Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-13

திவ்யா  தன் யோசனையில் இருந்து வேலைகயை துவங்கினாள், கார்த்திக் வந்ததைக் கூட உணராமல் , தன் சிந்தனையில் உழன்றுக் கொண்டிருக்க “என்ன இவ நம்ப வந்தது கூட பார்க்காம அப்படி என்ன யோசிக்கிறா” என்று எண்ணிக்கொண்டு அவளை முதுகு புறம் அனைத்து அவள் கழுத்தில் முத்தமிட, கதவு திறந்திருந்த வேலையில், தர் செய்யலாக மையூரி அவர்கள் காண பொறாமை என்னும் தீ அவள் கண்கள் கக்க, வெறிக்கொண்டு சுவர் மீது தன் கையை ஓங்கி குத்திக் கொண்டாள் ” என் கார்த்திக்க என்கிட்ட இருந்து பிரிச்சல உன்ன பாருடி ஓட ஓட வெரட்டல…. நான் மையூரி இல்ல” என்று கருவிக்கொண்டு அவர்களை கடந்து சென்றாள், ஆனால் இவை எதும் அறியும் உலகில் அவர்கள் இல்லை, “மாமா கதவு திறந்திருக்கு யாராவுது பார்க போறாங்க,” என்றாள் இங்க யாரும் வரமாட்டாங்க என” மாமா கதவு மூடுங்க ப்ளீஸ்,” என அவன் சளித்துக் கொண்டு கதவை சாற்றி விட்டு அவளை வேகமாக இழுத்து தன் மேல் சரித்தான், அவளோ “மாமா நான் வேலைக்கு போகவா என அவன் நெற்றியில் முடிச்சு விழ, ஏன் மாமா எனக்கு போர் அடிக்குது” என குழைய

 

அவளோ முந்திக் கொண்டு “நான் அத்தகிட்ட கேட்டுடன் அவங்களுக்கு  ஓகே, பட் உங்ககிட்ட ஒரு வார்த்த கேக்கலாம்னு தான் மாமா, எதாவுது சொல்லுங்க மாமா” என்று அவன்  முகத்தை ஆராய்ந்தாள்.

 

” ஏன் குட்டிமா உனக்கு என்ன வேணாலும் நான் செய்யுறேன், ஏன்டா வேலைக்கு போனும் உன்னோட அக்கௌட்கு மாசா மாசம் பணம் போடுறேன் நான் போட்ட அமௌண்ட் அப்படியே இருக்கு நீ  செலவும் பண்ணல, அப்புறம் ஏன் வேலைக்கு போகனும்னு நினைக்குற” என்று கூற “மாமா என்  செலவு எல்லாம் நீங்க பாக்குறிங்க அப்புறம் எனக்கு எதுக்கு பணம், வீட்டுல நீங்க வேலைக்கு போன பின்பு தனியா இருக்கேனா ஏதேதோ யோசிக்கிறன் மாமா என்று ஆற்றாமையுடன் கூற அவனோ சரி என்று அவள் மனம் ஆறுதலுக்காக அவனும் ஒப்புக்கொண்டான் அவள் மகிழ்ச்சியில் ”  ஆழ எம்பி அவன் இதழில் முத்தமிட்டாள், குட்டிமா மேடம் செம்ம மூடுல இருக்கிங்க போல” என்று கூறியவாறு அவளை கட்டிலில் சரித்து அவளுள் முத்தேடுக்க துவங்கினான்…

 

காலை எழுந்து தலைக்கு குளித்து பூஜை முடித்து கார்த்திக்கை எழுப்பினால் அவன் கண் திறந்து பார்த்த பின் தலை முடியின் நுனியில் நீர் சொட்ட நெற்றி வகிட்டில் குங்குமம் மின்ன பார்க்க பார்க்க தெவிட்டா அழகிள் தன் மனயாளைக் கண்டவன் தன் கைக்கொண்டு அவளை இழுத்துக் கொண்டு உறங்க ஆரம்பிக்க “மாமா ச்சோ எழுந்திரிங்க, நான் குளிச்சிட்டேன் என்ன விடுங்க,  சமையல் வேலை அப்படியே இருக்கு” என அவனோ அவள் கழுத்தில் வாசம் பிடித்து ” நத்திங் டூயிங்” என்று ராகம் இழுத்தான், பின்பு அவள் அவனிடம் மன்றாட அவன் அவளை விடுவித்து குளியல் அறை நோக்கி சென்றான்…

