Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by பெத்தனசுதா

  1. பெத்தனசுதா

    வண்ணங்கள் - Completed Novels

    வண்ணங்கள் கருப்பு அகலில் அமிழ்ந்த ஆன்மா https://www.sahaptham.com/community/threads/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-tamil-novel.439/post-3242
  2. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அகலில் அமிழ்ந்த ஆன்மா - நிறைவுப் பகுதி அதுவரை கீழே விழுந்து கிடந்த சக்தி கண்களைத் திறந்து எழுந்து நின்றான். விழிகள் வழியே குரோதம் கொடூரமாய் வழிந்து கொண்டிருந்தது. வரம்பன் மீண்டும் தன் கையில் இருந்த கட்டையினால் தாக்க முயற்சி செய்ய சக்தி அதை லாவகமாக தடுத்து அவன் கழுத்தைப் பிடித்து...
  3. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அத்தியாயம் இருபத்தெட்டு ஐயனின் ஆசியோடு அனைவரும் அங்கிருந்து சென்றுவிட கோவிலிலோ அகல்யா கை வைத்திருந்த இடம் இன்னும் அதிரத் தொடங்கியது. வரம்பன் தன் மந்திரங்களை உச்ச தொனியில் உச்சாடனம் செய்து கொண்டிருக்க கந்தையாவும் சித்தையாவும் அவனைப் பின் தொடர்ந்து துர் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள்...
  4. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அத்தியாயம் இருபத்தேழு மாதவனின் கரத்தை இழுத்துக் கொண்டிருந்த அந்த செந்திற உருவம் பெட்டியை பிடித்து வெடுக்கென கைப்பற்ற மாதவன் தன் மற்றொரு கரத்தினால் அதன் கழுத்தைப் பிடித்திருந்தான். அதுவரை பயத்திலும் வேதனையிலும் இருந்தவனின் கண்கள் இப்போது ரௌத்திரத்தில் உக்கிரமாக காட்சியளித்தது. செந்நிற...
  5. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அத்தியாயம் இருபத்தி ஆறு துர்கா இன்று நடக்கப் போகும் நிகழ்வுகளை நினைத்துக் கொண்டு கண்ணீர் வடிந்தபடி இருக்க அதைக் கண்டு மாரியப்பனும் சாமிநாதனும் அவளை சமாதானப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் வெளியே இருந்து உள்ளே வந்த மாதவன் "அம்மா" என்று அழைக்க அவளோ கண்ணீரை அவசரமாக...
  6. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அத்தியாயம் இருபத்தைந்து கேட்டுக் கொண்டிருந்த உடுக்கை ஒலியைத் தொடர்ந்து சக்தி சென்று கொண்டிருக்க அவன் பின் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. ஆனால் தன்னை தடுக்கவே இவ்வாறு சத்தங்கள் கேட்கிறது என்பதை அவன் உணர்ந்தே இருந்ததால் திரும்பவில்லை. அங்கே ஓடிக் கொண்டிருந்த அகல்யாவின் கண்களில் தூரத்தில்...
  7. பெத்தனசுதா

    அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments

    நன்றி மா... காத்திருங்கள் விரைவில் அடுத்த அத்தியாயம் வந்துவிடும்
  8. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அத்தியாயம் இருபத்தி நான்கு தன்னையே எதிர்நோக்கி காத்திருக்கும் ஆபத்தைத் தேடி தன் பயணத்தைத் தொடர்ந்தாள் அகல்யா. அவள் சிந்தனையில் யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணமே உழன்று கொண்டிருக்க அவளைப் பற்றி யோசிக்க மறந்துவிட்டாள். ஒரு நிமிடம் அதைப் பற்றி நினைத்திருந்தால் அவள் இப்படி தனியே...
  9. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அத்தியாயம் இருபத்தி மூன்று மாதவனைக் காணாததால் மனதை கவ்விய பயத்தை விலக்கும் வழியறியாது சோர்வுடன் அமர்ந்திருந்தவளை ரத்னா வந்து ஆறுதல் படுத்தினான். "ரத்னா அவனுக்கு ஒன்னும் ஆகாதுல்ல" என்று அதே பயத்துடனே அவள் கேட்க "அகல் அவனுக்கு ஒன்னும் ஆகாது. அவன் தெய்வத்தோட அருளால் பிறந்தவன். அவனை யாராலும்...
  10. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அத்தியாயம் இருபத்தி இரண்டு "இப்போத்தான் துர்கா எங்களோட மனசு நிறைஞ்சு போயிருக்கு" என்றபடி அங்கே தோன்றினார்கள் அமராவதியும் வேலம்மாவும். "அம்மா" என்று சக்தி மற்றும் அகல்யா அவர்கள் இருவரையும் அழைக்க சக்தியைப் பார்த்த வேலம்மாள் "இனி எது நடந்தாலும் உனக்குத் துணையா நம்ம ஐயன் இருப்பாரு டா.. நான்...
  11. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அத்தியாயம் இருபத்தி ஒன்று வெள்ளிமலையை நோக்கிச் சென்ற சத்ய ருத்திரன் தன் தம்பி மாதவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டான். தன் தாத்தா இறந்த பின்னும் தனியொருவனாய் தம்பியை வளர்த்தான். தப்பித்துச் சென்ற தங்கப்பாண்டியோ இந்த உலகத்தின் பார்வையில் படாமல் மறைந்து கொண்டான். அவனுக்கு இன்னும் நினைப்பு...
  12. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அத்தியாயம் இருபது "அமராவதி இங்க என்ன பண்ணிட்டு இருக்க" என்று கடுமையான குரலில் தங்கப்பாண்டி வினவ அவளோ "என்ன பண்ணனும்னு நினைச்சுட்டு நீ இதையெல்லாம் பண்ணயோ. அதை தடுக்கத்தான் நான் இதை பண்ணிட்டு இருக்கேன்.." என்றாள். "அப்போ நான் பண்ணுற எல்லாமே உனக்குத் தெரிஞ்சுடுச்சு அப்படித்தான" என்று அவன் கேட்க...
  13. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அத்தியாயம் பத்தொன்பது இருவரும் வலியில் கதறியதைக் கண்டு மாரியப்பனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே அமராவதியை மெதுவாகத் தூக்கி அங்கிருந்த அறையில் படுக்க வைத்துவிட்டு துர்காவையும் அதே அறையில் படுக்க வைத்துவிட்டு "துர்காம்மா கொஞ்சம் பொறுத்துக்கோ அண்ணன் போய் பிரசவம் பாக்குற பாட்டியை...
  14. பெத்தனசுதா

    BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

    அத்தியாயம் பதினெட்டு மங்கலாக தெரிந்த அந்த உருவத்தைக் கண்ட அமராவதி திடுக்கிட்டு நிமிர "பயப்படாத மகளே. நீ எதற்காக இங்கே வந்தாயோ அதைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்து உனக்கான வழி என்னவென்று சொல்லத்தான் நான் இங்கே வந்தேன். எனக்குத் தெரியும் அவனோட இந்த எண்ணத்தை தடுத்து நிறுத்த ஒருத்தி வந்து...
  15. பெத்தனசுதா

    அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments

    தங்களின் அன்புக்கு மிக்க நன்றி. காத்திருங்கள் சகி. விரைவில் அடுத்த அத்தியாயம் வந்துவிடும்😍
Top Bottom