Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Epi- 27

அச்சச்சோ யாரோ போலீஸ்ல சொல்லிக் கொடுத்துட்டான். தவறே செய்யாத வீசி வீடியோ பதிவு மூலம் வசமா மாட்டிக்கிட்டான்.

ஷரத்தாவின் Sorry மந்திரத்திற்கு சக்தி உண்டுமா பார்க்கலாம...
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
எபி - 28:

அச்சச்சோ வீசி ஊரை விட்டே போவதற்காக கிளம்பிட்டான். அதை தெரிந்து கொண்ட சிவா வேண்டாத வேலை எல்லாம் செய்துவிட்டான்.

தாரணி மூலம் தவறான தகவலை தெரிவித்தது மட்டுமின்றி, அவனையும் போட்டுக் கொடுத்து விட்டான்.

தாரணி சூப்பர் ஆனால் பாவம் இப்படி விபத்தில் மாட்டிவிட்டீர் களே😒😒😒
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Epi - 29

அச்சச்சோ, நண்பனா டா நீ? பணத்த திருடிவிட்டு ஊரா விட்டு போறதா சொல்லி இப்படி ஒரு அப்பாவியை மாட்டி விட்டுட்டியே,

நல்ல வேளை மாணிக் பாட்சா ஆளுக வந்து காப்பாத்தி கொண்டு போயிட்டாங்க இல்லை...
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Epi - 30 :

ரொம்ப அநியாயம் பண்ணுறீங்களே ரைட்டரு,

இதென்னயா வம்பு ஒரு வாரமா அவன் கிட்ட பேசி சிரிச்சதால அவள் மீதான காதலில் மூழ்கி ஐயகோ யாரது அனுமதியும் இன்றி தாலியைக் கட்டிவிட்டானே 😮😮😮

ஷரதா உங்க அப்பா என்ன பிறவி🙄🙄🙄

முதல் கணவன் சிவாவின் அண்ணன்
இரண்டாவது வீசியா ...

ஏண்டா சிவா, வித்தியா நீங்க வில்லன் வேலை பார்த்திருக்கீங்கன்னு சொன்னதுக்கு முறைக்கிற

நீ சரியான கேடிதாண்டா அது தான் இப்போ நல்லா வாங்கிட்டு இருக்கிற.... ஆனால் ஷரதாவிற்கு நினைவு திரும்பிய பிறகு என்னவாகுமோ தெரியலயே🙄🙄🙄
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
பண்ணதெல்லாம் பிராடுத்தனம் இதில் அவங்க அண்ணனையும் அம்மாவையும் சொல்றான் 😠😠😠ஆதி பண்ண குழப்பத்தில் இவ எல்லாத்தையும் மறந்துட்டா ஆனா இது வருணுக்கு தெரியாது போல 😳😳😳என்ன பாசம் மா இந்த ஆளுக்கு நினைவு வரலைன்னா சாகடிச்சிருன்னு சொல்றனே 😠😠😠😠
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
நன்றி சிவானி சிஸ்:love::love::love:...ஆதி இறந்தது வருத்தமா இருக்கு:cautious::cautious:...கோகிலா ஷ்ரதாவை பேசுன பேச்சு ரொம்ப அதிகம்:(:(:(:(... அருண்மொழி மதுபாலாவை ரொம்ப கஷ்டப்படுத்திருக்கான்:mad::mad::mad:.....பாவம் வீசி எவ்ளோ வேதனைப்பட்டிருக்கான்...மோதிரத்தை ஷ்ரதா எங்க திருப்பிக் கொடுத்தா..அது சிவா பையன் பண்ண தப்பு...வீசி மதுக்காக அண்ட் ஷ்ரதாவைக் கஷ்டப்படுத்தவும் கல்யாணம் செய்திருக்கான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ஷர்தா அப்பா டூ மச்.விசிக்கு தெரிந்தாலும் மோதிரத்தை சிவா கொடுத்தான் தெரியவில்லை.சுவாரஸ்மாக போகுது.வாழ்த்து சொன்னதிற்கு.
 

New Threads

Top Bottom