Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ராதை மனதில் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Lammu

New member
Messages
15
Reaction score
8
Points
3
ஹாய் நட்பூஸ்! 😊🙏
அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கம். நான் உங்களுடைய அனுஜெய். சகாம்பதம் வண்ணங்கள் போட்டியில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
இதற்கு வாய்ப்பு தந்த நித்யா அக்கா விற்கு என்னுடைய நன்றிகள் பல🙏
வாசகர்கள் இல்லை என்றால் எழுத்தாளர்கள் இல்லை உங்களுடைய ஆதரவும் அன்பும் தான் எங்களை சிறப்பாக எழுதவைக்க ஒரு ஆயுதமாய் இருக்கிறது.எனவே எனக்கு தங்களது ஆதரவைத் தருமாறு வேண்டுகிறேன்

காதல் என்றால் என்ன? இவ்வுலகில் காதல் இல்லாமல் யாரும் இல்லை மனிதர்களுக்கு மனிதர்களின் மேலும் மனிதர்களுக்கு செல்ல பிரானிகளின் மீதும் மனிதர்களுக்கு இடம் மீதும் பொருள் மீதும் காதல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இப்போது நாம் கதையின் உள்ளே செல்லலாமா!

ராதை மனதில்

அத்தியாயம்
1

வான் எங்கும் கரு மேகங்கள் சூழ இடியுடன் மின்னல் கூடும் அந்த வேலையில் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் யாரும் உதவிக்குக் கூட இல்லாமல் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தாள் சரஸ்வதி. "ஏன் மா உன் புருஷன் பெயர் மற்றும் தொலைபேசி எண் குடுமா அட்டென்டர் இல்லாமல் இருக்கக் கூடாது" என்றாள் அந்த மருத்துவமனையில் உள்ள ஒரு செவிலியர். கோயம்புத்தூரின் சூளிரில் இருக்கும் அந்தப் பிரபலமான துணி கம்பெனியின் முதலாளி இருக்கையில் அமர்ந்திருக்கும் விஜயகுமாரிற்கு கால் வந்தது "ஹலோ விஜயகுமார் ஸ்பீக்கிங்! " என்று கம்பீரமாகக் கூறினார்." ஹலோ சார் நான் இந்த மருந்துவமனியிலிருந்து கால் பண்றேன் சரஸ்வதினு இங்க ஒருத்தங்க பிரசவ வலில அட்மிட் ஆயிருக்காங்க அவங்களுக்கு அட்டென்டர்னு யாரும் இல்லை உங்க நம்பர் கொடுத்தாங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்"என்று மருத்துவமனையின் முகவரி கொடுத்தாள். "நான் உடனே வந்திடறேன் மேடம் சரஸ்வதியை பத்திரமா பாத்துக்கோங்க" என்றார் விஜயகுமார். " அம்மா நீ கொஞ்சம் நேரம் வலிய தாங்கிக்கோ உனக்கு இன்னும் பிரசவ வலி வரலை அந்த அய்யா கிட்ட பேசிட்டேன் வந்துட்டு இருக்காரு" என்று அவளுக்கு ஆறுதலாக இருந்தாள் அந்தச் செவிலியப் பெண். "அம்மா வலி தாங்க முடியலையே பிரபா ஏன் என்ன இப்படி தவிக்க விட்டுப் போனீங்க" என்று பிரசவ வலியிலும் ஏதோ முனங்கினாள். சிறிது நேரத்தில் சரஸ்வதிக்கு பிரசவ வலி வர ஆரம்பித்தது.