வணக்கம் நட்புக்களே ...நான் உங்கள் கார்த்திகேயன் ஜெயராமன். ஆலமர விழுதுகள் போல புதுபுது சொந்தங்கள் சகாப்தத்தில் இணைவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பண்ணையார் தோட்டம் மர்மம் என்ற தொடர் கதையை எழுதி வருகிறேன் இந்த கதை திரைப்பட பாணியில் எழுதுவதால் உங்கள் மனதை வெகுவாக கவரும் இந்தக் கதையை தொடர்ந்து படித்து வந்தால் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி...
பண்ணையார் தோட்டம், அத்தியாயங்கள் பிரிக்கப்படாமல் இருப்பதால் நீங்கள் எந்த பகுதியை மேலே கொண்டு செல்ல சொல்கிறீர்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
அதோடு தளத்திலிருந்து காப்பி செய்ய முடியாது. அதனால் முதல் பகுதியில் சேர்க்க வேண்டிய அத்தியாயத்தை எனக்கு மெயில் செய்யுங்கள். நான் உங்களுடைய போஸ்டை எடிட் செய்துவிடுகிறேன். மெயில் ஐடி கீழே கொடுத்துள்ளேன்.
sahaptham@gmail.com
நன்றி