Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-1

“ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே…மார்பின் வேகம் கூடுதே”…

 

அலைபேசியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது….திவி திவி ம்ஹூம் அவள் எழவில்லை. மீண்டும் “ திவ்யா திவ்யா” என கத்தியதோ அவள் தந்தை அவர் மனைவி லட்சுமியிடம் “என்ன ஒரு பொண்ணு இவளோ நேரம் தூங்குனா என்ன பண்றது…திவ்யாவோ “ஏன்பா ஏதாவது சொல்லிட்டே இருக்கிங்க ம்ம்ம் என்று சிணிங்கினால் “ஏங்க விடுங்க போன வீக்தான் எக்சாம் முடிஞ்சது அவ கண்ணு முழிச்சி படிச்சா விடுங்க தூங்கட்டும் பாவங்க”என்றார்.திவ்யா எழுந்த பின்பு வீட்டு வேலையெல்லாம் அவள் தான் செய்வாள்.

 

படிப்பு -MA ஆங்கிலம் இறுதியாண்டு (நன்றாக படிப்பாள்)

 

அவளது ஆசிரியை NET எக்சாம் எழுதும் படி சொல்லவே அவளோ “எஸ் மேம் அல்ரேடி ஐ பிலான்ட் மேம் ட்ரைனிங் சென்டர் பார்த்தாச்சி ஐ வில் ட்ரை மை பெஸ்ட் மேம்” என்றாள்

 

“சரி திவ்யா” என்றார்.

 

அவள் தேர்ச்சிப் பெற்றாள் என்றால் தனியார் கல்லூரியில் பணிபுரியும் வேலை கிடைக்கும் என்று கடினமாக உழைத்தாள்.ஏனேனில் அப்பா தனி நபர் ஒருவரின் ஊதியம் போதாது தானும் செல்ல வேண்டும் என நினைத்தாள்.அப்பா (Central gov job), தம்பி மருத்துவத்துறைக்கு தேர்ச்சி பெற படித்துக்கொண்டிருந்தான், பாட்டி வயதானவர். இதுவே திவ்யாவின் குடும்பம் சின்ன குருவி  கூடு எனலாம்…

 

“திவி பார்க்க மாநிறம் ஸ்டைலாக வெட்டி விட்ட கூந்தல் சற்று உயரம் உயரத்திற்கு ஏற்ற உடல்  வாகு மிக அழகாக இல்லையென்றாலும் பார்ப்பதற்கு  நன்றாக இருப்பாள் மெய் சிலிர்க்கும் இடுப்பு வளைவு மின்சாரம் பாய்கின்ற கண்கள்  ரோஜா பூ போன்ற இதழ். இறுதியாண்டு முடிந்து அவள் ஒரு கல்லூரிக்கு வேலைக்கு சென்றாள்.

 

கல்லூரி முதல் நாள் “குட் மார்னிங் மேம்” என்று மாணவர்கள் அவளை வரவேற்க ” என்ன குட் மார்னிங்லாம் ஸ்பெஷலா இருக்கு “என்று கூறியவாரு பாடத்தை எடுக்க தயரானாள்….பாடம் எடுக்கையில் வாயிலில் அரவம் கேட்டு நிமிர்ந்தால் அங்கு ஒரு இளைஞன் இருபத்தி ஏழு வயது மதிக்கதக்க ஒருவன் கையில் “ID காட்டுடன் நின்றிருந்தான்” அவன் தான் எதற்கு வந்தோம் என்றே மறந்தான் பேக்ரௌண்ட் மியூசிக் (அழகோ அழகு அவள் கண்ணழகு….அருகில் எரிக்கும் அவள் முச்சழகு) சார் உங்களுக்கு என்ன வேண்டும்” என்றாள்.  கனவு உலகிலிருந்து மீண்டான் (வேறுயாரும்ல நம்ப ஹீரோ கார்த்திக் ஒன்லி)

 

“ஸ்டன் ஆகி தான் நின்று விட்ட காரணத்தை இப்போது அறிந்தான் ஏனேனில் தன் தங்கை அனுயா திவ்யாவை பற்றி கூறியிருந்தாள். அவன் தன் ஆராய்ச்சியில் இருந்தான். “மீண்டும் அவள் சார் என நிகழ் உலகிற்கு வந்தான் சாரி என் தங்கை அனுயா “ID கார்டை வீட்டில் விட்டு விட்டதால் அதனை கொடுக்க வந்ததாக” கூறினான்…

 

சரி சார் வெயிட் அ மினிட் ஐ கால் ஹர் என்று அனுயாவை அழைத்தால் அனுயாவோ”சாரி மேம் இட்ஸ் மை பால்ட்” பரவாயில்லை மா என்றால் ….

 

சுந்தரம் மிக பெரிய தொழிலதிபர் சுந்தரம் & கோ தொழிற்சாலை  மிகவும் புகழ் பெற்றது இந்திய அளவில். தமிழ்நாட்டில் கால் பதிக்க வேண்டும் என்பதே சுந்தரத்தின் கனவு. மும்பை அந்தேரியில் வசித்து வந்தனர். ஒரு ஆறு மாதம் முன்பு தான் தனது பூர்வீகம் ஊரான தஞ்சாவூருக்கு குடி பெயர்ந்தனர். அவரது குடும்பம் கௌரி அவரது மனைவி, கார்த்திக் ஒரே மகன் ,மகள் அனுயா தொழில் சமந்த படிப்பை புகழ் பெற்ற  பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள். கார்த்திக் மும்பையில் உள்ள தொழிலை மாதம் இரு முறைச் சென்று கவனித்துக்கொள்கிறான். அன்று வீட்டிற்கு செல்லும் நேரமெல்லாம் சதா திவ்யாவின் நினைவில் ஆழ்ந்தான்.

 

மீண்டும் அவளை காண்பானா அடுத்த அத்தியாத்துடன் வருகிறேன் தோழமைகளே…

 

“அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்…ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்”

 

நன்றி மீண்டும் சந்திப்போம்…..
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Chitra says:

    Good one

error: Content is protected !!