Nice நித்யா❤️கதை விறுவிறுப்பாக போகிறது🥰மிருதுளா ரொம்ப வெறுப்பைக் காட்டுறா. அபியை பெரிய mass ஆகப் பார்த்துட்டு இப்படி கெஞ்சிப் பார்க்கவும் பாவமாக இருக்கிறது, அதேநேரம் இவனுக்கு இது தேவைதான், மிருதுளாவை முதல் எவ்வளவு கஸ்ரப்படுத்தியிருப்பான்.என்று தோன்றுகிறது.மிருதுளா, நசிம்முடன் குழைவாக கதைப்பதை...
அபிக்கு மிருது தன்னால் எவ்வளவு பாதிக்கப்பட்டு treatment இல் இருந்தது என்னும் தெரியவில்லைபோல் தெரிகிறது. மிருது இளம்பெண்ணுக்குரிய துறுதுறுப்பு இல்லாமல் ரொம்ப மனம் வெறுத்து இயந்திரம் போல் வாழ்வது, ரெnம்ப கஸ்ரமா இருக்கிறது😔
நல்லாப்போகுது நித்யா🥰 அபி, மிருதுவின் conversation நல்லாருக்கு.😍👍கதையின் விறுவிறுப்பில் ub முடிந்ததே தெரியவில்லை. உங்களுக்கு time இருந்தால், கடைசி ஐந்து நாட்களுக்கு ஒருக்கா ub போடமுடியுமோ? Thanks ❤️
Nice UD Nithiya,❤️மிருதுளா, அபியை sudden ஆக கதவைத் திறந்து பார்த்தது எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. மிருதுவின் கோபம், மிருதுவைப் பொருத்தவரை நியாயமானது தான், பார்ப்போம் அபி எப்படி மிருதுவை சமாளிப்பானென்று, அதோடு மிருது |meeting க்கு வருவாளோ தெரியவில்லை? அபியின் அடுத்த Step எப்படி இருக்குமோ? ஒரே...
Nithiya, ❤️ரொம்ப interesting ஆகவும்,. விறுவிறுப்பாகவும் கொண்டு போறிங்கள்
🥰 no doubt,அடுத்த ud எப்ப வருமென்று wait பண்ணவே
கஸ்ரமாக இருக்கிறது😔 மிருதுவைப் பார்க்க ரொம்ப தவிப்பாகவும், பாவமாகவும் இருக்கிறது அதுவும் தனக்கு ஒருதரும் இல்லையென்று feel பண்ணும் போது என்னுடைய இதயம் கனக்கிறது,😔 நான்...
Thanks Nithiya,😊உண்மையிலேயே சித்திரை வருடப்பிறப்புக்கு surprise ஆக gift கொடுத்திருக்கிறிங்கள்🥰மிருது வெளியே வெறுப்பது போல் இருந்தாலும், ஆழ்மனம் என்னும் Arjun ஐ மறக்க முடியாமல் தவிக்கும் என்று தான் நினைக்கிறேன்.அபி மிருதுவை எப்படி handle பண்ண போறானோ தெரியவில்லை.__🤔மித்திரா பாவம்...
Abi is very powerful character 🥰 அபிக்கு குழந்தையிருந்தால் அபியைப்போல்தான்
இருக்குமென்று நினைக்கிறேன்.அபியின்
குண இயல்புகளை enjoy பண்ணித்தான்
வாசிக்கிறேன் many times thank you 🥰😍
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.