Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

SAHAPTHAM AWARDS - 2018  

  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 295
24/06/2019 6:56 pm  

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

பகிரும் மகிழ்ச்சி பன்மடங்காகும்... பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். நான் ஒரு ஐடியாவாக கேட்டதை செய்து முடித்து எனக்கே சஸ்பென்ஸ் கொடுக்க முயன்ற என் இனிய தோழி இந்திராவின் அன்பும் சகாப்தத்தை பின்னால் இருந்து தாங்கி பிடிக்கும் எனது பெஸ்டீஸும் உங்கள் முன்னால் ஒரு வீடியோவாக... சகாப்தம் விருதுகள் 2018.

 

விருது வென்ற எழுத்தாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள்:

சிறந்த அறிமுக எழுத்தாளர் செல்வி. திவ்யபாரதி

சிறந்த எழுத்தாளர் திருமதி. இந்திரா செல்வம்

சிறந்த சிறுகதை எழுத்தாளர். திருமதி. தர்ஷினி சிம்பா

தொடர்பதிவாளர் திருமதி. பாலா சுந்தர்

சிறந்த பங்களிப்பாளர் திருமதி. பிரியா சக்தி

சிறந்த விமர்சகர் திருமதி. மேகலா அப்பாதுரை

சிறந்த கமெண்ட்டர் திருமதி. தாட்சாயணி

 

இந்த மாதத்திலிருந்து சகாப்தத்தின் பிரத்யேக எழுத்தாளர்களுக்கு வெகுமதிகளும் வழங்க முடிவுசெய்துள்ளோம். குறைந்தபட்சம் 500 பக்கங்கள் கொண்ட ஒவ்வொரு சகாப்தத்தின் பிரத்யேக கதைக்கும் வெகுமதி வழங்கப்படும். மேலும் அனைத்து கதைகளுக்கும் ஒவ்வொரு 10000 ஃபோரம் பார்வைக்கும் போனஸ் வழங்கப்படும்.

 

இந்த மாதம் வெகுமதி பெரும் எழுத்தாளர்கள்

முகங்கள் கதைக்காக திருமதி இந்திரா செல்வம்

பிரியசகி கதைக்காக செல்வி திவ்யபாரதி

வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

 

விருது வென்ற அனைவருடைய வீட்டிற்கும் நேரில் சென்று நேரில் பார்த்து பேசி குடும்பங்களுடன் பழகி நிழல்முக நட்பை நிஜமாக மாற்றிய தோழி இந்திராவிற்கும், நீங்கள் என்ன செய்தாலும் உடன் இருப்போம் என்று என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் சகாப்தத்தின் எழுத்தாளர்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

 

வாசகர்களும் எழுத்தாளர்களும் அச்சாணியும் சக்கரமும் போல. ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை. அந்த வகையில் எங்களுடைய சுழற்சிக்கு முக்கிய காரணி வாசகர்கள்தான். எங்களுடைய சின்ன சின்ன முயற்சிகளுக்கெல்லாம் அவர்கள் அளிக்கும் அங்கீகாரம் தான் எங்களுடைய கொண்டாட்டம். நீங்கள் எவ்வளவு பிரேக் எடுத்தாலும்... என்ன எழுதினாலும் படிப்போம் என்று என்னை தொடர்ந்து கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் சகாப்தத்தின் பிரியர்களுக்கும் மனம்கனிந்த நன்றி...

 

விடியோவை பார்த்துவிட்டு உங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளுங்கள் தோழிகளே...

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.

 

 

Dear Readers and writers,

I have some special news to share with you all.  🤩  🤩  🤩 

SAHAPTHAM has been started in the year of 2014 May 1. Since then we have gone through many struggles, even our server was shut down about two years.

 

Also we had good moments of meeting with famous writers Mrs.Ramanichandran and Mr. Rajeshkumar in person and interviewed them. We also interviewed Mrs.Muthulakshmi Raghavan and Mr. N.Ganesan. Those were the memorable and pleasant experiences we had. Many writers and readers were bound with us who gave us strength and support to stand back and We are doing it now.

 

Its been one year since Sahaptham restarted... We are doing pretty well with the decent amount of subscribers and regular visitors.

 

Now SAHAPTHAM likes to honor its supporting pillars and besties by presenting Awards.

 

List of award holders for the year of 2018.

Sahaptham's Best Budding Writer Ms.Divya Bharathi for Priyasagi

Sahaptham's Best Writer Mrs.Indira Selvam for Mugangal

Sahaptham's Best Short Story Writer Mrs.Dharshini Chimba for Un Uyirthuli Naan

Sahaptham's Frequent updater Mrs.Bala Sundar for Shh!! Idhu Vedandhaangal

Sahaptham's Best reviewer in Social Media Mrs.Megala Appadurai for Kanalvizhi Kadhal

Sahaptham's frequent commenter Mrs.Dhatchayani for Kanalvizhi and Mugangal

Sahaptham's Best Contributor Mrs. Priya Shakthi

 

Receiving awards are great thing. But our writers deserves more. So, We decided to pay Rs.2000 for the exclusive stories which holds at least 500 pages. And also, bonus will be offered for every ten thousand forum views for all the stories.

 

This month payment receivers

Mrs.Indira Selvam for Mugangal

Ms.Divya Bharathi for Priyasagi

 

Hearty Congratulations for Award winners and payment receivers....

 

This topic was modified 3 months ago 9 times by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Quote
ugina begum
(@ugina)
Active Member Registered
Joined: 1 year ago
Posts: 17
25/06/2019 2:46 pm  

CONGRATS SIS


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 295
25/06/2019 2:57 pm  

hi

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 295
25/06/2019 3:53 pm  
Posted by: ugina begum

CONGRATS SIS

Thank you Ugina... 🙂

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Indira selvam
(@indra-selvam)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 152
25/06/2019 6:58 pm  

Thank u for giving me this great opportunity nithya.... without even doubting me u said yes..... Hats off .I will say my experience in a new post soon ...... u r a great soul who thinks the betterment of others along with urs... that’s a rare quality in today’s world..... happy to be a part of sahaptham team.... 

Anbudan,
Indira Selvam


ReplyQuote
dharshini chimba
(@mazhainila)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 27
06/07/2019 12:09 pm  

நன்றி நித்யா  


ReplyQuote
Share:

error: Content is protected !!

Please Login or Register