Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Ore oru mannipu atha keta prechanai mudinchurum aana atha keka thaan maatenguranga
Ama Sis, இது தான் வாயாடி கொழுப்புங்றது

🤣🤣🤣மிக்க நன்றி சிஸ்🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
மாறன் அம்மணிக்கு ஒவ்வொரு விஷயத்தையும் சிறந்த கணவனா பார்த்து பார்த்து பண்றான் :love: :love: :love: :love: :love: :love: ........பார்த்தி கனிட அப்படி பேசுனதுக்கப்றம் ஏன்டா கண்ணு வேர்க்குது:cry:.......கனி மனசு விட்டுப் பேசி மன்னிப்புக் கேளுமா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.....வேதா கனிஷ்கா,மாறன்,பொன்னம்மா என எல்லாரோட மனநிலையையும் சிந்தித்துப் பார்த்து மனம் மாறியது மகிழ்ச்சியா இருக்கு.....சூப்பர் சிஸ்
அவள திட்டிக்கிட்டு மனசு தாங்காம அழறான்...

அவளுக்கும் திமிரு கூடுதல் தான்

பார்க்கலாம் யாரின் 😉😉 வெற்றி பெறுகிறது என்று ....

மிக்க நன்றி சிஸ்🙏
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
பார்த்திபன் அவந்திகாவை ரொம்ப திட்டுகிறான் கோபம் எப்போது போகும்.கனி மாறன் லவ் சூப்பர்.
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
பார்த்திபன் அவந்திகாவை ரொம்ப திட்டுகிறான் கோபம் எப்போது போகும்.கனி மாறன் லவ் சூப்பர்.
மிக்க நன்றி சிஸ்🙏🙏
 
Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Achcho kanni ha ninachchalum pavam ha than irukku vaya thiranthu mannipu kettalavadu konjam malai iranguvan... Ivala thittutu ivanum la aluran 😔😔

Ammani appola irunthe marana photola site adichchikitu than irunthu irukka...
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Achcho kanni ha ninachchalum pavam ha than irukku vaya thiranthu mannipu kettalavadu konjam malai iranguvan... Ivala thittutu ivanum la aluran 😔😔

Ammani appola irunthe marana photola site adichchikitu than irunthu irukka...
ஆமா எனக்கும் இரண்டு எபி கூட ஸ்வராஸ்யமா போகும் இல்லைய 😉😉

இவங்களை வச்சு ஓட்டிட மாட்டேன்

ஆமா நல்லா சைட் அடிச்சுருக்கா😉😉🤣🤣

மிக்க நன்றி வினோ🙏🙏
 
Mrithula Ashwin

New member
Messages
7
Reaction score
7
Points
3
கன்னிகா ஒரு முறை தான் அறியாமல் பேசிய பேச்சுக்கு, எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கா.. பாவம் தான்.. பார்த்தி தானும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கான்.. அவளை புரிஞ்சுப்பானா
 
Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
முருகேசன் பொண்ணுக்கு ஹாஸ்பிடல் கட்டுறரா 👌👌❤❤
பண மதிப்பீழப்பு உண்மையில் பாதிக்கப்பட்டவங்க நீங்க சொன்னவங்க தான் மா 😭
பார்த்திக்கிட்ட கனிகா ஏன் மன்னிப்பு கேக்கலை 😠
வேதா மாறினது ரொம்ப சந்தோசம்
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
கன்னிகா ஒரு முறை தான் அறியாமல் பேசிய பேச்சுக்கு, எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கா.. பாவம் தான்.. பார்த்தி தானும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கான்.. அவளை புரிஞ்சுப்பானா
தவறு. யார் புரிஞ்சுக்கணும் என்று எதிர்பார்க்குற? கன்னிகா பாவம் என்றால் அவளால் அவமதிக்கப்பட்டவர்கள் ..... மன்னிப்பு கேட்க என்ன தயக்கம்? திமிர் வீழ்கிறதா என்று பார்க்கலாம்

மிக்க நன்றி🙏
 
New Threads

Top Bottom