Prathaajini Ganesh
Member
- Messages
- 74
- Reaction score
- 72
- Points
- 18
Wow semma akka.. shradha ku vara kanavu ellam semmaya iruku😂😂😂 and proposal vera level😍😍😍 vc epo ok solluvano🤔🤔🤔 very interesting epi akka 😍😍😍😘😘😘😘
Thank you mathy maa😘. Mm ama overa imagine panraan siva😂 avan ok solra maadhiri theriyala mathy maa😂Super going ♥️♥️♥️ Mathematics dream 😯😯😯., mr mam novels title 😍😍😍 ellame semma.. siva overa imagine panran pavam.. oru vazhiya shratha manasula ullatha sollitta.. vc enna panna porano..🤔🤔🤔
Thank you akka😘. Ama akka viji overa panraru. Sight adipaan. Aanaa sight nu oththukka maattaan😂😂😂பிளாஸ் பேக்கில் சிவனேஷ் அண்ட் விசி நட்புடன் பழகுவது அழகு.
உறவினர் என்று தெரிந்திருந்தும் அவனை காயப்படுத்துவது மிகவும் தவறு யா மாமனாரு.....
கிளாஸ் எடுக்கிறேன் பேர் வழினு சைட் அடிக்கிறானா ஒருத்தன்🤣🤣🤣🤣
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி🤣🤣🤣
சிவனேனு இருந்தவனைப் போய் டியூசன் எடுக்கச் சொல்லி விட்டு, இப்போ அந்தப் பொண்ணு மனச லப் டப் எகிற வச்சுட்டானே😂😂😂
பாவம் என்ன மா அவளோட டாங்கர் லாரிய திறக்க விட்டுட்டான்😭😭😭😭
Thank you akka 😘😘😘200 க்கு 190 குறைந்த மார்க்னு யாருப்பா சொன்னது🙄🙄🙄
ஆனாலும் பாவம் ஆசையோடு போனப் பொண்ணு சிவா அத்தானை பார்த்து சைட் ஆகிட்டு
அவளது
காதலின் வெளிப்படுத்தல்....
அருமையான
புத்தகங்களின் வரிசைத் தொகுப்பு👍👍👍
சூப்பர்
Thank you vaishu maa😘😘😘 boosting comment dear👍❤️🤩 🤩 😍shthra so cute love ❤️ semma ya pokuthu akka story...... comment panna munnaadi soldra yella spr thinking akka time machine,kugai,pachaiya touch pandrathu la so spr akka......🤩🤩different thinker akka 🤩