Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-14

தான் கண்ட காச்சி அதிர்ச்சி தர அவள் சிலையன நின்றாள்”கார்த்திக் திவ்யாவின் அருகில் வந்து, அவள் தோல் பற்ற, “ஹேய் சாரி இட்ஸ் மைமிஸ்டேக் நான் திவ்யா சாரியை கட்டுனதால, கொஞ்சம் கன்ப்பூஷன்” என்று மையூரி சரசமாக வினவ இன்னும் திவ்யாவின் முகத்தில் சந்தேகம் ரேகை அப்பி இருக்க, கார்த்திக்கோ திவ்யாவின் முகத்தை ஆராய, ஆனால் மையூரியோ  தன் எண்ணத்தின் முதல் படி இன்று ஜெயம் என்று எண்ணிக்கொண்டு அவள் அந்த இடத்திலிருந்து நகர கார்த்திக் தன் மேல் உள்ள கோபத்தினால், அவள் சென்ற பின்பு கதவை அறைந்து சாற்றி விட்டு ” நான் வாங்கி குடுத்த புடவைய அவளுக்கு ஏன் குடுத்த, நான் நீ நினச்சி அவளைப் போய் சே” என்று தன் மேல் கோபம் வந்தாலும், அதனை வெளிக்காட்ட முடியாமல் முழுவதும் அவள் மேல் திரும்ப, அவள் கண்கள் குளம் போல் நீர் கோர்த்துக் கொள்ள தலைகுனிந்தாள், அவனோ தான் பேசிக் கொண்டிருக்க அவளோ மறுப்பேச்சு பேசாமல் இருக்க அதில் ஆத்திரமடைந்தவன் அவள் முகத்தை வேகமாக நிமிர்த்த அதில் அவளுக்கு வலி ஏற்பட ‘ஹா’ அப்பொழுதுதான் அவன் அவளைக் கண்டான் கண்கள் நீரால் பளப்பளக அழுதாள் “எதாவுது பேசுடி , சாரி மாமா அவங்க தான் நான் துணி மடிச்சிட்டு இருக்கும் போது உள்ளே வந்து இந்த புடவை நல்லார்க்கு நான் எடுத்துகுறன் சொல்லிட்டு போய்டாங்க, என்னால ஒன்னும் சொல்ல முடில மாமா ” என்று ஆற்றாமையுடன் கூற, அவன் அருகில் வந்து ” அம்மா கூட போல என்னனு தெர்ல அவங்கதான் நான் நம்ப கூட வரன்னு சொல்லிட்டாங்க”

கார்த்திக்கிற்கு இது சாதரண மாக படவில்லை ஏனனில் மையூரி தன்னிடம் அவள் காதலை கூறதற்கு … அவளிடம் அவன் தெளிவாக எடுத்துரைத்தான் அவளை தன் சகோதரி அனுயா போன்று தான் நினைத்தது வாக… பின்பு அவளிடம் மன்னிப்பு கேட்டான் … உன் மனதில் தன்னால் எழுந்த சலனங்களுக்கு என்றான்….

அவன் யூகித்தது சரியே , ஆனால் தன்னால்  ஒரு முடிவிக்கு வராமல் தவித்தான்… இவள் முன் எதையும் காட்டிக் கொள்ள விரும்பாமல் அவள் கண்ணை துடைத்து விட்டு’ குட்டிமா இங்க பாரு அழாதடா, சாரி’ என அவளோ ‘சீக்ரமா கிளம்புங்க’ என்று ஒற்றை சொல்லோடு அவனைவிட்டு விலகினாள்…

அவன் தயாராகி வர மூவரும் போத்தீஸ்க்கு சென்றனர்…. அங்கு மையூரி அவன் வால் பிடித்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்க… அவன் யூகித்தது சரியே, அவள் ஏதோ திட்டத்துடன் தான் இங்கு வந்திரிக்கிறாள்என …. பின்பு தன் அன்னையை அழைத்து மையூரிக்கு தேவையான உடைகள் எடுத்து தருமாறு கூற மையூரிக்கு கோபம் தலைக்கு ஏற நான் “அங்க போக மாட்டேன் ”  என்று கத்தியவளை அனைவரும் விசித்திரமாக பார்க்க’ இல்ல நான் வேர செக்ஷன்ல போய் பாக்குறேன்” என்று சமாலித்தாள் கார்த்திக்கிற்கோ தொல்லை விட்டது என்று திவ்யா இருக்கும் பக்கம் சென்றான்…

அவள் எங்கே எடுப்பது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க ‘குட்டிமா செலக்ட் பண்ணிடியா என அவள் இல்லை என, என்ன இன்னும் செலக்ட் பண்ணலையா, என அவனே அவள் நிறத்திற்கு பொருத்தமான புடவை எடுக்க, அவள் வெடுக்கன பராவாலியே நல்லா செலக்ட் பண்ரிங்க எஃஸ்பீரியன்ஸ் அதிகமோ’ என அவனுக்கு கோபம் தலைக்கு ஏற சுற்றும் முற்றும் அனைவரும் இருக்க என மறந்து’சட்டப் இடியட்’ என்று கத்தினான்,பின்பு தன் நிலை உணர்ந்து சாரி என்ற ஒற்றைச் சொல்லோடு அந்த இடத்தை விட்டு அகன்றான்….

மையூரி இவை அனைத்தும் கவனித்துக் கொண்டிருக்க தான் பற்ற வைத்த தீ  சற்று ஜோதியா உருமாறியதில் அவள் மகிழ்ச்சி கடலில் தத்தளித்தாள், கார்த்திக் அம்மாவோ இவர்களுக்குள் ஏதோ சரியில்லை என்று மையூரியை தங்களுடன் அழைத்துக்கொள்ள அவர்கள் இருவரையும் தனித்து விட மையூரிக்கு உள்ளுக்குள் கோபம் எழுந்தாலும் அதனை அடக்கிக் கொண்டு முகம் மெங்கும் புன்னகையுடன்’ ஓகே’ என்று கௌரியுடன் சென்றாள்…

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி…..
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Due to today busy work ud kuttya poteuken athuku matikanum really sorry …. sunday ill give u big ud friends

error: Content is protected !!