Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

Girija priya

Member
Messages
32
Reaction score
31
Points
18
Naren abhiya key koduthu mithrava maativida poriya....pavam mithu....antha file la Yenna irrukum ....mirudhu life la Yenna nadandhu irrukum🤔 nice intresting ud sis ❤️
 
Messages
14
Reaction score
15
Points
3
Wow amazing Nithiya❤️
ரொம்ப விறுவிறுப்பாக கதையை கொண்டுபோறீங்கள். அபி and மிருதுவின் ஊடல் ஒரு அழகான கவிதை🥰 அபி, மிருது மேல addict ஆக இருக்கிறது, very nice feeling ஐ கொடுக்கிறது ஏனென்றால்,Arjun Hothra, Miruthu வை மதிக்காமல் ரொம்ப கஸ்ரப்படுத்தியிருப்பான் (Nizhal Ulagam)
அபி file ஐ படிக்கும் போதுதான் திருப்பம் வருமென்று நினைக்கிறேன்......
ரொம்ப அருமை🥰❤️
 
Messages
14
Reaction score
15
Points
3
அபி and மிருதுவுக்கு இடையிலுள்ள ஊடல்
, really superb👌🥰அபிக்கு மிருது மேலவுள்ள ஈடுபாது, ஏக்கம், எங்களையும் தத்துருவமாக உணர வைத்திருக்கிறிங்கள்🥰❤️
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
820
Points
93
5 வருடத்துக்கு அப்பறம் னா எப்படியும் ஒரு சேன்ஜ் இருக்கத்தான் செய்யும். மிருதுவ பொருத்தவரை அது அவளுக்கு ரொம்பவே தேவைப்பட்டிருக்கும்.

அபி, அப்டி தன்னிலை இழக்கற அளவுக்கு அதுல என்ன இருந்திருக்கும்?!

நீ அவளுக்கு பன்னினது எல்லாத்துக்கு அப்புறமும் அவ எப்டி சிரிச்சு சகஜமா இருப்பா?!

Writer madam, எப்போ, எப்படி தான் சந்திக்க வைக்கப் போறிங்களோ!! 😔

ஹாய் Saha7,

மிக்க நன்றி உங்களோட அழகான பின்னூட்டத்திற்கு... இன்னும் ஒரு எபில அபி மிருது மீட்டிங் வந்துடும்... என்ஜாய் ரீடிங்... 😍 😍
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
820
Points
93
எங்க வந்து முடிச்சி இருக்கிறீங்க . Really very eager to know what's there in the file. May be they have a child ?
ஹாய் Mangayarkarai,

குட் கெஸ்... பார்க்கலாம் என்ன மேட்டர் னு... 😅 😅 😅
நன்றி... 😍😍😍
 

New Threads

Top Bottom