Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

வண்ணங்கள் - 2nd round results  

  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 586
12/01/2020 3:35 am  

அன்பார்ந்த வாசகர்களுக்கும் எழுத்தாள தோழமைகளுக்கு வணக்கம்,
வண்ணங்கள் இரண்டாம் சுற்று முடிவு இதோ... 😍 😍 😍 

1. தாயுமானவன் - வேல் முருகன்

2.அந்தரங்கம் - உமையாள் ஆதி

3-தாயுமானவனே - இஷானா

4-மெழுகு பொம்மைகள் - ப்ரஷா

5. உமா எனும் மனுஷி - ஸ்ரீஜாவெங்கடேஸ்

6. விடுபட்ட பக்கங்கள் - சஞ்சனி சதீஷ்

7.நானே அவள் - கர்லின்மேரி

9.‌அஞ்சுவது பேதமை - ரிஷா

10. சூரியகதிர்களும் நிலவோளியும் -  மகிழ்குழலி

 

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். 🌺 🌺 🌺 🌻 🌻 🌻 🌼 🌼 🌼 

இந்த போட்டியின் இறுதி முடிவு 16.01.2020 வியாழன் அன்று வெளியிடப்படும்.

 

போட்டியில் கலந்துக்க கொண்ட அனைவரும் தங்களுடைய இந்திய முகவரியை 9500861971 என்கிற வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள். அல்லது sahaptham@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிகோ அல்லது என்னுடைய முகநூல் இன்பாக்சிலோ தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள். இந்திய முகவரி இல்லாதவர்கள் இன்பாக்சில் தகவல் சொல்லவும்.

 

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் ஃபிரண்ட்ஸ்... லெட் அஸ் என்ஜாய்... 🥂 🥂 🥂 🥂 🥂 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


Honeygeethan, Preethi Pavi, Shalini M and 2 people liked
Quote
carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
12/01/2020 3:55 am  

Congrats frds🙂🙂


ReplyQuote




NITHYA MARIAPPAN
(@nithyamariappan)
Eminent Member Writer
Joined: 9 months ago
Posts: 35
12/01/2020 4:09 am  

வாழ்த்துக்கள் 😍 🤩 🤩 


ReplyQuote
Shalini M
(@shalini-m)
Estimable Member Registered
Joined: 8 months ago
Posts: 229
12/01/2020 4:45 am  

வாழ்த்துக்கள் நண்பர்களே 💐💐💐🌷🌷🌷🌷🥳🥳🥳🥳


ReplyQuote



யாழ் மொழி
(@saranya-venkatesh)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 119
12/01/2020 5:21 am  

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்


ReplyQuote
Honeygeethan
(@honeygeethan)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 133
12/01/2020 8:40 am  

congrats  to all pa . 


ReplyQuote




Suthi Suthi
(@suthi)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
12/01/2020 12:48 pm  

congrats sagoes 🌺 🌺 


ReplyQuote
RamyaSherly
(@ramyasherly)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 65
17/01/2020 3:08 am  

congratzz to all 😆 😉 


ReplyQuote






Share: