Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

நீ என் தேவதை - Comments  

Page 1 / 2
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 570
20/11/2019 2:47 pm  

Dear Readers,

Plz share all your comments on "Nee En Devadhai" here

This topic was modified 7 months ago by Nithya Karthigan

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


Quote
இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 2 years ago
Posts: 398
20/11/2019 3:13 pm  

💐💐💐welcome to sahaptham Usha Bharani... 

ne en devathai..... title super....

i am eager to read the story....

😊

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuote
இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 2 years ago
Posts: 398
22/11/2019 1:10 pm  

Eppo ud varum.... 🤔🤔🤔 devathaiyai parkum aavalil NaN.....

This post was modified 7 months ago by இந்திரா செல்வம்

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 130
22/11/2019 1:49 pm  

Am also waiting ma

சுகீ


ReplyQuoteஇந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 2 years ago
Posts: 398
22/11/2019 2:56 pm  

Super intro..... 👏👏👏👏👏 me eagerly waiting for devathai 

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuote
Rudra Devi
(@rudradevi442)
Eminent Member Registered
Joined: 10 months ago
Posts: 23
23/11/2019 4:47 pm  

Nice sis 


ReplyQuote
இந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 2 years ago
Posts: 398
24/11/2019 12:30 am  

Good start... let’s see what happens next

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuote
Subageetha Sundararajan
(@subageetha)
Estimable Member Writer
Joined: 1 year ago
Posts: 130
24/11/2019 2:34 am  

Nice waiting for next update

சுகீ


ReplyQuoteஇந்திரா செல்வம்
(@indra-selvam)
Reputable Member Exclusive Writer
Joined: 2 years ago
Posts: 398
25/11/2019 11:45 am  

Me waiting for next epsiode....

அன்புடன்
இந்திரா செல்வம்


ReplyQuote
Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 55
12/05/2020 4:58 pm  

தேவதை வருகை-30

அங்கே அவர்களின் வீடு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இவளின் கண் முன்னே அவள் பெற்றோரும் எரிந்து போயினர்.

 

 காவலரிடம் பேசலாம் என்று தியாகு அவரை பார்த்தல் அவரோ இதற்க்கு காரணமானவர்களுடனே பேசிக் கொண்டிருந்தார்.

 

ஒரு வினாடியும் தாமதிக்காமல் அவர் சட்டென மல்லியுடன் வண்டியில் கிளம்பி விட்டார்.(நம்ம கில்லி  விஜய் மாதிரி )

 

போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு வருவதற்குள் பெரிய பாடாகி விட்டது.

அவர்கள் நேராக வந்து சேர்ந்த இடம் கமிஷனர் அலுவலகம். கமிஷனரின் மகளும் தியாகுவும் ஒரே வகுப்பில் வகுப்பில் பள்ளி பருவத்திலிருந்தே படித்தவர்கள்.

 

இவர்களின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க பட்டது.

 

முத்துவின் சித்தப்பா கைது செய்யப்பட்டார். தந்தை விசாரணையின்போதே மாரடைப்பால் இறந்து விட்டார்.

 

இது கமிஷனர் மூலமாக வந்ததால் அந்த ஊர் காவலதிகாரி ஒதுங்கி கொண்டார்.

 

அந்த ஊரிலேயே பெரிய ஆளாக வலம் வந்தவர் தன்  மகனின் தவறான நடத்தையினால் அழிந்தே போனார். 

 

ஆனாலும் அவர் மனைவியின் ஆணவம் மறைய வில்லை.

 

உன்னோட பொன்னாலதான எங்க வாழ்க்கையே இப்படி சிதறி போச்சு. புடி உம பேரனை . அவன் ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல இருக்க கூடாது.

 

அம்மா, அவன் எனக்கும் பையன்தான். ஏற்கனவே நொடிஞ்சு போயிருக்கேன்.

ஏன் இப்படி பண்ணறீங்க?

 

இங்க பாருடா இந்த வீட்டுல ஒன்னு அவன் இருக்கணும். இல்ல நான் இருக்கணும். இந்த நாயி இங்க இருந்துது நான் என்ன பண்ணுவன்னே தெரியாது.

 

 அன்னையின் கண்களில் வெறியை பார்த்தவருக்கு தான் இல்லாத சமயத்தில் தன்  பிள்ளைக்கு எதுவும் நடக்கலாம். அவனுக்கு வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்றாலும் உயிராவது இருக்க வேண்டும் என்று ஆச்சியுடன் அனுப்பி விட்டார்.

 

அன்று முதல் இன்று வரை மனதின் பாரங்களை தாங்கி கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 

தந்தையாக அவரால் அவனுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆச்சிக்கு  அது பிடிக்கவும் இல்லை. இவராகவே வந்து எந்த உதவி செய்தாலும் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.அதற்கு காரணம் அடுத்த  சில மாதங்களிலேயே அவர் திருமணம் செய்து கொண்டதுதான்.

 

அதற்கான காரணம் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. அவர் வீட்டில் உள்ளவர்கள் தவிர.

 

அதை பற்றி யாரிடமும் அவர் தெரிவிக்க விரும்ப வில்லை. அவர் காத்துக் கொண்டிருந்தது தன் மகனிடம் மட்டும் பாவ மன்னிப்பு வேண்ட வேண்டும் என்றுதான்.  

 

அதற்கு தேவதைதான் உதவப் போகிறாள்.

 

மீண்டும் வருவாள் தேவதை ...........

 

baraniusha

Page 1 / 2
Share: