Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-9

 அத்தியாயம் 9

கார்த்திக்கின் முகம் தெளிவில்லாமல் இருக்க என்ன என்று கேட்டாள் அவனோ “திவி உங்க அப்பா வுக்கு அட்டாக் வந்திருச்சான் சோ ஐசியூல அட்மிட் பண்ணீர்காங்களாம்.

 

நம்ம இப்போ  ஹாஸ்பிட்டல் போலாம்  என்றான், “அவளோ  திக்பிரம்மை  பிடித்து  நிற்க  அவன்  அவளை பிடித்துக்  குலுக்க, அவள் கனவிலிருந்து மீள்வதுப் போல் மலங்க விழித்தாள்

 

“மாமா அப்பாவுக்கு என்னாச்சி, ஐயோ நானே அவரோட  நிலமைக்கு  காரணமாய்  போயிடேன்”,  என கதறி அழுதாள் கார்த்திக் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

 

அவர்கள் மருத்துவமனையை அடைந்து குமரன் இருக்கும் அறைக்கு சென்றனர், அவர்கள்  காண வர திவ்யாவின் தாயார் அவர்களை தடுத்து “எதுக்கு இங்க வந்திங்க அவர் உயிரோட இருக்காரா  இல்ல சேத்துட்டாரானு பாக்க வந்திங்களா”.

 

ஐயோ அம்மா ப்ளீஸ் இப்படிலாம் பேசாதிங்க ச்சி  வாய மூடு நீயெல்லாம் என்னோட பொண்ணு சொல்லிக்க  வெக்கமா இருக்கு எனக்கு, பாவம்  அவர அற உயிரா போட்டு வச்சிருகேடி பாவி  இப்போ முழுசா சாகடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா” என திவ்யா அம்மா வாய்க்கு வந்தபடி  பேச, கார்த்திக் தன் மௌனத்தை உடைத்து அவன் பேச ஆரம்பிக்க திவ்யா தன் கையை அவன் கை  மீது அழுத்தி, பேச வேண்டாம் என மீண்டும் அமைதியானான்.

 

“அம்மா ப்ளீஸ் நான் ஒரு தடவ பாத்துட்டுப் போய்டுவேன் விடுமா” என்று  கெஞ்ச  வெளில  போடி  இந்த இடத்த விட்டு போடி ச்சி கைய எடு என, அவள் தம்பியோ என்ன சொல்வது என்று தெரியாமல்பார்க்க, அவர்கள் பண்ண ஆர்ப்பாடத்தில் மருத்துவர் வர “ஹலோ  இது  ஹாஸ்பிட்டல் டோன்ட் மேக் நாய்ஸ்” என கார்த்தி அவளை அழைத்துச் சென்று வேறு இடத்தில் அமர வைத்தான்.

 

குமரனுக்கு பல்ஸ் இப்போது நன்றாக இருந்ததைக்  கண்டு  கார்த்திக்  அவளை  சமாதானம்  செய்து  வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

 

கௌரி அவளை சமாதானம் செய்தும் பயனின்றி போக, அவள்  சாப்பிடாமல்  அழுது  கொண்டிருக்க  அவன் அருகில்அமர்ந்து அவள் தலையை தன் தோல் மீது சாய்த்துக்  கொண்டு  அவளுக்கு ஆறுதல் கூற அவள் அவன் மீது சாய்ந்து தன் துயரத்தை அவனிடம் சமர்பித்தால் “மாமா என்னாலதான அப்பாவுக்கு இந்த நிலம என்னால முடில, இல்ல எனக்கு சாப்பாடு  வேண்டாம்” என கூற கார்த்திக்  பொறுமை காற்றில் பறந்தது “ஏய் நிறுத்துடி நிறுத்து ஒரு  அற  விட்டேன்  அவளோதான்” என  அவள்  கப்பேன்று அடங்கினாள். “பத்து  நிமிஷம் தான்  டைம் உனக்கு  அதுக்குள்ள  சாப்டனும்”  என  அவளுக்கு அவனே ஊட்டி விட்டான், காதலையும்  பயத்தையும் அவளது கண்கள் மாறி மாறி  காட்டிக்கொண்டிருக்க  கார்த்திக்  அவளின்  நிலையைக்  கண்டு பரிதாப மடைந்தான்.

