Dikshita Lakshmi
Well-known member
- Messages
- 407
- Reaction score
- 164
- Points
- 63
ஆயிரம் கோபம் கன்னிகா மீது இருந்தாலும் சரியாக சாப்பிடவில்லை என்று கேட்டதும் அவள் அருகில் அமர்ந்து அவ சாப்பிட்டு முடிக்கும் வரை கூடவே இருந்ததை பார்க்கும்பொழுது அவன் காதலை நன்றாக உணர முடிந்தது ஆனால் அதை கன்னிகாவால் மட்டும் ஏன் உணர முடியவில்லை.
எப்படியோ இப்போதாவது கன்னி அவள் கூறிய வார்த்தையை உணர்ந்து தவறை புரிந்து கொண்டாலே அதுவே போதும் என்று நினைத்தால், கூடப் பிறந்தவளிடம் மட்டுமே மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றிய அவளுக்கு, தாலி கட்டியவன் மனதையும் புண்படுத்தி விட்டதை நினைத்து மன்னிப்பு கேட்க தோன்றவில்லை. ஏன் தான் இந்த கன்னிகா இப்படி முட்டாள் மாறி நடந்து கொள்கிறாளோ தெரியவில்லை.
பாவமாக இருக்கிறது சீக்கிரம் இருவரையும் சேர்த்து வைத்து விடுங்கள் போனா போகட்டும்.
எப்போதிலிருந்து இந்த கன்னிகா ஹனியா மாறினாள்.😒😒😒
எப்போதும் போல எபி சூப்பர் க்கா