Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Tamil novels and reading experiences  

  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 586
07/11/2019 6:22 pm  

சும்மா ஒரு ஜாலிக்காகத்தான் இந்த திரியை கிரியேட் செய்தேன். உடனே அப்டேட் எங்கன்னு துரத்த ஆரம்பிச்சிடாதீங்க ஃபிரண்ட்ஸ்...🙏🙏🙏 ரொம்ப நாள் பிரேக் எடுத்துட்டேன்... ஒரு வார்ம்-அப் ரைட்டிங் பயிற்சிக்காக இதை எழுதினேன்னு வச்சுக்கோங்க. ✍️✍️✍️ என்னோட நெஸ்ட் போஸ்ட் எபி தான்... ஓகே?

ஸ்கூல் முடிச்சி, காலேஜ் முடிச்சு, வேலையில ஜாயின் பண்ணி கிட்டத்தட்ட ஒருவருஷம் முடிஞ்ச பிறகுதான் முதல் முதல்ல ஒரு கதை புக்கை கையில தொட்டேன். 😎😎

கூட வேலை பார்த்த ஃபிரண்ட் தான் அந்த புக்கை எனக்கு ரெண்டு நாள் கடனா கொடுத்து சும்மா படிச்சு பாருன்னு சொன்னாங்க... "பக்கத்தில் ஒரு பத்தினி பெண் - ரமணிச்சந்திரன்"😘😘😘

சின்ன புக் தான்... ஆனா முதல் புக் இல்லையா? பத்து பதினஞ்சு நாள் மைண்ட் அந்த கதையையே சுத்திகிட்டு இருந்துச்சு...😃😃😃 பல சந்தேகங்கள்... குழப்பங்கள்... அதுவும் அந்த குட்டி கதையில... 🤣 🤣 🤣 

அந்த சந்தேகத்தை அதுக்கு பிறகு நாலு வருஷம் கழிச்சு ஹஸ்பண்ட் கிட்ட கேட்டும் வச்சேன்.... 🙊🙊🙊🤪🤪🤪

நீங்க யாராவது இந்த கதையை படிச்சிருக்கீங்களா???

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


Quote
Mithra🧚‍♀️🧚‍♀️
(@mithooo)
Eminent Member Registered
Joined: 1 year ago
Posts: 45
07/11/2019 6:43 pm  

பக்கத்தில் ஒரு  பத்தினி பெண்- RC

Crct ahh one month munadi dhan indha story ahh padichi mudichen🤗🤗

96 pages dhan. Short story. One week ahh mandaila movie madhi odite irundhuchu


ReplyQuote




Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 586
07/11/2019 6:50 pm  
Posted by: @mithooo

பக்கத்தில் ஒரு  பத்தினி பெண்- RC

Crct ahh one month munadi dhan indha story ahh padichi mudichen🤗🤗

96 pages dhan. Short story. One week ahh mandaila movie madhi odite irundhuchu

ஓ! சூப்பர்... உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள்? குழப்பங்கள்??? 😜 😜 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nila Subramanian
(@nilasubramanian)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 95
08/11/2019 3:09 am  

Yes mam,Ella RC mam story um padichuruken.thukathula elupi keta kuda story soluven.

Intha story heroin kadasila unconscious ah road la vilum pothu avlo kastama irukum.hero mela kovam varum..semma story.

My first story RC mam story la veedu vantha sorkame..

Author theriyama college days la padika arambichathu.

Then pongatum inba uravu author yarunu parka thunduna second novel..

My favourite novel..


ReplyQuote



carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 8 months ago
Posts: 62
08/11/2019 3:33 am  

Intha story ah college padikkum pothu padichan mam... Ennoda amma rc mam oda fan..Avanga vachi iruntha books ellam amma ku  theriyama padipen school days la...Avlo pidikkum rc mam ah 😍 😍 naa 10th padikkum pothu padicha  first story வைகறை வெல்லும்..It's my favourite story🙂🙂


ReplyQuote
Anantha Lakshmi
(@spicy-kannamma)
Trusted Member Writer
Joined: 11 months ago
Posts: 80
08/11/2019 4:24 am  

Hi mam.. @nithya-karthigan Vanthutean..

Nan kadhai ezhuthuratha vida padikrathu romba kammi.. Padikavea maten nu kuda solalam😁Ipo 2nd novel ezhutha arambikavum tha online la novels padika arambichiruken. Ithuvara na 3 novel tha complete paniruken😜😜

என்றும் அன்புடன்
உங்கள் ஆனந்த லெட்சுமி ❤️


ReplyQuote




Rohini Krishna
(@rohini-krishna)
New Member Registered
Joined: 8 months ago
Posts: 1
03/12/2019 4:36 pm  

@nithya-karthigan

Intha rc mam noveloda name kandupidika mudiyuma. Enakku story mattumthan lighta ninaiviruku. Athavathu heroine herova  herolove suggestpannuvanga. But etho oru karanathirkaga  Vera ponna kalyanam panna  solvanga. On that time heroinuku kannula bulb vedichu avaloda kanparvai poidum. Then hero parvai Vara help pannuvaru. Finally rendu perum servanga. 


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 586
18/12/2019 8:31 pm  

@rohini-krishna

Ayyo!! theriyilaiye!!! 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote






Share: