Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-10

அவன் காரை சாலையில் ஒரு ஓரமாக நிறுத்தி “திவி உங்க அப்பா இப்பதான் நார்மல் ஆகிட்டு வராரு,சோ நீ கொஞ்சம் அவசர படாம இரு நான் இருக்கேன் ஓகேவா” என்றான் தான் கூறிய வார்த்தையை தானே மீறுவோம் என்று அவன் கனவிலும் எண்ணவில்லை.

 

கௌரி திவியிடம் ,” திவி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” .

 

திவி “சொல்லுங்க அத்த, எதுவாயிருந்தாலும் சொல்லுங்க”

 

இல்லமா உங்க மேரேஜ் அப்புறம் கொஞ்சம் சிட்டிவேஷன் சரியில்ல அதான் நானும் எதும் சொல்லல,நம்ம ஜோசியர் இன்னைக்கு நாள் நல்லார்க்குனு சொன்னாரு,முதல் இரவு இன்னைக்கு நடத்தலாம்னு இருக்கோம்,உனக்கு எதும் பிரச்சனை இல்லனா சொல்லுமா,”

 

அவள் வெட்கத்தில் முகம் சிவக்க,”என்ன அத்த இதெல்லாம் என்கிட்ட கேட்டுக்கிட்டு பெரியவங்க நீங்க சொன்னா சரியா இருக்கும்”என்றாள் அவள் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியடைய, சரிமா “நான் ஆல்ரேடி கார்த்திக் கிட்ட கேட்டுடேன் அவன் உன் கிட்ட பர்மிஷன் கேட்க சொன்னான்” என்று கூற அவளுக்கு வெட்கம் பிடிங்கி திங்க சரி என்று ஒற்றை சொல்லோடு சம்மதித்தாள்.

 

திவியை அலங்கரித்து எளிமையான பருத்தி ஆடை உடுத்தி அலங்கரிக்க வானுலகத்து தேவதைப் போல் காட்சியளித்தாள், கார்த்திக் உள் அறையில் மிக ஆவலோடு காத்திருந்தான், அவள் உள்ளே வந்த பின்பு அறையை நோட்டம் விட அவன் இல்லாததால் பதற்றமடைந்தாள். அந்தக் கள்வனோ அவளை முதுகு புறம் நின்று அணைக்க அவளோ “மாமா பயமா இருக்கு என”,எதுக்கு பயம் நீ என்னோட பொண்டாட்டி, நான் உன் புருஷன் இதுல பயப்பட என்னாயிருக்கு  என்றான் பயப்பட ஒன்னும் இல்ல, இன்னைக்கு ஒரே நேவர்ஸா இருக்கு என்றாள் அப்படியா எங்க உன் முகத்த காட்டு என்றான்,அந்தி வானமாய் சிவப்பாக இருந்தது, அவளை வைத்தக்கண் வாங்காமல் ரசித்தான்.

 

தன் எண்னோட்டத்தை ஒதுக்கி வைத்து திவிமா நான் கேட்பேன் உண்மைய சொல்லனும் சரியா என

 

திவி “என்ன வேணும் என் மாமாவுக்கு”

 

அவன் அவளை தன் மடியில் அமர்த்தி அவளது இடையைக் கட்டிக்கொண்டு அவன் வினவ ” இல்ல குட்டிமா நான் உன்ன பிடிவாதமா கல்யாணம் பண்ணது உனக்கு பிடிக்கலையா” என.அவளோ அவனை மேலும் நெருங்கி தன் முன் பக்க உடல் முழுவதும் அவன் மேல் அழுந்த மிக நெருக்கமாக அமர்ந்து தன் கைகளால் அவன் கழுத்தில் மாலையிட ” குட்டிமா நான் கேட்டதுக்கு பஸ்ட் ஆன்சர் பண்ணு அதுக்கப்புறம் நான் உன்கிட்ட விளையாட்டுறேன்,  ஓகேவா” என்றான். அவன் விளையாடலாம் என்று சொன்ன அர்த்தம் அவளுக்கு புரிய அவள் முகம் மற்றும் காது மடல் சிவ்வென்று சூடு பறக்க சிவந்தது.

 

“என்ன சொல்லுமா” என அவளோ “யாரு சொன்னா என் மாமாவ கல்யாணம் பண்ணது பிடிக்கலனு” என்று அவன் தலையில் தன் தலையை செல்லமாக முட்டிக்கொண்டு அவள் பேச அவன் உதட்டில் மென்னகை தவழ்ந்தது “மாமா நீங்க என் உயிர், என் உயிரை எனக்கு பிடிக்காம போகுமா, அது மட்டுமில்ல, இப்படி என்ன உருக உருக காதலிக்குற புருஷன் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கேன், இத விட எனக்கு வேற என்ன வேணும் பேபி ” என்று அவன் இதழ்களில் தன் முத்திரையைப் பதித்தால், பின்பு அவனும் தன் முத்திரையை அவளின் இதழில் ஆழ்ந்து புதைத்தான், பின்பு அவளே தொடர்ந்தாள் ” மாமா நம்ப எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கனும், என்று அவனைக் கட்டிக் கொண்டாள்.

 

“மாமா ஏன் தேஞ்சி போன ரெக்காட் மாதிரி பேசுர போ மாமா  எனக்கு தூக்கம் வருது” என்று சுடக்கு போட்டு ஒரு கொட்டாவியை வெளியேற்றினாள்.” ஏய் தூங்கிறாத டி மீ பாவம் ரெண்டு மாசம் ஆச்சி டி .. உனக்கெல்லாம் மனசாட்சி இல்லடி ” என வினவ அவள் அவனை பார்த்து சிரித்தாள்.” யாரு நானா பேசுறேன் நீங்கதான்  என முடிப்பதற்குள் அவன் அவள் இதழை சிறைப்பிடித்திருந்தான். அணைக் கட்டு உடைந்து வெள்ளம் சீறுவதுப் போல் அவன் உணர்ச்சிகள் சீறீக்கொண்டு வெளியே வர அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவள் திண்டாடினாள்…புயல் வேகத்தில் அவளை அணுகினான் அவள் அவன் மார்பில் தலை வைத்து படுத்திற்க அவன் அவள் முகத்தை பார்த்து ” குட்டிமா ஆர் யூ ஓகே ” என்று அவளை அணைத்துக் கொண்டான்….

 

“விடிகாலை வேலை வரை என் வசம் நீ சம்மதமா…

இடைவேளை வேண்டும்மென்று இடை கேட்கும் சம்மதமா…

நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா…

என்னுயிரில் சரி பாதி நான் தருவேன் சம்மதமா”…

 

கடைசி வரி அவள் பாட, அவன் கண்கள் கலங்கி நீர் கொர்த்துக் கொண்டது…அவள் சைகையால் அழ கூடாது என அவன் அவளுள் மூழ்கி முத்தெடுத்தான்… விடியும் வரை அவள் தேடல் தொடர, அவளது அன்பில் அவன் சுகமாய் நனைந்தான்…..

 

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்…
Comments are closed here.

error: Content is protected !!