Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நல்லதோர் வீணை செய்தேன் 9 – 10

வீணை 9

 

விரைவாக சமயலை முடித்தவள் தன் கணவனுக்கு காபி போட்டுகொண்டு வர… ஆர்னவ் தன்னை அலுவலகத்திற்கு தயார் படுத்திக் கொண்டிருந்தான்… அவனை பாவை விழி பார்த்தபடி ஒரு நிமிடம் அசந்தப் போய் நின்றுவிட்டாள் என்றும் பார்மல் உடை அணியும் தன் கணவன் அழகு என்றால்… இந்த காஷ்வள் வியர் இன்னும் அவன் அழகை கூட்டிக் காட்ட அதில் சொக்கிப் போய் நின்றுவிட்டாள்… இப்படி காலையுலையே தன்னை கோபப்படுத்தும் பொருட்டு செவ்வந்தி ஆர்னவின் முன் நிற்க அவளை…

 

 

கைகயால் சுடக்கிடவன் “ ஏய்…. வேடிக்கை பாத்திட்டு இருக்க வெளில போடி” அவன் போட்ட “டி”யில் அவள் வெலவெளத்துப்போய் நிற்க… தன் கட்டு கடங்காத கோபத்தின் உச்சியில் இருந்தவன் கட்டில் முனையில் ஓங்கி குற்றி தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றுக் கொண்டிருந்தான் ஆர்னவ்….

 

அவள் சென்று விட்டாள் என்று எண்ணியவன் திரும்பி பார்க்க அவளோ அதே நிலையில் நின்றிருப்பதை பார்த்து  கோபம் தலைக்கேற “ ஏய் நான் உன்ன வெளியே போக சொன்னேன்….காலையுலையே என்ன கொலை பண்ண வைக்காத… இப்போ எதுக்கு டி இங்க நின்னுட்டு இருக்க” என்று உறும்பியவன் “ இப்ப என்னதான் வேணும் உனக்கு” உரக்க கத்தியவனின் மிரட்டல் தோணியில் திடுக்கிட்டவள் அப்பொழுதான் புரிந்தது தான் எதற்கு இங்கு வந்தோம் என்று தன் கணவனைப் பார்த்தவள் “ இல்ல…. இல்லைங்க நா… நான்” அவளை முறைத்தவன் “ சொல்லி தொலை” என்றவனைப் பார்த்தவள் “ அத்த…. அத்தை உங்க கிட்ட இந்த காபி கொடுக்க சொன்னாங்க …. அதாங்க கொடுத்திட்டு போலாம்னு வந்தேன்” அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் கையில் வைத்திருந்த காபியை தட்டி விட சூடா இருந்த காபி அவள் கையிலும் முகத்திலும் பட்டு தெரிக்க  அதை எதிர் பாற்காதவளாய் அதிர்ந்து அப்படியே நின்றாள்….

 

அவன் தட்டி விட்ட நொடி கையில் வைத்திருந்த ட்ரெ முதற்கொண்டு தரையில் சிதறி உடைந்தது அவன் கோபம் அவள் அறிந்தது ஆனால் இப்படி செய்வான் என்று அவள் நினைத்து பார்க்கவில்லை என நினைத்தவளுக்கு கண்கள் கலங்கி தன் முகத்தில் கொட்டி இருந்த காபியை துடைக்க கூட தோன்றாமல் அழுத்தப் படியே திரும்பி செல்ல

 

அவனோ “ ஏய்… படிக்கட்டு உனக்கு அறிவிருக்கா இல்லையா இதுலாம் யாரு எடுத்துட்டு போவா…. நான் வந்து எடுக்குனுமா பைவ் மினிட்ஸ் ல இந்த இடம் கிளீயர் ஆகிருக்கணும்…. அத விட எனக்கு காபி குடிக்கும் பழக்கமில்லை” என்று கூறியவன் தன் அறையை ஒட்டியுள்ள அலுவல் அறைக்குள் முக்கியமான பைல் ஒன்றை எடுக்க சென்றுவிட்டான்…

 

அவளுக்கோ அவன் இங்கு இல்லாதது சற்று வசதியாகவே பட  அவன் சொல்லிச் சென்றவேலையை செய்தாலும் மனதின் படபடப்பு அடங்க மறுத்தது அதன் தாக்கம் வெறும் கைக் கொண்டு  சுத்தம் செய்துக் கொண்டிருந்தவளின் கையை கண்ணாடி துகள்களை   பதம் பார்க்க “ இஸ்ஸ்ஸ்,,,,,,” என்று முனைகளுடன் ரத்தம் கிழித்துக்கொண்டு பாய்ந்து வந்ததைக் கூட கருத்தில் கொள்ளாமல் தன் வேளையில் கருத்தாய் இருந்தவள் செவ்வனே செய்து சுத்தமாக துடைத்த பின்பே அவள் கிழே சென்றாள்…

 

கிழே வந்தவளுக்கு அங்கு யாரும் இல்லாதது வசதியாக போக அங்கு வேலையாட்களுக்கு என்று கட்டப்பட்டிருக்கும் திட்டுக்கு சென்று தன்னை சுத்தப்படுத்துக் கொண்டு மீண்டும் அவளது வீடான சமையல் அறைக்குள் நுழைந்தவளின் வேலை என்றும் போல் ரெக்க கட்டிப் பறந்தது…. அவள் மனமோ தன் வாழக்கையை நினைத்து கலங்க மற்றறொரு மனமோ இதற்கே சோர்ந்தாள் எப்படி இன்னும் இருக்குறது அவர் கூறினாரே இதுதான் ஆரம்பம் என்று நினைத்தவள்

 

தன் மனதை தேற்றிக் கொண்டு தன் தாயான காமாட்சி அம்மனை மனதார வேண்டினாள் ‘ அம்மா தாயே எனக்கு எதையும் தாங்கும் சக்தியை கொடு…. விரும்பி அமைந்ததோ (தன்னால்) விரும்பாம அமைதந்தோ(அவன்பால்) இதுதான் என்னோட வாழ்கை அவருக்குவேணா என்னை பிடிக்காமல் இருக்கலாம் ….. ஆனா எனக்கு அவர் மீது அளவு கடந்த காதல் இருக்கு அது என்ன அவர்கூட சேர்ந்து வாழ வைக்கும்… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு … நீ தாமா என்கூட இருந்து என்ன வழிநடத்துனும்’

 

அவள்  மனமுருக வேண்டினாள் அவள் வேண்டுதல் நிறைவேறும் ஆனால் நிறைவேறும் பொழுது அந்த காதல் அவளிடம் இருக்குமா இல்லை இறந்து அவளுக்குள்ளே புதைந்துப் போகுமா!!!!

 

 

 

திருமண விழா மற்றும் சடங்குகள் முடிய  அனைவரும் தத்தம் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆதிரா தன் தமயனான ஆர்னவை தனிமையில் அழைத்து ” ஆரி… நான் இதுவரைக்கும் உனக்கு ஒரு அக்காவா இருந்ததை விட… உனக்கு நல்ல தோழியாதான்  இருந்திருக்கேன்..

 

இப்போ நீ தனி மனிதனில்ல… உனக்குனு ஒரு குடும்பம் வந்திருக்கு உன்னைய நம்பி ஒருத்தி இருக்கா… அவளை கொஞ்சம் நினைச்சி பார்த்து வாழ்க்கைய வாழு” பெருமூச்சு ஒன்றை எடுத்து விட்டவள்…

 

” அவளோட நீ இன்னமும் சேர்ந்து வாழலனு எனக்கு தெரியும்… உன்னோட மனசு எனக்கு புரியுது இருந்தும் அவளும் ஒரு பொண்ணுதான் அதுவும் இந்த வீட்டு மருமக… இந்த வீட்டு மருமகளுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு… அவ அடுப்பாங்கறையுல ஒரு பக்கமும் நீ உன்னோட ரூம்லையும் சரியில்லை ஆரி…

 

நீ பெரிய பிஸ்னெஸ் டைக்குன் என்றதை விட … ஒரு நல்ல குடும்பஸ்தனா இருக்குறது தான் முக்கியம் அழகும் கூட…. ஒரு அக்காவா என்னால இதுக்கு மேல வெளிப்படையாய் பேச முடியாது… புரிஞ்சிப்பனு நினைக்குறேன்” தன் சகோதரியின் அறிவுரைப்படி பொறுமையோடு கேட்டுக் கொண்டு வந்த ஆர்னவ் தலையை மட்டும் சரி என்று ஆட்ட… அவனை அழைத்த ஆதிரா

 

” செவ்வந்தி ரொம்ப நல்லப் பொண்ணுடா… அவளை நல்லப்படியா பாத்துக்கோ..

