Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-3

அத்தியாயம் 3

மறுநாள்  அவன் தன் தங்கையுடன் செல்லாமல் தனியே சென்று தான் திவியின் மனதை அரியலாம் என்று தன் தங்கையை தொடர்ந்து சென்றான்… முதல் நாள் திவி சாதாரணமாக இருந்தால் அடுத்த நாள் வாய் விட்டு கேட்டே விட்டால் “அனு உங்க அண்ணன் பிஸ்னஸ் வேலையா மும்பை போய்ர்காரா”என்றால்.

 

அனுவிற்கு புரியவில்லை ஏன் இவ்வாறு  கேட்கிறார் என்று அனுவோ தன் அண்ணன்  மீட்டிங் சென்றுள்ளதாக கூறினால்… அவள் முக பாவனைக் கண்டு தான் ஏன் அவ்வாறு கேட்டோம் என்று அவளுக்கே புரியவில்லை பாவம் தன் கார்த்திக் மீது காதல் கொண்டுள்ளோம் என்று… அனு கார்த்தியிடம் தன் லேட்சுரர் கூரியதை சொன்னற் பின்பு கார்தி மகிழ்தான் ஏனனில் அவன் அங்குதான் மறைவாக நின்றுக்கொண்டு அவர்களின் உரையாடலை கவனித்தது”அடியே ராட்சசி எனுக்கு தெரியும்டி நீ என்னப்பத்தி கேட்பனு. பட் இவ்ளோ சிக்ரமா நான் எதிர்பாகல இதே ஸ்பிடுல இருந்தவை மாமா உன்ன தூக்கிட்டு போடுவேண்டி”

 

மறுநாள் காலையில் அவள் எதிரே போய் நின்றான் அவன் பார்வையே கேளி செய்வதுப்போல் இருக்க அவன் முன் அவள் அசடு வழிந்தால். அதற்குள் அவனோ “அனு கிட்ட கேட்டிங்களாமே அவதா சொன்னா” இல்ல சார் “காணமேனு கேட்டேன்” அவனது மனம் ஒரு முடிவுக்கு வராமல் தவித்தது பின்பு அவன் தொழில் வேலையாக மும்பை சென்று விட்டான் அவனைக் கண்டாலே அவளது மனதில் சில்லேன்று உணர்வுவே… அதன் அவனை காணாமல் போகவே அவன் தனக்கு எட்டா கனி என்று எண்ணி அவனை மறக்க முயன்றால் ஆனால்  கார்த்தியின் நிலமையோ பரிதாபம் மும்பை சென்று இரண்டு மாதங்களே ஆக ஆள் மெலிந்து கண்டான்….வேலை முடிந்து அடுத்து நாள் திருச்சிக்கு பிளைட் டிக்கேட் எடுத்தான் இம்முறை தன் காதலை அவளிடம் கூறியாக வேண்டும் என்ற என்னத்தொடுச் சென்றான்…. சூரியன் ஏழும்  வேலையில்  எழுந்து உடற்பயிச்சி முடித்துக்கொண்டு திவியை பார்க்க தயாராகி வந்தான்”அம்மா சீக்ரமா பீரேக் பாஸ்ட் வையுங்க இன்னகைக்கு ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு” என அவன் அம்மாவோ “நேதிதானப்பா வேலைலாம் முடிஞ்சதுனு சொன்ன இப்போ போற”….”நோ மாம் இன்னைக்கு நம்ம சைட்டுல ஒரு மீட்டிங் வெரி அர்ஜட் அன்ட் இம்பார்டன்ட்(நம்ப ஹுரோ யார சொல்ராரு தெரியுமா எஸ் எஃசாக்டிலி நம்ம திவியதான்) …..அவர்கள் இருவரும் வருவதை கவனித்தால் மன்னிக்கவும் காரத்தியை மட்டும் கண்டால் “(வேர் பேக்கிரௌன்ட் சாங் முதல் கணவே முதல் கணவே மறிபிடி ஏன் வந்தாய் நீ……..) மனதை அடக்கிக்கொண்டு  அவர்களை நோக்கி சென்றாள் இவள் முக பாவத்தை வைத்தே அவள் மனதை படித்து விட்டான் அனு சென்ற பின் கார்த்தி அவளை அழைத்து “உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் என்றான்,அவளுக்கோ அனை பார்த்தாலே இதயம் பந்தயக்குதிரைப் போல் படப்பட என்று அடித்தது,ஹிம் சரி “வாங்க கேன்டீன்ல பேசலாம்” என்றால் அவனின் தோற்றம் ஆண்மைக்கே உரிய கம்பீரத்தில் அழகாக இருந்தான்”என்னங்க வச்ச கண்ண வாங்காம பாக்குரிங்க எவளோ மார்க் போடலாம் டேன்க்கு அவுட்டாப் ஒரு சிக்ஸ்”அவளோ ஆஹா இவன் எதிரில் மிக கவணமாக இருக்க வேண்டும் என மனதில் சொல்லிக்கொண்டாள் “சார் ஏன் இவ்ளோ நெவர்ஸ் எதுவா இருந்தாலும் சொல்லுங்க என” அவன் கூறியதைக் கேட்டு தன் முழி பிதிங்கி வெளியே தெரித்து விடும்மலவிர்கு விழித்தாள்….

 

கார்த்தி என்ன கூறியதற்கு அவள் அதித்ர்ச்சியுற்ற காரணம் அடுத்து அத்தியாயத்தில் சந்திப்போம்….
Comments are closed here.

error: Content is protected !!