Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 67

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 78 முன்குறிப்பு

மதுவின் போதையும்… கிஷோருக்கு உதவி செய்திருக்கிறாள் என்கிற கோபமும் தேவ்ராஜை வசமிழக்கச் செய்ய அவன் மதுராவைக் காயப்படுத்திவிடுகிறான். வீடே பதட்டமடைகிறது. இராஜேஸ்வரி மகனை சாடிவிட்டு மருமகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறாள்.

அவர்களை பின்தொடர்ந்து தேவ்ராஜும் மருத்துவமனைக்கு வருகிறான். ஆர்ப்பாட்டம் செய்கிறான். வேறு வழியில்லாமல் இராஜேஸ்வரி அவனை அமைதிப்படுத்த மருத்துவரின் உதவியை நாடுகிறாள். தேவ்ராஜுக்கு ஒரு ஊசியை போட்டு மற்றொரு அறையில் படுக்க வைக்கிறார்கள். மறுநாள் காலை கண்விழித்தவனுக்கு நேற்று நடந்ததெல்லாம் நினைவிற்கு வருகிறது. உடனே மனைவியை தேடி விரைகிறான்.

அறை வாசலில் இராஜேஸ்வரியோடு சேர்ந்து மதுராவின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்த்ததும் தேவ்ராஜின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?

மதுராவின் பெற்றோர் அவனிடம் எப்படி நடந்துகொள்வார்கள்? சகோதரர்களின் ரியாக்ஷன் என்ன?

மதுராவிற்கு அப்படி என்ன நடந்தது? ஏன் அவ்வளவு இரத்தம்?

மதுரா தேவ்ராஜை பார்க்கும் போது என்ன செய்வாள்? அவள் கரு தரித்திருப்பது மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டதா?

உங்களுடைய ஊகங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். இன்று சற்று தாமதமானாலும் அத்தியாயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.

16 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vijaya muthukrishnan says:

  super nithya. eagerly waiting for your update

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Reena thayan says:

  madura dev ah prththu payappada arambibba dev nerunki poiruwan

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kani Ramesh says:

  Dev drink panratha vidalam, madhu amma n dilip epavum pola kathuvanga bt deva eelarum thitura mathiri scenelam set agathu sis…ini dev madhu rendu perum manasu vitu pesipanganu ninaikuren

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nithila Kannamma says:

  Madhuravirku threatened abortion ena ninaikiren.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nithila Kannamma says:

  Kanal vizhi madhuvum Kadhal vizhi Devum pirapargal. Ini Kishor episode kilarapadadhu. Dev madura veetku povaan. Anaivarayum anusaripaan. Bharathi villa thanam purialam

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தேவ் குடிப்பழக்கத்தைப் விட்டுவிடுவான

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Anitha Shannu says:

  மதுராவுக்கு நெற்றியில இடிச்சிருக்குமோ?

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Anitha Shannu says:

  எல்லார் முன்னாடியும் சண்டை போட்டிருக்கான். அது பெரிய தப்புதான் ஆனாலும் அது அவனுடைய தாழ்வு மனப்பான்மையினாலதானே. மதுராவும் அவன் சொன்னதை நம்பியிருக்கலாம். எல்லாரும் சேர்ந்து தேவை விரட்டிற மாதிரி சீன்லாம் நினைச்சிப்பார்க்கவே முடியாது. கடைசியா குழந்தை பற்றிய விஷயம். அவளே அவன்கிட்ட சௌல்லனும்னுதானே ஆசைப்பட்டா?அப்பிடி இருந்தா நலாருக்கும்.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Niveta Mohan says:

  Waiting for madhu’s reaction…..

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  இந்நிகழ்வு கண்டிப்பாக் ஏதோ ஒரு மாற்றத்தை தேவ்விற்குள் கொண்டுவரும்,தேவ்வின் மாமனாரை தவிர எல்லோரும் தேவ் மீது கோபத்தை காண்பிப்பார்கள்,மதுரா தேவ்வை பார்த்து இன்னும் பயப்படலாம் ஆனால் தேவ்வை விட்டுவிட்டு தன் வீட்டிற்கு போகமாட்டாரென்று நினைக்கிறேன்,அது கொஞ்சம் காதலாலும் அதேநேரம் தேவ் மீது உள்ள பயத்தாலும்,எங்கே தான் போனால் அங்கே வந்து தேவ் இன்னும் சண்டையை கிளப்புவாரோ என்ற பயத்தில் அப்படி செய்யமாட்டார்,இன்று எல்லோருக்கும் தெரிந்துவிடும் மதுரா கர்ப்பமாய் இருந்தவிடயம்.

  நன்றி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Suganya Samidoss says:

  மதுராவின் பெற்றோரும் சகோதரர்களும் தேவ் மீது கோபப்படவே செய்வார்கள் இந் நிகழ்வு துருவன் மாயா வாழ்விலும் புயலைக்கிளப்பலாம். மதுராவின் கர்ப்பம் கண்டிப்பாக தெரிந்திருக்கும். இயல்பாகவே பயந்த சுபாவம் கொண்ட மதுரா நேற்றும் தேவ்ராஜைப் பார்த்து பயந்து நடுங்கியிருக்கின்றாள். தற்போதைய நிகழ்வுகள் மதுராவின் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். தேவ்ராஜை பார்க்கவே அஞ்சி நடுங்கலாம் ஏனெனில் மதுராவின் இயல்பே அதுதான். மதுராவின் உடல் நலன் மன நலன் சரியாக தேவ்ராஜிடம் இருந்து ஒதுங்கி இருக்க அவளின் பெற்றோர் தங்களுடன் மதுராவை அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவர்களும் இதனை வலியுறுத்தி சொல்லக் கூடும். மதுராவின் இன்றைய நிலை தேவ்ராஜை கண்டிப்பாக மாற்றும். மதுராவிடம் அடங்கிப்போகவே வாய்ப்பு உள்ளது. ஏன்னா தேவ் மதுராவை அவ்வளவு காதலிக்கின்றான்.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Radha Karthik says:

  It’s enough to be calm madhura. Dev has to understand Madura atleast now……

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  selvipandiyan pandiyan says:

  மதுராவின் குணத்துக்கு தேவ்வை விட்டுக் கொடுக்க மாட்டாள்.ஆனால் கரு கலைந்து விட்டதோ?திலீப் இன்னிக்கு திருப்பி அடிக்க போறான்.ராஜேஸ்வரி மகனை அடக்கினால் தான் உண்டு

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Deepa I says:

  No madura not insult dev infront of her family. She take a personal revenge in btw she and dev.but she has to show her anger.love.affection to him.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  இவன் மீண்டும் எகிறுவான். போடா போ ன்னு விட்டுட்டு போகணும் அவள்.
  மதுவின் செயலுக்கு தான் நானும் காத்திருக்கிறேன்.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Niveta Mohan says:

   Madhu vitutu povaala bhabhimma

error: Content is protected !!