 

சரி கீழவா… மாமா உனக்காக ரொம்ப நேரமா வெய்ட் பண்றாரு” என்க

 

ஆர்னவ் ” நீ போக்கா நான் வரேன்” என்றவன் இருள் வானில் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் நிலவை வெறித்தவன் மனதில் ஓடிக் கொண்டிருந்த ஒரே விஷயம் தான் எதற்காக செவ்வந்தியை திருமணம் செய்துக் கொண்டோம்…

 

தன் அன்னை  அவளுக்கு எழுதி வைத்திருக்கும் 50% சதவீதம் சொத்து வெளியே போகவிடாமல் தனக்கே உரியதாகிவிடும் என்னும் எண்ணத்தில்… மனம் புகைந்தது

யார் சுகத்தை??

யார் அனுபவிப்பது???

 

இதைப்பற்றி யோசித்தவன் தனக்கே வந்து சேரவேண்டுமென்று திட்டம் தீட்டி அவளை மணந்தது முக்கிய காரணமாக இருந்தாலும் அவனது மற்றோரு மனமோ அது ஒன்றும் பெரிய தொகை இல்லையே ஆறு மாதம் உழைத்தாள் அதனை விட இருமடங்காக ஈட்டி எடுத்து விடலாம் இருப்பினும் எந்த ஒரு உந்துதலாள் நாம் அவளை மணந்தோம்???

 

நெற்றி யோசனையில் சுருங்க… ஆம் நான் அவளை மணந்தது பழிவாங்கவும் தான் இழந்ததற்கு ஈடு செய்யும் பொருட்டு வேண்டுமென்றே நடந்தேறிய திருமணம் அவனது மனதுக்கு தெளிவில்லாமல் போனது, தான் அவளை விரும்பி தான் மணந்தது என்று…. பெரிய பெரிய தொழில் கூடங்களை அமைத்து ஆள்பவனுக்கு தன் மனதின் போக்கை அறியமுடியாமல் போனதுதான் விந்தையிலும் விந்தை…

 

 

அவனது மனம் சமாதனத்திற்காக வேண்டுமென்று ஒரு காரணத்தை பிடித்துக்கொண்டு தொங்கியது!!!

 

ஆர்னவ் வந்து விட ஆதிரா உள்ளே வேலை செய்துக்கொண்டிருந்த செவ்வந்தியை அழைத்து வந்து ஆர்னவின் பக்கத்தில் நிற்க வைக்க… செவ்வந்திக்கு துளியும் ஆர்னவை நேருக்கு நேர் பார்க்கும் திராணியில்லாமல் போக அவன் பக்கம் கூட திரும்பினாளில்லை…

 

ஆதிரா தன் கணவன் ஆகாஷை அழைத்த விண்ணமிருக்க… செவ்வந்திக்கோ ஆர்னவ் பக்கத்தில் நிற்பது மூச்சு முட்டுவதுப்போல் மிக சிரமமாக இருந்தது… ஆதிராவும் ஆகாஷும் இணைந்து திருமணமான புதிய  தம்பத்தியர்களுக்கு அன்பளிப்பு வழங்கினர்…

 

 

ஜெயவர்மனும் ஷாம்ளாவும் தங்களின் திருமண கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்காக தேனிலவு சென்றிருக்க…

 

 

ஆர்னவ் செவ்வந்தி மட்டுமே தனித்திருக்க ஆகாஷின் பிரியமான உடன் பிறக்காத தன் தங்கையான செவ்வந்திக்கு அண்ணனென்ற ஸ்தானத்தில் முன்னின்று  திருமணத்தை நடத்தியவன் செவ்வந்திக்கு அன்பளிப்பு வழங்க எண்ணி வைர ஆட்டிகை மற்றும் காசுமாலையுடன் இணைத்து பலலட்சம் காசோலையுடன் அந்த அன்பளிப்பை இருவரும் சேர்ந்து அவர்களிடம் நீட்ட

 

ஆர்னவ் ” எதுக்கு மாமா நமக்குள்ள இந்த பார்மால்டீஸ்… அதுலாம் வேண்டாம்” என்றவன் அதனை மறுக்க ” விடாப்பிடியாக அவன் கையில் வைத்த ஆகாஷ் ” மாப்பிள்ளை இது உனக்கு மட்டுமில்ல… என் தங்கச்சிக்கும் சேர்த்துதான்..

 

என்னம்மா செவ்வந்தி இந்த அண்ணன் குடுத்தா வாங்கிக்க மாட்டியா” என்க

 

அவள் அவசரமாக ” இல்ல அண்ணா அப்படியெல்லாம் இல்ல.. சா” சார் என்று பாதி வார்த்தை வந்துவிட அதனை விழுங்கியவள்… ஆர்னவைப் பார்த்துக்கொண்டே ” அவரு சொல்ற மாதிரி எதுக்கு இதுலாம்… பரவாயில்லண்ணா” கணவனுக்கு ஏற்ற மனைவி  ஆகாஷின் மனம் பெருமிதம் கொண்டது…

 

” நீங்க பெருந்தன்மையோடு  வேணான்னு சொல்லலாம்… ஆனா என் தங்கச்சிக்கு செய்யணும்னு எனக்கு ஆசை இருக்காதா வாங்கிக்கமா”…

 

அதனை அமோதித்தப்படி ஆதிராவும் ” ஆமா  செவ்வந்தி வாங்கிகோம்மா”… அவள் திரும்பி கணவனைப் பார்க்க… அதை உணர்ந்தவாரு ஆதிரா தன் தமயனை அழைத்து ” ஆரி மாமாதான குடுக்குக்குறாங்க வாங்கிக்கோடா… இதுல என்ன இருக்கு…

 

நீயும் வாங்கிக்கோ அவன ஏன்?? பாக்குறா” ஆர்னவை முறைத்த ஆதிரா

 

டேய் செவ்வந்தியை மிரட்டி வச்சிருக்கியா” உடனடியாக அதை மறுத்த செவ்வந்தி ” ஆஹான் இல்ல அண்ணி அப்படியெல்லாம் அவரு ஏதும் மிரட்டல்ல” அவள் சுதி சற்று ஏறி இறங்கியது கணவனை கண்டவுடன்…

 

அவனோ அவளை இன்னும் முறைத்துக் கொண்டிருந்தான்… அவன் பார்வையை சந்தித்தவள் தலையை மீண்டும் தாழ்த்திக் கொள்ள… ஒருவாரு அந்த செல்ல அன்பளிப்பை வாங்க முன்வந்த ஆர்னவுடன் ஒப்புக்கு செவ்வந்தியும் இணைந்து அந்த அன்பளிப்பை இருவரும் ஏற்றப்பின் அவளை நெருங்கிய ஆர்னவ் ” இதுக்குதானடி ஆசைப்பட்ட… இப்படி வலமான வாழ்க்கை வாழ தானே ஆசைப்பட்ட” அதே பழைய குத்தல் பேச்சு… அவள் காதில் மட்டும் படுமாறு அவன் பேச… கண்களில் ஒருவித வலியோடு அவனைப் பார்த்தவளால் சொல்ல முடியாத வலி மனதை அழுத்தியது…

 

செவ்வந்தி கண்களை நேருக்கு நேர் சந்திக்க ஆர்னவ் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து தான் போனான் என்ன மாதிரியான பார்வை இது… இதயம் வரை நுழைந்து உயிரை உருக்கும் பார்வை தன்னவளின் கண்கள் மொழியை புரிந்துக் கொண்டவனால் அவள் காதலின் ஆழத்தை அந்த காதலை சுமந்துக் கொண்டிருக்கும் அவள் மனதின் ஆழத்தை புரிந்துக் கொள்ளாமல் சென்றது தான் ஆர்னவின் துர்தஷ்டம்…

 

 

 

ஆதிரா , ஆகாஷ் மற்றும் பிரணவ் மூவரையும் அழைத்துக்கொண்டு விமானம் ஏற்றிவைத்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் தன்னை சுத்தம் படுத்திக் கொண்டு படுக்கையில் லாப் டாப்புடன் அமர்ந்து தன் வேலையை பார்க்கலானான்…

 

 

இரவு நேரத்தில் என்றும் தன் கணவன் பால் அருந்துவது வழக்கமான செயலால்.. அவன் கேட்டும் முன்பே அனைத்து வேலைகளும் அவனுக்கு செய்து முடிப்பவள்… அவன் கட்டளையிடும் முன்பே அனைத்தும்  தயாராக இருக்க… அவன் அறைக்கு கையில் பால் குவளையுடன் நுழைந்தவள்… அவன் வேலை செய்துக் கொண்டிருப்பது தெரிய பால் குவலையை அருகிலுள்ள மேசையில் வைத்துவிட்டு திரும்பி அவனை நிமிர்ந்தும் பாராமல் வந்த வேலையை முடித்துக் கொண்டு வெளியில் சென்றவளை

 

 

ஆர்னவின் குரல் தடுத்தி நிறுத்தியது ” செவ்வந்தி” என்ற அழைப்பில் இன்றுதான் அவள் பெயரை முதல் முறையாக அழைத்திருக்கிறான்… எப்போதும் பட்டிக்காடு, முட்டாள் என அழைக்கும் பெயர் இன்று இடம்பெறவில்லை…

 

அவன் சொல்லிற்கு இணங்க தயக்கத் தோடவே நிமிர்ந்து பாராமல் அவன் அருகில் போய் நிற்க…

 

அமைதியாக நின்றவளின் கையில் வெறும் கோப்பை வைத்தவன் லாப் டாப்பில் தன் பார்வையை செலுத்தியப் படியே வேலை செய்துக் கொண்டு ஏதோ செய்திவாசிப்பதுப் போல் ” இனிமே நீ இங்க என்னோட ரூம்லதான் நைட் தூங்கினும்….

 

உன்னோட ரூம்ல வேண்டாம்” ஆதிரா கூறிச் சென்றதை நினைவில் வைத்து அவளிடம் உரைக்க… செவ்வந்தியிடமிருந்து எந்த பதிலும் வராததால் தன் பார்வையை அவள் மேல் ஆழமாக பதித்தவன் ” உன்னோட முடிவு என்னவா இருக்கும்னு நான் எதிர்பாக்கல… நான் சொல்றத  மட்டும் செய்” பாவையவள் கணவனின் இந்த திடீர்  மனமாற்றத்தால் உள்ளம் உருகி காதலில் திளைத்து நிற்க… தன்னிடம் அவன் எதிர்  பதில் எதிர்பார்க்கிறான் என்ற செய்தி அவள் மூளையில் பதிய நேரமேடுத்தது…

 

 

அவள் மனமும் தன் கணவனின் இத்தகைய கட்டளையிடும் கர்வத்தையே விரும்பியது… இதுக்கூட தன்னவனின் கர்வத்திற்கு தகுந்த அழகே அவள் மனம் கணவன்பால் சிலாகித்துக்கொண்டது…

 

அவன் கேள்விக்கு மௌனமாக தலையசைத்து தன் சமதத்தை தெரிவித்து தன்னவன் பால் அருந்திய காலி கோப்புடன் வெளியே சென்றுவிட்டாள்…

 

வீணை 10

 

ஆர்னவின் அறைக்கு தன் படுக்கையுடன் சென்று கதவை திறக்க அறையின் ஏசின் காற்று அவள் முகத்தில் அறைந்து வரவேற்றது… உள்ளே வந்தவளை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் தன் வேலையைப் பார்க்க… செவ்வந்திக்கு எங்கே படுக்க வேண்டுமென்று தெரியவில்லை வீம்பாக அவனது அறைக்கு வர சொன்னவன் எங்கே துயில்கொள்ள வேண்டும் என்பதை கூறாததால் தானே ஒரு முடிவுக்கு வந்தவள் ஆர்னவின் கட்டிலுக்கு சற்று பக்கவாட்டில் தன் விரிப்பை விரித்து படுத்தவள் முதலில் தூக்கம் வராமல் புரண்டாலும் பின்பு வெயிலின் வெக்கை தாக்கத்திற்கு பதில் குலுமை அறையின் புதுவசத்தால் உறங்கியும் போனாள்…

 

 

ஆர்னவ் தன் வேலையெல்லாம் முடிய விளக்கை அணைக்க சென்றவனின் பார்வை தரையில் படுத்திருந்த செவ்வந்தியின் மேல் படர்ந்தது… விளக்கை அணைக்க சென்றவனின் கை தனிச்சையாக இறங்கியது தன்னவளை பார்த்ததும்… ஒரு நொடி தடுமாறித் தான் போனான்…

 

அவன் மனைவி தூக்கத்தில் புரண்டு படுத்த காரணத்தால் அவள் உடுத்தியிருந்த சேலை இசக்கு புசக்காக கலைந்தது மட்டுமில்லாமல்… ரவிக்கையின் மேல் கொக்கி ஒன்று அவிழ்ந்து அவள் மலர் செண்டு அங்கத்தின் பரிமனத்தை எந்த வஞ்சனையின்றி காட்சியளிக்க… ஆர்னவின் பார்வை அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது… என்னத்தான் அவள் பிடிக்காத மனவியாக இருந்த போதும்… இப்போது அவள் அவனின் மனைவி…

 

 

அவன் தொட்டு தாலிகட்டிய மனைவி அந்த உரிமையோ இல்லை மஞ்சள் கயிற்றின் மாயாஜாலமோ அவன் கண்கள் ரசனையுடன் தன் மனைவியின் அங்கத்தை மோகம் கொண்டு மொய்த்தது…

 

 

எத்தனையோ முறை எமியுடன் ஒன்றாக இணைந்து… பலவாறு அவளுடன் கூடி களித்தவன் தான்… ஆனால் இதைப்போல் சட்டென்று மோகம் கொண்டு இதுவரை அவன் அறிந்த பெண்களிடம் வலியே சென்றதில்லை வற்புறத்தியதுமில்லை… அவன் ஆளுமைக் கண்டு ஆயிரம் பெண்கள் அவன் காலடியில் விழ தயார்…

 

 

ஆனால் இந்த ஆறடி கர்வம் கொண்ட ஆண்மகன் இடறி விழுந்ததென்னவோ இவளிடத்தில்… இவளுள் விழுந்து எழுவானா இல்லை அவளுள் புதைந்து மால்வானா!!! இது அவனுக்கே பரிச்சயம்…

 

 

கண்களில் மோகம் என்னும் தீ அப்பட்டமாக பற்றிக்கொள்ள… ஹார்மோன்கள் உணர்வுகளை தட்டி எழுப்ப உடலில் உள்ள அனைத்து ரத்த நாளங்களும் சுறு சுருப்பாக இயங்க ஹார்மோன் செய்யும் சேட்டைகளால் அவன் உடல் முழுவதும் உணர்ச்சிகளின் பிடியில் தகிக்க…

 

அவள் மேல் அவனுக்கிருக்கும் விரோதங்கள், காழ்புணர்ச்சி எல்லாம் இடையே இருக்க உணர்ச்சியின் பிடியில் அனைத்தும் காணாமல் போக… அவன் கண்களுக்கு தெரிந்த தெல்லாம் அவன் மனைவி மட்டும் தான்…

 

 

விளக்கை அனைத்தவன் மெல்லிய விளக்கை ஒளிரவிட்டு…. தாமதிக்காது அவள் அருகில் வந்தவனாள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சிரமமாக போனது… மீண்டும் தன்னை சரி செய்யாமல் உறங்கும் செவ்வந்தி தூக்கத்தில் தன்னையும்  தன்னை சுற்றியுள்ளதையும் மறந்தவளாய்… தன் கணவனுக்கு தன் அங்கங்களை இப்படி விருந்தாக்கி கொண்டிருப்பதையும் மறந்தாள்…

 

 

அவள் அருகே மண்டியிட்டவன் அவளை படுத்த வாக்கிளையே அலேக்காய் தூக்கி அலுங்காமல் குலுங்காமல் அந்த மலர் பொதியை மென் மஞ்சத்தில் கிடத்தி… மீண்டும் அவளை தன் கண்களால் கபளீகரம் செய்து அவள் புடவையை பிடித்து இழுக்க…

 

யாரோ??

எவரோ?? என்று பதரியவள் தூக்கத்தை துறந்து கண் விழிக்க… அவள் கணவன் கையில் அகப்பட்டிருந்த தன் புடவையையும் கணவனையும் மாறி மாறி கண்களில் ஒருவித மிரச்சியோடு ஆர்னவை பார்க்க…

 

 

அவள் கண்களில் பதட்டதோடு கலந்த பயத்தை பார்த்தவன் ” ஹேய் ரிலாஸ்…. நான் தான்” அவள் கணவனே என்றாலும் பாதி உடல் மறைத்தும் மீதி உடல் தன்னவனின் கண்களுக்கு காட்சிப்பொருளாக மாறியதை உணர்ந்து பெண்ணுக்கே உரிதான வெட்கம் அவளை சூழ்ந்துக் கொண்டது…

 

 

தலையை குனிந்திருந்த செவ்வந்தியிடன் பொறுமையை கையாள அவன் விரும்பவில்லை… அவனுக்கோ அவளின் இத்தகைய செயல் மேலும் மோகத்தோடு கோபமும் சேர்ந்துக்கொள்ள ” நான் உன்னோட புருஷன் தான்… கண்டவனில்லை இப்படி பாக்கிறதுக்கு… உன்ன தொட எனக்கு உரிமையிருக்கு”அவள் கழுத்தில் படர்ந்து மார்புக்கிடையே ஒலிந்துக் கொண்டு மஞ்சள் பூசப்பட்டு புதுமையாய் மிளிர்ந்த பொன் தாலியை தூக்கி காண்பித்தவன் “இதை நான் தான கட்டின???” சமந்தம் சமந்தமில்லாமல் பேசும் கணவனை பார்த்து

 

