Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by leakharajesh

  1. L

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    அவன் அடக்கி ஆள மாட்டான் அடங்கி தான் போவான். சரியான. திமிர் பிடிச்சவ அவன் எப்படி போவன்னு என்ன அக்கறையா கேட்கிறான்
  2. L

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    அருமையான கநை நகர்வு மா அவன் வஞ்சம் தீர்க்க மணம் முடித்தாலும் வஞ்சி அவனை மாற்றுவாள் என நம்புகிறேன். எப்போ கல்யாணம் கவின் ஜோடி எல்லா அடுத்த எபி எப்போ
  3. L

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    கதை அருமை மா அடுத்த எபி எப்போன்னு ஆவலா இருக்கோம் . இந்த எபில வயசானவங்க மட்டும் தந்தீங்க அதாவது ஏமாத்திட்டீங்க ஹீரோ ஹரோயின் பார்ட் இல்ல இதை வன்மையாக கண்டித்து அடுத்த எபி வண்ணமயமாக சீக்கிரம் தர சொல்லி கேட்டு கொள்கிறேன் நன்றி
  4. L

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    அன்பு சகோதரி நீங்கள் இந்த கதையை கொண்டு செல்லும் விதம் அருமை அடுத்த எபி எப்போ? அவன் ஏன் அம்மாவை வெறுக்கிறான்? என ஆவலாக படிக்க காத்திருக்கிறோம் . ஐந்தறிவு ஜீவனும் அம்மாவை வெறுக்காது ஆனா ஒரு ஹீரோ அம்மாவை இந்த அளவு வெறுத்து ஒதுக்க என்ன காரணம் இருக்க முடியும். இவனை எங்ககிட்ட தல்ல பேர் வாங்க வைக்க...
  5. L

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    உங்க கதையே எங்களுக்கு கிடைத பரிசு இனிதா மோகன் அடுத்த எபி எப்பொழுது என ஆவலுடன் காத்து கொண்டுள்ளேன்
Top Bottom