Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
ஹேய் சூப்பர் எபி 🥰😍🥰😍
ஆத்வி, ஷர்மி ❤️❤️ சோ க்யூட் ❤️
இரண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்களா 🥰🥰🥰🥰 தேவ் ஏன்டா சாப்பிடுற பிள்ளையை பாரத்து கண்ணு போடுற 😪😪😪 அவ அவ்ளோ சாப்பிடுறதுல உனக்கு பொறாமை 😂😂😂 அவளை கார்ல ஏற்றுறதுக்கு நீ போடுற சீன் தாங்கல பா 😪😪😪😪
யம்மாடி ஆத்வி... உனக்கு இம்புட்டு பேராசை கூடாது மா😂😂🥰 சோறு போட்டதும் அவங்கள கூட்டிட்டு போலாம் நினைக்குற பாரு.... வேற லெவலு 🤩🤩🤗🤗😢😢😂😂 அந்த அம்மா என்ன சொல்லுவாங்க 🙄🙄🙄

சூப்பர் எபி அக்கா ❤️
ஹாஹாஹா ஆகிட்டாங்களா இல்லையா போக போக தெரியும் டா. நமக்கு சோறு தானே முக்கியம்.

நன்றி ம்மா
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
ஷர்மி ஆத்மி அவளை தப்பா நினைச்சிருக்கானு தெரிஞ்சும் பெரிதாக்கமா விட்டுட்டா(y)(y)(y)(y)தேவ் சிங்கிள் கேப்ல சோத்து மூட்டை,பூசணிக்கா,புல்டோசர்,புதைக்குழி இப்படியெல்லாம் ஆத்மியை கலாய்ச்சிட்டியே:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஆத்மியின் தாயன்பிற்கான தேடல் 😞😞😞எபி சீக்கிரமா முடிஞ்ச பீல் ஆகுது சிஸ்:unsure:
நல்லா பட்ட பெயரை வைக்கிறான்.

நன்றிகள் சிஸ்
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
சூப்பர் மா அதிரடி ஆரம்பம் மித்ரன் கண்டுபிடிப்பானா அந்த கடத்துரவன ஆத்மிகாக்கு வரும் கனவு உண்மையில் நெஞ்சம் அதிர செய்யுது இது ஏற்கனவே நடந்ததா நடக்க போகுதா தெரியலையே இப்போ தான் ஆரம்பிச்சேன் நிறைய கேள்விகள் நடுவில் ஆத்மிகா தேவ் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆயிடுச்சா மீதி படிச்சிட்டு வரேன் தீக்‌ஷி மா
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
very nice ud ma

தேவ் மனசுல அவள் மீது காதலா?
அவள் தெரிந்து கொள்ளக் கூடாதுன்னு நினைக்கிறான்.

பட் அவ தேங்காய அடிச்சு நெருக்குவது போல உடைச்சு எரிஞ்சுட்டா Super.

ஆமா தேவ் மனசுல எப்போ love வந்தது🙄🙄🙄🙄

சரியான நேரமா பார்த்து நிறுத்திட்டியே திக்ஷி
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
எபிசோட் சூப்பர் கா ❤️❤️😘😘
எம்மாடி ஆத்வி எத்தனை சமையல்காரங்களை ஓட விட்டிருக்க நீ 😳😳😳😳

ஆத்வி அம்மாக்கள்ட்ட கேட்டது பார்த்து லூசா இவனு நானும் நினச்சேன். நல்ல வேளை தேவ் புரிய வச்சிட்டான். கொஞ்சம் எமோஷ்னல்... அன்ட் லவ்லி 🤩🥰😍
தேவ் பையா மனசுகுள்ள காதலை வச்சிட்டு விளையாடியிருக்க நீ 🥰🥰🥰அவ காதலை ஓபனாவே சொல்லிட்டாளா.....
இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா 😍
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
தேவ் ஆத்மி மீதான காதலை உணர்ந்த பின் தான் ஷர்மியிடம் தெளிவாக நட்பு என்று புரிந்து கொண்டேன்னு சொன்னானா...
ஆத்மி காதலை அழகா வெளிப்படுத்திட்டா :love: :love: :love: :love: :love: .....ஆத்மி டெய்லியும் சமைக்கற போட்டி வைச்சிருப்பா போல..நாராயணன் தான் பாவம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.....ஆத்மி ஷர்மியோட மனசை புரியாமல் ஆசிரமத்துல இருக்கறவங்களை கூப்டப்ப எரிச்சலா இருந்துச்சு...தேவ் சொன்னதுக்கப்றம் வருந்துனதும்,அம்மாவிற்கான ஏக்கமும் பார்த்து கஷ்டமா இருக்கு...தேவ் என்ன சொல்லுவான்னு தெரிஞ்சிக்க முடியாம எண்ட் கார்ட் போட்டாச்சா🧐🧐🧐....
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
சூப்பர் மா அதிரடி ஆரம்பம் மித்ரன் கண்டுபிடிப்பானா அந்த கடத்துரவன ஆத்மிகாக்கு வரும் கனவு உண்மையில் நெஞ்சம் அதிர செய்யுது இது ஏற்கனவே நடந்ததா நடக்க போகுதா தெரியலையே இப்போ தான் ஆரம்பிச்சேன் நிறைய கேள்விகள் நடுவில் ஆத்மிகா தேவ் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆயிடுச்சா மீதி படிச்சிட்டு வரேன் தீக்‌ஷி மா
Thank u sago
 

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
very nice ud ma

தேவ் மனசுல அவள் மீது காதலா?
அவள் தெரிந்து கொள்ளக் கூடாதுன்னு நினைக்கிறான்.

பட் அவ தேங்காய அடிச்சு நெருக்குவது போல உடைச்சு எரிஞ்சுட்டா Super.

ஆமா தேவ் மனசுல எப்போ love வந்தது🙄🙄🙄🙄

சரியான நேரமா பார்த்து நிறுத்திட்டியே தி

very nice ud

ஆத்விகாவின் ஏக்கம், தேவின் ஒதுக்கம் எல்லாமே படிக்குறப்போ பாவமா இருந்துச்சு.

ஏன்டா ஹீரோ இப்படியா டா அவ சாப்பிடுறதை கண்ணு வைப்ப. உன் மூஞ்சியில என் சோத்தாங் கைய வைக்க 🤣🤣🤣🤣

சமையலின் ருசியில் தாயாரின் கை மணத்தை கண்டு கொண்டவள் அவரை தன்னுடன் அழைக்க, அதற்கு அவரது முடிவு என்னவாக இருக்கும்🤔🤔🤔🤔

waiting for next ud
Thank u so much ka
 

New Threads

Top Bottom