“ஆம்” என்க… அவனோ ” அப்போ உன்னை தொட எனக்கு உரிமை இருக்குதான” அவள் பயத்தை கண்டு அவன் தப்பாக எடுத்துக் கொண்டது செவ்வந்திக்கு புரிய ஆரம்பித்தது… பெண்ணின் நாணம் கலந்த வெட்கம் கூட பயத்தின் போர்வையில் அழகு என்பது தன் அறிவிலியான கணவனுக்கு பெண்ணவள் எவ்வாறு விலகுவாள்…

 

 

செவ்வந்தி ஒருவாறு அவன் எதிர்பார்ப்பை புரிந்தவள் தயங்கியப்படியே தலையாட்ட ஆர்னவ் கண்ணில் பரவசத்தோடு முகத்தில் பூத்த மகிழ்ச்சியில் ” தட்ஸ் குட் மை கேள்” என்றவனுக்கு பொறுமையில்லை அவள் புடவையை உருவி எடுத்தவன் அவள் மேல் வேகமாக படற…. முதன் முதலில் ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளை தீண்ட அவள் உடல் மொழி அவளுக்கே புரியவில்லை…

 

ஏதோ மாயலோகத்திற்கு அழைத்து சென்றுப்பட்டவள் போல் அவன் தீண்டலை கண்கள் மூடி அனுபவித்தாள்.. அவன் கைகள் அவள் மேனி என்னும் வீணையை மீட்ட உதவி செய்வதுப் போல் அவன் விரல்கள் அவள் உடலில் எதையோ தேடிச் சென்றது அவளே அறிந்திராத இடங்களில்…

 

காம தேவன்  காமம் என்னும் தன் அம்பை அவர்கள் மேல் எய்திட… இருவரும் ஆதாம் ஏவலாய் மஞ்சத்தின் மீது மாறிப்போக… இன்பத்தின் எல்லைகள் எதுவரை நீளும்.. ஹுக்கும் இந்த பயணம் சற்று முன் தொடங்கியது இன்பத்தின் பயணம் திகட்டாத பயணம்… கமதேவனால் தொடங்கிய பயணம் முடிவுருமா என்ன??

இதற்கு முடிவெயில்லை இது மனிதர்கள் அறியா புரியா சுழல் இன்பத்தின் எல்லைக்குள் மாட்டிக்கொண்டால் இதில் முடிவேது… காலங்கள் கடந்து யுகங்கள் கடந்த சிம்ம சொற்பனமல்லவோ!!!

 

 

அவனின் தீண்டல் அவள் உணர்வை புரட்டி போட இது கனவா நினைவா!! அவள் அறியும் நிலையில் இல்லை அதை ஊர்ஜிதப்படுத்தும் பொருட்டு ஆர்னவ் தாபத்தோடும் மோகத்தோடும் அவள் இதழை சிறைசெய்தான் வன்மையோடு… இரு இதழும் கவ்வியப்படி கவிபாடிக் கொண்டிருக்க… மேலும் அவளுள் முன்னேறியவன் அவள் தொண்டைக் குழியில் இறங்கி இளைப்பாற…

 

 

செவ்வந்தியின் உடல் புதுவிதமான உணர்வு தோன்றி பரவச மூட்டியது…  தொண்டைக் குழியில் ஆரம்பித்து கன்னம், நாசி என்று வலம் வந்தவன் அவள் காது மடலுக்கு சென்று தன் உதட்டால் கவ்வி பிடிக்க… அவள் தன் உணர்ச்சியில் பிடியில் தள்ளாடிக் கொண்டிருந்தாள்… முற்றிலும் அவள் உடையை தகர்த்தெறிந்து வெறும் போர்வையை மட்டுமே இருவரும் ஆடையாகக் கொண்டு  தங்களின் பணியில் இறங்க… அவள் மாரென்னும் மலர் செண்டுகளில் அவன் முகத்தை வைத்து தேய்தவன் இன்னும் இன்னும் புதைய அவள் நெஞ்சு கூட்டிற்குள் புகுந்து விடுபவன் போல் தன் வேகத்தை கூட்டினான்…

 

தங்களில் முதல் சங்கமத்தில் இருவரும் அடியெடுத்து வைத்தனர்… அவன் செயலுக்கு அவளிடம் எந்த எதிர்புமில்லை ” ம்ம்ம்…ஹ்ம்ம்… ” என்ற வார்த்தை தவிற…இரவு ஒளியுடன் சேர்ந்து அவர்கள் அறைக்குள் மெல்லிய நிலவொளி கசிந்து ஒளிவீச இவர்களின் நெருக்கத்தை கண்ட பால்நிலா ஓடி ஒலிய பாதையில்லாமல் தவித்தபோது மேகமென்னும் திரையின் உதவியோடு தன்னை முழுவதுமாய் மறைத்துக்கொண்டு… அவர்கள் இருவரின் இன்பம் என்னும் எல்லையை கடக்க உதவியது…

