Yes two epis venumWeekly two epi venum 😭😭😭
5 வருடத்துக்கு அப்பறம் னா எப்படியும் ஒரு சேன்ஜ் இருக்கத்தான் செய்யும். மிருதுவ பொருத்தவரை அது அவளுக்கு ரொம்பவே தேவைப்பட்டிருக்கும்.
அபி, அப்டி தன்னிலை இழக்கற அளவுக்கு அதுல என்ன இருந்திருக்கும்?!
நீ அவளுக்கு பன்னினது எல்லாத்துக்கு அப்புறமும் அவ எப்டி சிரிச்சு சகஜமா இருப்பா?!
Writer madam, எப்போ, எப்படி தான் சந்திக்க வைக்கப் போறிங்களோ!! 😔
ஹாய் Mangayarkarai,எங்க வந்து முடிச்சி இருக்கிறீங்க . Really very eager to know what's there in the file. May be they have a child ?