Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-4

அத்தியாயம் 4

தன் காதலை அவளிடம் ௯றியப்பின் அவளிடம் அசைவின்றி போக அவள் முன் வந்து என்ன என்பதுப் போல் பார்த்தான்….அவளோ தான் நினைத்ததை அவன் வாய் வலியாக ௯றவே ஆச்சிரிய முற்றால்”ஹலோ திவி ஏன் என்ன பிடிக்கலையா” என்றான் “போடா லூசு உன்னா பிடிகாம போகுமா”என கத்தவேண்டும் போலிருக்க தன் சம்மதத்தை புன்னகையில் ௯ற ஆயிரம் மேலங்கள் சத்தம் எழுப்ப மலர்சரங்கள் தூவ பட்டாம் பூச்சி பறக்க என்று சங்கர் படத்தில் வருவதுப்போல் அவன் உணர்வு தொன்ற ஆழ்ந்த மகிழ்ச்சியில் இருந்தான்….

தங்களது காதலை பரிமானம் செய்த வேலையில் இருவரும் மனதலவில் ஒன்றானனர்….நாட்கள் செல்ல அவளை வெளியில் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவுடன் அவள் எண்ணிற்கு அழைத்தான்….அவளோ “எனக்கு லேட்சர் இருக்கு”என்றாள் மறுமுனையில் சத்தமின்றி இருக்க “ஹ்யோ என்னாச்சி ஹலோ “என “ப்ளிஸ் ௯ல் டௌன்” என்றாள் சரி நான் வரேன் என்றால் பின்பு தான் மறுமுனைலிருந்து சத்தம் வர

கார்த்தி இயல்பு நிலமைக்கு வந்தான் அவர்கள் இருவரும் தஞ்சையில் உள்ள பெரிய ரெஸ்டாரன்டிற்கு அழைத்துச் சென்றான் “மாமா பர்ஸ் டைம் அவுட்டிங் போறோம் ஒரு டேம்பில்க்கு போலாம்ல” அவன் அவளை விநோதமாக பார்க்க ஏன் அப்பிடி பார்க்ரிங்க என இல்ல என்ன எதோ சொன்னியே “மாமானு சொன்ன ஏன் பிடிக்கலையா ” என அவனோ இல்ல என்று தலையசைக அவள் சாரி என அவளை இருக அனைத்து “ரொம்ப பிடிச்சிரு௯டி ஏன் அழகி”என்றான் அவன் இப்படி தீடீர்ரென்று அனைப்பான் என்று அவள் என்னவில்லை ஆனால் தானும் அவன் அனைப்பிற்௯ நெகிழ்ந்ததை நினைத்து வெட்கத்தில் அவள் முகம் சிவந்தாள்….

அதை அவன் ரசித்த வண்ணம்  இருவரும் ஆலயத்திற்௯ சென்றனர் திவி மனமுறுக இறைவனிடம் தங்கள் உறவு செழிக வேண்டும் என்று வேண்டினாள்….

அவனோ அவளை அளவேடுத்து சைட் அடித்தான்…அடர்ந்த சிவப்பு நிற வண்ணத்தில் புடவை அணிந்து தலையில் மல்லிக சரத்தை சூடி தேவதையாக நின்ற தன் திவியை பார்வையால் விழுங்க அவன் பார்வை வீச்சை தாங்கரமால் வெட்கத்தில் தலை ௯னிய அவள் முக வாய்ப்ற்றி நிமிர்த”மாமா பொது இடத்தில வச்சி என்ன பன்றிங்க” என்றால்…

இருவரும் வீடு திரும்பும் வேலையில் அதிர்ச்சியை சந்தித்தனர் ….

தொடரும்




Comments are closed here.

error: Content is protected !!