 

இரண்டு நாள் கழித்து கார்த்திக் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான். அந்தநேரம் பார்த்து லட்சுமி வெளியே சென்ற வேலையில் அவர்கள் திவியின் தந்தை குமரனைக் காண  உள்ளே சென்றனர்.

 

உள்ளே நுழைந்த வேலையில் அவள் தந்தையோ அவள் கழுத்தில் புதிதாக ஏறிய மாங்கல்யத்திலும் அவள் நெற்றி வகிட்டில் உள்ள குங்குமத்தில் பார்வை பதிய முகம் சுளித்தார், அவர் பார்வை  விட்டத்தை விரிக்க அவள் பின்னே வந்த கார்த்திக்கை கண்டார் மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டார்.

 

அவளோ அவர் கால்களில் விழுந்து கதரிவிட்டால்” அப்பா என்ன மன்னிச்சிருங்க என்னைய  எல்லாரும் ஒதுக்குறாங்க என்னால தாங்க முடில”என்று கதறி அழுதாள். வெளியே  நிற்கும்  கார்த்திக்கின் மனம் சுணங்கியது அவள் நிலைக்கு முழுவதும் காரணம் தான் தான்  என்று  நினைத்து மௌனமாக மனதில் கண்ணீர் வடித்தான் அவர் வாய் திறந்து  ஒரு  வார்த்தைக்  கூட  பேசவில்லை. அவள் கதறுவதை  சகிக்காமல்  அவன்  உள்ளே  வந்து  அவளை  அணைத்துக்  கொண்டான் இதில் திவ்யா அப்பாவோ யாருக்கு வந்த விருந்தோ என்று இருந்தார்.

 

அச்சமயம் லட்சுமி உள்ளே வர அவர்களைக்  கண்டு  திகைக்க  அவளோ” அப்பா  ப்ளீஸ்  என்  கிட்ட  பேசுங்க ” என அவரது மௌனம் அவளைத் தாக்கியது.லட்சுமி கைகூப்பினாள் வெளியே செல்லுமாறு ” மாமா அப்பா ரொம்ப  கோவமா  இருக்காறு  என்கிட்ட  ஒரு  வார்த்த  கூட  பேசல,  அவர் எதாவுது திட்டிற்ந்தா கூட பரவால பட் அவர் என்கிட்ட  மூஞ்சு குடுத்துக் கூட பேசல என  மௌனமாக கண்ணீர் வடித்தாள்.

 

அவள் தந்தை மனது மாறுமா … திவ்யா தன் கவலையில் இருந்து மீண்டு அவனுடன் சேர்ந்து  வாழ்க்கையை தொடங்குவாளா என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்…
6 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Bharathi Viswanathan says:

  Please check madam


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Bharathi Viswanathan says:

  Story okay. But sentences not complete


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Sorry mam allingment problema iruku nanum try pannen yenala mudila…meena mam edit paniyum ipadithan iruku sry…i will try ,athunalathan nxt episode kuda kudukala….nithya mamthan varanum yen prblm solve panna…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nithya Karthigan says:

  எமோஷன்ஸ் நல்லா எடுத்துட்டு போறீங்க திவ்யா… டயலாக்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. சென்டன்ஸ் கொஞ்சம் சரியா பார்த்துக்கோங்க. ரெண்டு மூணு சென்டன்ஸை ஒண்ணா கோர்த்துக்கிட்டே போகாம பிரேக் பண்ணி எழுதினா இன்னும் நல்லா இருக்கும். அருமை… வாழ்த்துக்கள்….


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Hi Dhivya story nice goingppa


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thank u my dear…. thanks for ur comments nxt episode inaki potruven konjam perusa podalamnu irken… unga comments yenoda story kondupoga helpa irkum

error: Content is protected !!