- Messages
- 662
- Reaction score
- 844
- Points
- 93
ஓ அப்படியா! முடிச்சுட்டிங்களா ப்பா? அமேசான் பிரச்சனை போயிட்டு இருக்கதால திரியை நீக்க வேண்டியதாகிவிட்டது.ஹாய் சிஸ்.. 🥰 நானும் கூட நெனச்சேன் நைட் ஆகிடும்னு.. தேங்க்யூ பார் த ஸ்வீட் சர்ப்ரைஸ்.. 😍ஆக்சுவலி நான் நிழல் நிலவு 1 ல நம்ம அர்ஜுன் ஹோத்ராவ சைட் அடிச்சிட்டிருந்தேன் 🫣🫣 நிஜமா உருவமே குடுத்துட்டேன்னா பாத்துக்கோங்க.. ☺️