 

 

ஆர்னவின் காதில் தன்னவளின் முனங்கள் ஒலிக்கூட விழவில்லை போலும்… மேலும் அவளுள் புதைந்து முன்னேறினான்… ஆடவனின் வன்மையான தீண்டலால் அவள் உடல் வலிக்க செய்தது… அவன் முரட்டுத் தனத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடினாள்… மீண்டும் மீண்டும் அவனை ஈர்த்த அவள் இதழ்கள் அவனை போதைக் கொள்ள செய்ய… அவள் இதழோடு தன் இதழை இழைத்து முற்றுகையிட இதழ் முத்தம்…. இதழ் யுத்த போராட்ட காலமாக மாற… அவனிடத்தில் அவள் இதழ் மாட்டிக்கொண்டு முழித்தது… அதனை கடித்து அவன் சுவைக்க அவன் வன்மையான தீண்டலில் அவளின் மென்னிதழ் சற்று வீங்கியும் போனது…

 

 

அவளை ஆண்டு முடித்த வெற்றிக் களிப்போடு அவன் தன் தூக்கத்தை சுகமாக தழுவ… கணவன் ஏற்படுத்திய வலிகள் ஒரு புறமாய் இருந்தாலும்… அந்த வலிகளை கூட  மறக்கச் செய்திருந்தது அவனது செயல்கள்… இத்தனை வருடமாக காத்து வைத்திருந்த தன் கன்னித்தன்மையை தன் மனதை கவர்ந்த காதலனாக கணவனிடம் ஒப்படைக்க… அவள் பெண்மையை மலரச் செய்துவிட்டான்…

 

 

கணவனின் பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க  பக்கத்தில் திரும்பி தன் கணவன் முகத்தைப் பார்த்தாள்… அந்த ஏகாந்த  இரவின் வெளிச்சத்தில் கூட அவன் பளிச்சென்று பிரகாசமாக தெரிந்தான் ” மாமா… ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ முரட்டுத் தனம் ஆகக்கூடாது  மாமா… அப்படியே உடும்பு பிடித்தான்… கொஞ்சமும் நிதானம் கிடையாது” மென்னகை பூத்தது அவள் இதழில்… காற்றில் லேசாக அசைந்தாடிய தன்னவனின் முடியைப் பட்டும் படாமல் தன் கைக்கொண்டு கொதிவிட்டவள் அதன் பிறகு தான் உணர்ந்தாள் தான் வெறும் போர்வையை மட்டும் ஆடையாக கொண்டிருக்கிறோமென்று…

 

 

வெட்கம் கொள்ள போர்வையை தன் மார்பு வரை மறைத்துக் கொண்டு எழுந்தவள்… அவள் கணவன் வேகத்தில் மூலைக்கு ஒன்றாக வீசப்பட்டிருக்கும் தன் உடமைகளை எடுத்து அணிந்தவள்… மீண்டும் தன்னவனின் அருகில் வந்து அவன் மதி முகத்தை பார்த்துக்கொண்டே விடியும் வேலையில் உறக்கத்தை தழுவினாள்…

 

 

அந்த பேதையுள்ளம் கணவனின் செயலுக்கு முற்றிலும் பணிந்து பித்தாகிக் கொண்டது… கணவன் தன்னை நாடி வந்ததை எண்ணி தன்மீதான கோபம் தன்னவனுக்கு தனிந்துவிட்டதென்று நம்பினாள்…

 

 

வீணை மீட்டும்….

 

 
4 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Tamil Arasi says:

  அடுத்த எபி எப்போது


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Waiting for the next episode dear….. post soon…..


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Wife ku irukura mathiri husband ku kadamai irukunu payapulla maranthu pochu…. aasthikaha than mrg dramava….. Pali vanga mrg panitu palliyarai koodala…. story a padikirapo super…. but real life la ithelam kanavula kooda namalala accept pana mudiyathu….. romance pinnitanga pa…. words a ooruthama alaga alava alli thelichuteenganu than solanum….. worth episode for waiting….. eagerly expect next update…. try to post soon dear….


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priyanga Ramesh says:

  Super ud sis, eagerly waiting for your ud😎😎😎

error: Content is protected !!