Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள் டீஸர்

🙋🙋🙋ஹாய் பிரண்ட்ஸ் முள்ளோடு முத்தங்கள் வரும் அத்தியாத்திலிருந்து ஒரு குட்டி டீஸர்

‘வில் யூ ப்ளீஸ் கெட் அவுட் இடியட்…. டூ வாட் ஐ சைட்’ அதற்குமேல் அவனுக்கு பேச துணிவிருக்குமா என்ன ‘ஓகே சார் … நீங்க சொல்றமாதிரியே செய்றேன் சார்’ என்றவன் விட்டால்  போதுமென்று வெளியே ஓடிவிட்டான்…

************************

‘போதும் இதுக்குமேல ஒருவர்த்த பேசுனிங்க ….. நான் மனிஷியா இருக்க மாட்டேன்….. அவர பத்தி பேச உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தது….

அதுவுயில்லாம….  உங்களுக்கு எந்த உறுமையுமில்ல…

ப்ளீஸ்  எனக்கு கோவம் வாரதுக்கு முன்னாடியே போடுங்க’ தன் முன் நின்றிருந்தவனை எச்சரித்தவள்… அவன் முகத்தை பார்க்க பிடிக்காமல் திரும்பி நின்றுக்கொண்டாள்…

***********************

நள்ளிரவு தாண்டி  வீட்டிற்கு வந்தவன் மதுவின் உதவியோடு நன்கு உறங்கிக்கொண்டிருக்க… அவனது அலைபேசி அலறியது…அளறிக்கொண்டிருந்த அலைபேசியை எடுத்து’ ஹெலோ’ என்றபடி காதில் வைக்க …. மறுபகத்திலிருந்து வந்த செய்தியை கேட்டு’வாட்’ என்று அதிர்ந்தவன்

‘என்ன’???

‘என்ன …. என்ன சொல்றிங்க உண்மையாகவா’ என கேட்டு அறிந்தவன் அது உண்மையே என்றும் உரைத்தது..

******************

மாதம் பரிசோதனைக்கு மருத்துவரிடம் சென்ற மித்ராவிற்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருப்பதென்று தெரியாமல் மருத்துவரை பார்க்க சென்றாள்…

நன்றி தோழமைகளே💐💐💐

திவ்யபாரதி




Comments are closed here.

error: Content is protected !!