 

கார்த்திக் அலுவலகம் முடிந்து வீடு திரும்ப குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கார்த்திக் மற்றும் திவ்யாவின் ரிசப்ஷன்கு துணி  எடுக்க தயாராகி இருக்க இன்னும் கார்த்திக் வராமல் இருக்க திவ்யா  அவனுக்கு வீட்டு தொலைபேசியில் இருந்து அழைப்பு விட, கார் ஓட்டிக் கொண்டே காரில் இருக்கும் ஆட்டோ மேடிக் காலர் அழைக்க ஸ்பீக்கரை ஆன் செய்தவன், ” ஹலோ நான் திவ்யா பேசுரன் மாமா” என அவன்  காதில் தேனாய் பாய அவன் உதட்டில் மென்முறுவல் பூக்க அவளின் மாசற்ற மதி முகத்தைக் தன் நினைவில் கொண்டு வர, மறுமுனையில் சத்தம் இல்லாததைக் கண்டு மீண்டும் மாமா என ” சொல்லு குட்டுமா, மாமா நாங்க எல்லாரும் கிளம்பியாச்சி, நீங்க தான் இன்னும் வரல,” என்றாள் சாரி குட்டிமா ஒர்க் லோட் இன்னக்கி  கொஞ்சம் அதிகம், நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன் டா.

 

திவிய மட்டும் இருக்கட்டும் நான்  வர லேட் ஆகும், நீங்க கிளம்பி போங்கனு நான் சொல்லிட்டேன்,” என்றான் “இல்லங்க மாமா அத்த சொன்னாங்க சரி நான் தான் நீங்க சீக்கிரமா வந்துடா எல்லாரும் ஒன்னா கடைக்கு போலாம்னு பாதேன்,

 

பரவால மாமா, நீங்க வேலைய முடிச்சிட்டு வாங்க” என்று ரிசிவரை வைத்து விட்டால் அவள் வைத்த பின் அவன் தன் பைனியர் பாடல் கருவியை உயிர்ப் பித்த நேரம் காதலர் தினம் படத்தில் இருந்து ஒலித்துக் கொண்டிருந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கும் வண்ணம் நினைவுகள்  தன் மனயாளை சுற்றிக் கொண்டிருக்க

 

“நீ வந்தாள் மருகனம் விடியும் என்வானமே…                                          மழையினில் நினைகையில் எனக்கு காய்ச்சல் வரும்…..                 வெயிலினில் நடக்கையில் எனக்கு வேர்வை வரும்…….                உடல்கள் தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா”…

 

(இவன் ஒழுங்கா வீட்டுக்குபோய் சேரனும்)

 

அவன் வீட்டிற்குள் நுழைய … பின்பு படி  ஏறி தங்கள் அறைக்கு சென்று… அவன் கட்டி பிடித்த வண்ணம் திவ்யா எதிர் முனை கதவை திறந்துக் கொண்டு வர அங்கு ஒருத்தர் தவிர்த்து மற்ற இருவரும் அதிர்ச்சியில் ஆழ…

 

அடுத்த அத்தியாத்தில் காண்போம்…

 

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி


Tags:


5 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Super semmaya pokuthu ippathan kathai sutu pitikka aarampichchurukku.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thank u friends


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Please try to avoid spelling mistakes. Otherwise good story


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Ok mam i try to avoid….


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dhivya Bharathi says:

  Comments please… weekly five days ud podrathu nala konjam kutiya irukum kinjam adjust panikonga nalaiku pakalam nxt ud yoda

error: Content is protected !!