Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Intha deekshi ya vachchi plan podurane pavam kanni....
கிடைக்கிற வாய்ப்பை விடுறதா இல்ல 🤣🤣🤣

நன்றி வினோ🙏🙏
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
சூப்பர் மா ரொம்ப உபயோகமான தகவல்கள் 👌👌👌👌 maraa❤❤❤ கனி அவ பண்ண தப்புன்னால அமைதியா இருந்தா பார்த்தி ரொம்ப ஓவரா பண்ற அவ மட்டும் full form க்கு வரட்டும் மகனே உன்னை வச்சி செய்வா 🤣🤣
எனக்கு இந்த அழுமூஞ்சி கனிகா பிடிக்கல பார்த்திய வச்சி செஞ்ச கனிகா தான் வேணும்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
சூப்பர் மா ரொம்ப உபயோகமான தகவல்கள் 👌👌👌👌 maraa❤❤❤ கனி அவ பண்ண தப்புன்னால அமைதியா இருந்தா பார்த்தி ரொம்ப ஓவரா பண்ற அவ மட்டும் full form க்கு வரட்டும் மகனே உன்னை வச்சி செய்வா 🤣🤣
எனக்கு இந்த அழுமூஞ்சி கனிகா பிடிக்கல பார்த்திய வச்சி செஞ்ச கனிகா தான் வேணும்
அதுக்கு சான்ஸே இல்ல 🤣🤣🤣🤣

ஆனா அவனும் அதுக்காகதான் இப்படி சீண்டி பேசுறான்🤣🤣🤣

மிக்க நன்றி தேவி🙏🙏
 
Messages
49
Reaction score
50
Points
18
நல்ல தகவல்களுக்கு நன்றி கா கனி பாவம் பார்த்தி தீக்ஷா வஞ்சு பொறாமையே துண்டா போறேன் செம அக்கா பார்த்திக்கு ஏதாவது ரொமான்ஸ் வைங்க நானும் வரும் வரும் பார்க்குறேன் ஸ்டோரியே 3எபிலா முடிய போகுது 😭ப்ளீஸ் கா பார்த்திக்கு பார்த்து
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
நிறைய தகவல்கள் கொடுத்து இருக்கீங்க..நன்றி ஜோதி அக்கா :love: :love: :love: .....மாறன் கனிஷ்கா க்யூட்❣️❣️.....அடேய் பார்த்தி என்னடா பண்ணப்போறா தீக்ஷி கூட பேசி பொறாமையைத் தூண்டி வாயாடியை பார்ம்க்கு கொண்டு வர டிரை பண்ணப்போறியா🧐🧐:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...உன் பெர்மான்ஸ்ல அருள் வேற கடுப்பாகிட்டான்😇😇😇
 

New Threads

Top Bottom