Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 73 முன்குறிப்பு

நேற்றைய அத்தியாயத்தில், கிஷோருக்கு மதுராவுக்கும் நடக்க இருந்த திருமணம் நின்றதற்கு தான் தான் காரணம் என்று ஒப்புக் கொண்டுவிட்டான் தேவ்ராஜ். மாயா அப்பாவி என்றும் மனைவியிடம் கூறியுள்ளான்.

முதல் நாள் அவளிடம் காதலில் உருகியவன், மறுநாள் அவளுடைய கேரக்டரை கேள்விக்குறியாக்கி நடக்க இருந்த திருமணத்தை தான் தான் நிறுத்தினேன் என்று கூறியுள்ளான். தனக்குள் இருந்த காதலால் தான் அவளுடைய பெயரை கெடுத்து திருமணம் செய்து கொண்டானா?

தேவ்ராஜிற்கு மதுராவை ஆரம்பத்திலேயே திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு இருந்தது. அதை நிராகரித்துவிட்டு இப்படி ஒரு சிக்கலான வழியை ஏன் தேர்ந்தெடுத்தான்?

அந்த திருமணம் நின்றதில் உண்மையிலேயே மாயாவின் பங்கு என்ன? எதற்காக அவள் தேவ்ராஜிற்கு உதவினாள்?

உங்களுடைய ஊகங்களை கூறுங்கள் தோழிகளே. கதையில் ஆரம்பத்தில் போடப்பட்ட பெரும்பாலான முடிச்சுகள் இந்த அத்தியாயத்தில் அவிழ்ந்துவிடும். உங்களுடைய கருத்துக்களை படிக்க காத்திருக்கிறேன்.

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.

30 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  admin says:

  நேற்று பெரும்பாலும் அனைவரும் சரியாகவே ஊகித்திருந்தீர்கள் தோழிகளே… உங்களுடைய பங்களிப்பிற்கு மனமார்ந்த நன்றி… இன்றைய அத்தியாயம் பதிவேற்றம் செய்துவிட்டேன். படித்துப்பாருங்கள்.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  மதுராவை இலகுவான வழியில் தேவ் திருமணம் செய்வதற்கு வாய்ப்பு இருந்தும் சிக்கலாக்கி ஏன் திருமணம் செய்தார் என்றால் அதற்கு ஒரு காரணம் மதுரா அப்பா,தன் தங்கையை காப்பாற்றுவதற்காக தேவ் மதுராவிடம் தான்தான் காரணம் என்கின்றார்,மதுரா திருமணத்திற்கு சம்மதித்த படியால் மதுராவுக்கு கிஷோர் மேல் ஆர்வம் இருக்கின்றது என்றும்,திருமணத்தை மாயா நிறுத்திவிட்டார் என்று தன் வீட்டு ஆட்களிடம் மதுரா சொல்ல சென்றது மதுரா இன்னமும் கிஷோர் மீது ஆர்வமாகவே இருக்கின்றார் என்று நினைத்து இந்த துர்வாசர் இப்படி கோபத்தோட இருக்கின்றார்.

  நன்றி

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி தோழி…

  Sasi Kala says:

  Who is the guy in the pic?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   ஃபைசல் குரேஷி…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sabeena Begam says:

  Illa thev solvathu poi thangai mahalukkaha solhiran unmail thev ipathan etho plan panran

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   🙂 நன்றி தோழி…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kavi Nathi says:

  Dev ku nijamave Madhura mela love irintha avan Madhura oda character assassination panirukamatan. Avanuku irukurathu mulukka aanavam matum than. Madhura oru kozhai. And Dev ipdiye iruntha enaku padikka padikka kovam than varuthu. How disgusting he s.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   உங்களை சற்று ஆசுவாசப் படுத்திக்கொள்ளுங்கள்… தேவ்ராஜை விட நீங்கள் அதிகமாக கோபப்படுவதாகத் தோன்றுகிறது… நன்றி தோழி… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vijaya muthukrishnan says:

  super Nithya. eagerly waiting for your next ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   நன்றி தோழி…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Reena thayan says:

  இல்ல தேவ் திருமனைத்தை நிறுத்தவில்லை ஏன் என்றால் மதுர திருமணம் நின்று விட்ட்து என்று தேவ் அம்மா தேவ் இடம் சொன்ன போது தேவ் லேசாக அதிர்ந்தான். மாயா தான் செய்திருப்ப. அந்த ஒருமணி நேரம் தேவிடம் மாயா கதைக்கும் பொது சொல்லியிருப்ப நான் திருமணத்தை குழப்பினத்தள தான் துருவன் கோபப்பட்டான் என்று இப்ப மாயாவை காப்பாத்த தேவ் என்ன வேண்டுமானாலும் செய்வான். தேவ் பழியை ஏற்றுக்கொண்டால் மாயாவிடம் தவறு இல்லை என்று ஆகிவிடும். மாயா துருவனுடன் சேரலாம் அதோடு எப்ப என்ன இருந்தாலும் தேவ் மாப்பிள்ளை அதனால தேவ் க்கு எந்த பிரச்சனையும் வராது வந்தாலும் சமாளிச்சிருவான். ஆனா மதுர மேல தேவ் பயங்கர கோபத்தில் இருக்கான் ஏன்னா மதுர கிஷோரை காதலிக்கிறதா நினைச்சுட்டு இருக்கு அந்த மண்டு. மதுர சொன்ன எதுவும் போதையில் நியாபகம் இல்லை.

  ஆனா தேவ் மதுராவை பார்த்த கணம் முதல் காதலிக்கின்றான். ஆதிராவிடம் அவன் கேட்டான் இல்லையா என்ன சொன்ன அவ அப்பா இருந்து. ஆனா கிஷோர் உடன் பார்த்த பின் தான் காதலிக்கிறதா உணர்த்திருப்பான் (நிச்சயதார்த்தம் & coffe Shop) மாயா தன் அண்ணனுக்காக இந்த கல்யாணத்த நிறுத்தி இருக்கலாம் ஒன்று நிச்சயதார்த்தத்தில் தேவ் மதுரவா பார்த்ததை வைத்து அல்லது அவளே கேட்டு அறிந்திருக்கலாம். அத்துடன் தேவ் மதுராவிற்ற்கு வரன் எல்லோரையும் மறைமுகமாக விலக்கி இருக்கலாம் ஏன் என்றால் மதுர தனக்கு தான் என்ற எண்ணத்தில் இருந்ததுடன் பாரதி திலீப் கல்யாணத்திற்ற்கும் திட்ட்மிட்டு கொண்டிருந்தான். ஆனா கிஷோர் அவனுக்கும் அறியாமல் வந்த ஆளாயிருக்கும்.

  அனால் எல்லோருக்கும் முதல் தேவ்க்கு தெரிந்திருக்கும் மாயா தான் திருமணம் நிற்க கரணம் எண்டு ஏன் என்றால் மதுர “இந்த கல்யாணம் நிற்க தான் காரமில்லை எண்டு அழ அவளை கனிவுடன் நோக்கினான்”

  தேவ் திருமணத்தை நிறுத்தவில்லை பட் ஹி கினோவ்ஸ் ஆல்

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   வாவ்! எத்தனை விளக்கங்கள்… கதையின் ஆரம்பத்தில் நடந்த சம்பவங்களையெல்லாம் சரியாக நினைவுகூர்ந்து குறிப்பிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி தோழி…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Suganya Samidoss says:

