum sollala

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Madhuvidam kishor solra suzhnilai varalam ..

error: Content is protected !!