அவளை டெலிவரி வார்ட்டுக்கு கொண்டு சென்றார்கள் கடும் மழை இருந்ததால் விஜயகுமார் சாலை நெரிசலில் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டார் பின் ஒருவாறு மருத்துவமனை வந்தடைந்தார். ரிசெப்ஷனில் சரஸ்வதி பெயரைப் குறிப்பிட்டு அவள் இருக்கும் டெலிவரி வார்ட்டுக்கு விரைந்தார். அங்கே பரபரப்பாக இருந்த டாக்டர் மற்றும் செவிலியர் அறைக்கும் உள்ளேயும் வெளியேவும் சென்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் "நீங்க மிஸஸ் சரஸ்வதி பிரபாகரனோட அட்டென்டரா?" என்று சந்தேகமாகக் கேட்டார். "ஆமாம் டாக்டர் அவளுக்கு எப்படி இருக்கு" என்று பதற்றமாகக் கேட்டார். "அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கு குழந்தை நலமா இருக்கு ஆனா மிஸஸ் சரஸ்வதி ரொம்ப கிரிடிக்கலா இருக்காங்க அவங்களுக்கு ஏற்கனவே வீசிங் இருக்கு இப்போ பிரஷர் வேற ரொம்ப லோவா இருக்கு ஐ அம்வெரி சாரி டு சே அவங்க பல்ஸ் வேற இறங்கிட்டே இருக்கு உங்களைப் பாக்கனும்னு சொன்னாங்க சோ ப்ளிஸ்" என்று கதவின் பக்கம் கையைக் காட்டினார் அந்த டாக்டர் பெண்மணி. டாக்டர் சொன்ன விஷயத்தில் அதிர்ந்த விஜயகுமார் பயத்தோடு உள்ளே சென்றார் அவரைப் பார்த்துச் சிறு புன்னகை செய்த சரஸ்வதி" அத்தான் எனக்கு என்னமோ பண்ணுது நான் உயிரோடு இருக்க போறதில்லைனு நினைக்கிற நானும் பிரபாகிட்ட போகப் போறேன்" என்று அந்த நிலையிலும் கஷ்டப்பட்டு முயன்று கை எடுத்துக் கும்பிட்டாள் சரஸ்வதி. "எங்களுடைய குழந்தை இனிமேல் உங்கள் பொறுப்பு" என்று அவள் கூறி முடிக்கும்பொழுது அவளுடைய இதயத் துடிப்பு நின்றது." அய்யோ சரஸ்வதி பொய்ட்டியே மா எப்படி துருதுருவெனச் சுத்திட்டு இருந்த பொண்ணு நீ பிரபா மாதிரி நீயும் சீக்கிரம் இந்த உலகத்தை விட்டுப் பொய்ட்டியே" என்று கதறியவர் அங்கு அழுதுக்கொண்டிருந்த குழந்தையைக் கையில் ஏந்தினார். "இனிமேல் நீயும் என்னுடைய மகள் இது பிரபாவின் மேல் சத்தியம்" என்று செவிலியர் உதவியோடு குழந்தையைத் தன் வீட்டிற்கு என்பதை விட அந்தப் பங்களா விற்கு கூட்டிக் கொண்டு வந்தார். வீடுவரை வருவதற்கு உதவிய அந்தச் செவிலியர் பெண்மணி க்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து நன்றி தெரிவித்து அந்தக் குழந்தையை உள்ளே கொண்டு சென்றார். அவரை முதலில் கண்ட அவருடைய அம்மா இராஜேஷ்வரி "விஜய் யார் குழந்தை இது நீ ஏன் தூக்கிட்டு வருகிறாய்" என்று அதிகாரமாகக் கேட்டார். "இது நம்முடைய குடும்பத்து வாரிசு பிரபாகருக்கும் சரஸ்வதி க்கும் பிறந்த பெண் குழந்தை" என்று கூறும் போதே அந்தக் குழந்தை பசிக்காக அழுதது "மைதிலி சீக்கிரம் இங்கே வா" என்று தன் மனைவியைச் சத்தமாக அழைத்தவர்" குழந்தைக்குப் பசிக்குது முதலில் பால் கொடு" என்று அவளிடம் ஒப்படைத்தார். " அம்மா பிரபாகர் அந்தப் பெண்ணை வீட்டை எதிர்த்துக் காதல் திருமணம் செய்து ஒரு விபத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பாக இறந்தபோது கூட உங்க மனசு இறங்கலை அந்தப் பெண் அவன் இறந்த பிறகு உதவிக்காகக் கூட இந்த வீட்டு வாசலை மிடிக்கவில்லை அவள் அனாதை பெண்ணாக இருந்தாலும் படித்த பெண் துணிச்சலான பெண் குழந்தை பிறக்கும் முந்திய நாள்வரை தானே வேலைக்குப் போய் அவளைப் பாதுகாத்துருக்கா இப்போ இந்தக் குழந்தையைப் பெற்று விட்டு அவளும் பிரபாகரனோடு சென்று விட்டாள் என்று அழுதவர் சிறிய இடைவேளி விட்டு அந்தப் பொண்ணு இறந்துவிட்டாள் அம்மா அதனால் அவளுடைய குழந்தை இனிமேல் நம் வீட்டு வாரிசு இந்த முடிவை நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகனும் அம்மா இதில் மாற்றம் இல்லை" என்று தன் அறைக்குச் சென்று குளித்தார். விஜயகுமாரின் மனைவி மைதிலி இவர்களைப் போலப் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஆனால் அவளின் அமைதியும் அடக்கமும் தான் விஜயகுமாரை ஈர்த்தது தன் தம்பியின் மேல் உயிரையே வைத்திருந்த விஜய் பிரபாகர் வீட்டை எதிர்த்து அவர்கள் கம்பெனியில் பணிபுரிந்த சரஸ்வதியை வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்தபின் அந்த வீட்டின் மூத்தத் தலைவி இராஜேஸ்வரி தன் மகனையே தலை முழுகிவிட்டார். தன் படிப்பை வைத்து வெளியே வேலை தேடி வேலை செய்தான் பிரபாகர். பிரபாகரை மணம் புரிந்த பின் விஜயகுமாரின் தந்தை கம்பெனி ஆன விபி க்ருப்ஸில் இராஜேஸ்வரியின் கட்டளையின் படி சரஸ்வதிக்கு வேலை போனது. அதிலும் மனம் தளராத சரஸ்வதி தன் படிப்பை வைத்து வேறு வேலை வாங்கினாள். தாங்கள் பணத்திற்கு கஷ்டப்பட்டாலும் அவர்களின் காதல் அவர்களின் வாழ்க்கையை அழகாகக் கொண்டுபோனது கோயம்புத்தூரிலேயே சரவணம்பட்டியில் ஒரு சின்ன வீட்டில் சந்தோஷமாய் வாழ்ந்தவர்களின் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாய் சரஸ்வதி கருவுற்றாள். அவள் கருவுற்றதால் அவளை வேலைக்கு அனுப்ப பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை ஆனால் தங்களின் எதிர்காலத்தின் நல்லதுக்காகச் சரஸ்வதி தான் வேலைக்குப் போகியேத் தீருவேன் என்று அடம்பிடித்துப் போனாள். அவளுக்கு ஐந்து மாதம் வருகிற தருவாயிலில் ஒரு லாரி பிரபாகரின் பைக்கில் மோதிச் சம்பவ இடத்திலேயே அவன் உயிர் பிரிந்தது. அதிலிருந்து மீண்டு வர ரொம்ப சிரமப்பட்ட சரஸ்வதி தன் குழந்தைக்காக உயிரைக் கையில் பிடித்தாள். இவ்விஷயம் விஜயகுமார் வீட்டிற்கு எட்டி விட்டது ஆனாலும் இராஜேஸ்வரியின் மனது கல்லாய் தான் இருந்தது. பத்து வருடம் முன்னர் தன் கணவர் சுந்தரம் மாரடைப்பில் இறந்தார் அவரின் இறப்பு அவரை வாட்டினாலும் அவரின் கம்பெனி பொறுப்பு இராஜேஸ்வரியின் தலையில் விழுந்தது. தனி பெண்மணியாய் ஐந்து வருடங்கள் அந்தக் கம்பெனியின் தனித்துவத்தை பேணிக் காத்தார் பின் தன் மகன்களிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வில் இருந்தார். அதனாலேயே தங்களின் அன்னையின் மேல் பயம் கலந்த மரியாதை வைத்தனர் இருப்புதல்வர்கள். தன் அன்னையை போல் விஜயால் இருக்க முடியவில்லை தன் ஒரு வயது பெண் குழந்தையோடு மைதிலி யுடன் ஐந்து மாதம் கர்ப்பினியான சரஸ்வதியைக் காணச் சென்றனர் இருவரும். அவர்களை நல்ல முறையில் உள்ளே வரவேற்ற சரஸ்வதியால் அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்பது கூடத் தெரியவில்லை. "கவலைப்படாத மா உனக்கு நாங்க இருக்கோம் எங்களால அத்தைய மீறி வெளிப்படையாக உனக்கு உதவி பண்ண முடியாது அதனால இந்தப் பணத்தை வெச்சிக்கோ" என்று ஐந்து லட்சம் பணத்தை அவளிடம் கொடுத்தாள் மைதிலி. "அய்யோ வேண்டாம் ங்க நீங்க என்னைப் பார்க்க வந்ததே சந்தோஷம் இதெல்லாம் வேண்டாம்" என்று பிடிவாதமாக மறுத்தாள். பின் தன் விசிட்டிங் கார்டை சரஸ்வதியிடம் கொடுத்த விஜய்" உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தயங்காமல் கால் பண்ணுமா" என்று விடைபெற்றனர். இதையெல்லாம் நினைத்துப் பார்த்த விஜயகுமார் மனதில் உறுதி எடுத்தார்" என்னுடைய மகள் ஆண்டாள் கோதைக்கு கிடைக்கும் அனைத்து பொருளும் அனைத்து வசதிகளும் இந்தக் குழந்தைக்கும் கிடைக்கும்" என்று மைதிலி யிடமும் தன் அன்னையிடமும் கூறினார். மைதிலிக்கு சிறிய வயதில் இருந்தே கடவுள் கிருஷ்ணரின் புராணங்கள் ரொம்ப பிடிக்கும் அதனாலேயே தன் மகளுக்கு அவளின் விருப்பப்படி ஆண்டாள் கோதை என்று பெயர் வைத்தனர். சரஸ்வதியின் குழந்தையைத் தன் மகளைப் போல் பார்த்துக் கொண்ட சரஸ்வதி தன் கணவரிடம் ஏங்க அம்மு பிறந்து ஒரு மாசம் ஆகப் போது இன்னும் பெயர் வைக்க வில்லை சொந்தங்களை அழைத்துக் கோதைக்கு பெயர் வைத்த மாதிரி இவளுக்கும் பெயர் வைக்கலாம்" என்றாள். " சேரி கோதைக்கு பெயர் வெச்ச மாதிரி இவளுக்கும் நீ பெயர் தேர்ந்தெடு" என்றார் விஜய் இதைக் கேட்டு" நிறுத்துங்க" என்றாள் இராஜேஸ்வரி. முதல் முறையாக அந்தக் குழந்தையின் பக்கம் வந்தவர் அதை மைதிலியிடமிருந்து வாங்கி இனி இவள்" கோமகள் ராதை" என்று அந்தக் குழந்தையின் சிரிப்பில் நெகிழ்ந்த இராஜேஸ்வரியின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. இப்படியே வளர்ந்தார்கள் கோதையும் ராதையும். சின்ன வயதில் இருந்தே கோதை அமைதியான பெண் பொறுப்பான பெண் ஆனால் படிப்பில் சுமாராக இருந்தாள். ராதை இருக்கும் இடம் ஒரே உற்சாகமாக இருக்கும் துருதுருவெனச் சுற்றிக் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிபோல இருப்பாள் படிப்பில் திறமையில் இவள் ஃபர்ஸ்ட் கிளாஸ். கோதையும் ராதையும் ஒரே பள்ளியில் தான் படித்தார்கள். கோதையை விட ராதை ஒன்றரை வருடம் சிறியவள் என்பதால் ராதை ஒரு வகுப்பில் சிறியவளாய் படித்தாள். பள்ளியிலிருந்து படிக்கும் பொழுதே ராதை க்கு தான் நல்ல பெயர் கிடைத்தது வீட்டில் கூட ராதை பேசினால் அனைவரையும் சிரிக்க வைப்பாள்.கோதைக்கு கணிதம் சொல்லிக் கொடுப்பதே ராதை தான்.இருவர் மீதும் விஜய் மைதிலி உயிரையே வைத்திருந்தனர் இருவரிடமும் வேறுபாடு காட்டாமல் வளர்த்தனர். எல்லாத்தையும் விட ராதை இராஜேஸ்வரியின் செல்லப் பேத்தி ஆனாள் அவள் உறங்கும் போதும் இராஜேஸ்வரியின் பக்கத்தில் தான் உறங்குவாள். இப்படியே வருடங்கள் கடந்தது. கோதை ராதை இருவரும் இளம் பருவத்தை அடைந்தார்கள்.
Nice
 
Ranjitha

New member
Messages
10

Latest posts

New Threads

Top Bottom