  தேவ்ராஜூக்கு மதுராமேல இருக்கும் காதலை விட பிடிவாதமும் முரட்டுத்தனமும் அதிகம். தேவ்ராஜூடைய டிசர்ட் போட்டிருந்த மாயாவின் குழந்தைகிட்ட மதுரா நடந்துகிட்டமுறையை மாடில இருந்து தேவ்ராஜ் பார்த்தபின் தான் மதுராவை அவமானப்படுத்தும் எண்ணம் வந்திருக்கும். மாயாவிற்கு தவறை உணர வாய்ப்பு இருந்தும் அவ அதை உணராமல் மதுராவையே குற்றம்சாட்டினது மாயா ஒரு சுயநலவாதினு தெளிவாக தெரியுது. அதோட மாயா ஒரு ஆண் தேவ்ராஜூனு ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறதைப் பார்த்தால் இதே குணம் தான் தேவ்ராஜூடையதும். பாரதிக்கும் இவங்க குணத்தில் பாதி இருக்கு . தன் கல்யாணத்தை நிறுத்தியது தேவ்ராஜ் என்பது மதுராவிற்கு
  மி கப்பெரிய அதிர்ச்சி அதனால அவ நடவடிக்கை இனி மாறுபடும். தன்னோட கர்ப்பத்தை மறைக்கலாம் அல்லது தேவ்ராஜை பிரியலாம். அப்படி இல்லாமல் இதையும் சகிச்சுகிட்டு தன் கர்ப்பத்தை தேவ்ராஜ்க்கு தெரிவித்து அவனோடு சேர்ந்து வாழ விரும்ப வாய்ப்பிருக்கு ஏன்னா இதுவரை மதுராவிற்கு போராடும் குணமோ எதிர்த்து நிற்க்கும் குணமோ இருப்பதாக தெரியல. மதுரா கர்ப்பமாக இருப்பதால் தேவ்ராஜூம் அமைதியாக போக வாய்ப்பிருக்கு . தேவ்ராஜ்க்கு இதே பிடிவாதமும் முரட்டு த்தனமும் இருந்தால் கதை ரொம்பவே அலுத்துப்போய்டும். ( தேவ்ராஜ் மதுராவை தொலைச்சிட்டு தவிக்கணும் அவகிட்ட மண்டி போட்டு கதறணும் இது என்னோட விருப்பம்)

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   உங்கள் விருப்பமே என்னுடைய விருப்பமும்… 🙂

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganya Samidoss says:

    Super

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Radha Karthik says:

  May be becoz of adhira he is lying… Or to save Maya he may lie….. But there is also a chance of truth so that he could insult madhura’s family as a vengeance…. On high time becoz of luv….. I’m in a great confusion dear…..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   உங்களுடைய ஊகங்கள் அத்தியாயத்தில் பொருந்தியிருக்கிறது தோழி… நன்றி…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nanthini Rajan says:

  ORU velai nijamavae Dev madhura va love pananooo

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pratheesha Mani says:

  முதல்ல தேவ்க்கு மித்ரா கல்யாணம் பண்றதுனு பேசுனப்ப அவன்கிட்ட காதல் இல்லை அதா வேண்டானு சொன்னான்.

  அதுக்கப்பரம் கிசோரும் மித்ராவும் ஒன்னா இருக்கரத பாத்து பொறாமைலதா அவங்கள பிரிச்சி கல்யாணம் பண்ணகருக்கான் அப்பரம் தா அவனுக்கே தெரிஞ்சிருக்கு மித்ராவ லவ்பண்றானு

  மாயாவுக்கு தன்னோட தங்கச்சிய வேண்டானு திலிப் சொல்லிட்டானு கோபம் அதா மித்ராமேல திரும்பிடுச்சு

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Deepa I says:

   குழந்தை பொம்மை கீழ இருந்து .வேற யாராவது எடுத்தோன்ன என்னோடது வரும் டைப் போல தேவ்.

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena thayan says:

    Hahaha Nice one

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    admin says:

    ம்ம்ம்… இருக்கலாம்… 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   அழகாக சொல்லியிருக்கிறீர்கள்… நன்றி தோழி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kani Ramesh says:

  Madhu family mela ulla kovama irukalam.. ana enaku enavi maya kaga poi solranu thonuthu.. ivangathan appa illama kastapatanga so maya baby kastapada koodathunu ivan senjatha poi sollirukalam.. waitng fr the epi sis

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nanthini Rajan says:

   Super ponga

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   உங்களுடைய நுணுக்கமான ஒரு ஊகம் இந்த அத்தியாயத்தில் பொருந்தியிருக்கிறது. மிக்க நன்றி தோழி…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vijaya Santhi says:

  இந்த சிக்கலான வழிக்கு மதுராவின் அன்னையும் திலீப்பும் காரணமாக இருக்கலாம்….
  மேலும் தான் மதுராவைக் காதலித்தும் அவள் உறவுமுறையில் கூட தன்னிடம் பேசவில்லை ஆனால் அவர்கள் வீட்டில் மாப்பிள்ளையாகப் பார்த்த கிஷோரிடம் சிரித்துப்பேசிக் கொண்டிருக்கிறாள் என்ற கோபமாக இருக்கலாம்….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   மிக்க நன்றி தோழி…

error: Content is protected !!