Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Authors

Nithya Karthigan

Hey buddies,
I'm her to take you all to my great imaginary world. wanna experience the beauty of love... romance... pain... and soul intimacy? May be you are in right place. poured out all my heart feelings in my stories. I hope you all will enjoy... Happy Reading...!!

இந்திரா செல்வம்

Hi everyone, This is Indira Selvam, the great dreamer. I love to pen down all my dreams. If you want to travel with me in y dream then don't even think for a moment... come on... just join us...

dharshini chimba

வணக்கம் தோழிகளே! நான் உங்க தர்ஷினிசிம்பா. படித்துவிட்டு வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவி. கதை படிப்பதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் ஏற்பட்டு இணையதளங்களில் கதைகளை தேடி பயணிக்கும் போது எனக்குள் எழுந்த ஆசையினால் எழுத தொடங்கி இன்று எழுத்தாளராகவும் உங்களின் ஆதரவோடு பயணிக்கின்றேன். உங்களோடு சேர்ந்து இன்னும் இந்த பயணத்தை மேலும் தொடர உங்களின் ஆதரவுகளை எதிர்நோக்கும் உங்கள் தர்ஷினிசிம்பா...

Bala Sundar

வாசகர்களுக்கு என் வணக்கங்கள், "பாலா சுந்தர்" (பெண்பால் தான்... சந்தேகம் வேண்டாம்... ) என்று உங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கும் நான், என்னை நெகிழ வைத்த சில நிஜம்(நிழல்) மனிதர்களுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் உங்களுக்கும் மிகவும் பிடித்த காதலைப் பற்றித்தான் எழுதித்தள்ள முடிவு செய்துள்ளேன். நாவல்களில் மீண்டும் சந்திப்போம். நன்றி...

நிஷால்

வணக்கம் நண்பர்களே... கற்பனை உலகில் நானும் என் கிறுக்கல்களும். என் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். காதல் அழகானது, ஆழமானது. படித்துப்பாருங்கள்... நன்றி.. அன்புடன், நிஷால்

ப்ரஷா குமார்

Hi Friends, I'm Prasha,my writings are based on love,romance,pain & varieties of affection towards people. My dream stories are welcoming you to travel in the cloud of Imagination of pure love.... I would like to burn your real life image with my ink. Chears!!!!

ஷமீம் பானு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரை கொண்டு ஆரம்பம் செய்கிறேன். படித்தது இளம்அறிவியல் கணிதம் . பிடித்தது எண்களும் எழுத்துக்களும். தனிமையின் தோழி... இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை😁😁

error: Content is protected !!