Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Narmatha senthilkumar

  1. N

    GN NOVEL விடியலை நோக்கி - Tamil Novel

    அத்தியாயம் 4 மீட்டிங்கை முடித்துவிட்டு வெளியே வந்தவன் தன் நாற்காலியில் அமர‌ " மச்சான் அப்பாடா வந்துட்டியா !! உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.. வாடா மச்சான் போவோம்" என்ற ரகுவிடம் "எங்கடா " "நீ இன்னும் சாப்பிடவில்லையே அதான் மச்சான் .. நம்ம கேண்டீனில் இன்னைக்கு பொங்கல் செம டா ...
  2. N

    GN NOVEL விடியலை நோக்கி - Tamil Novel

    அத்தியாயம் 3 வயலுக்கு வந்தவள் " பேச்சி !! கண்ணப்பா !! எல்லாரும் கைகால் கழுவிட்டு வரீகளா.. டீயை குடிச்சுப்புட்டு போயீ வேலய பார்க்குரீகளா " என்று சத்தமிட்ட குரலில் களை எடுத்துக்கொண்டிருந்தவர்கள் திரும்பி பார்க்க "இல்ல இளா‌ மா .. இன்னும் ஒரு வரிச தான் இருக்கு முடிச்சுட்டே வரப்பு ஏறிடுவோம்...
  3. N

    விடியலை நோக்கி - Comments

    பண்ணுவான் இல்ல பண்ண வச்சுட்டுவோம். நன்றி🥰
  4. N

    விடியலை நோக்கி - Comments

    இனி முடிந்தவரை‌ வாரத்திற்கு மூன்று எபி போட ட்ரை பண்ணிறேன்‌. நன்றி
  5. N

    GN NOVEL விடியலை நோக்கி - Tamil Novel

    அத்தியாயம் 2 பார்ப்பவரை பரவசப்படுத்தும் பச்சைபசேல் வயல் வெளிகள் .. வயலிடையில் வெள்ளிக்கீற்றாய் பளப்பளத்து சலசலத்து ஓடம் வாய்க்கால் ஓடைகள் ... ஓங்கி உயர்ந்த தென்னை மா வாழை‌ என்ற வகை வகையான மரங்கள்... பட்டணத்தில் காணக்கிடைக்கா மனதுக்கு இதமான அரசமரத்து சிலு சிலு காத்து... கிராமத்தின் அத்தனை...
  6. N

    GN NOVEL விடியலை நோக்கி - Tamil Novel

    ஹாய் மக்களே .. தாமதமா வந்தததற்கு மன்னிக்கவும் . அடுத்த எபி இன்னைக்கு வந்துடும் . இப்போ ஒரு குட்டி டீஸர் "ஏலே.. எவன்டா இந்த மாதிரி யோசன சொன்னது .. கூறுகெட்டவன்களா .. எதடா அழிக்க பார்க்கிறிங்க .. நம்ம அடையாளத்த டா . நமக்கு கஞ்சி ஊத்துர சாமியா நம்ம காடுகரையலாம் ..இதெல்லாம் கட்டடம் ஆக்கிபுட்டு...
  7. N

    GN NOVEL விடியலை நோக்கி - Tamil Novel

    அத்தியாயம் 1 அந்திவானம் புலர ஆதவனின் திருவிளையாடல் அரங்கேற அழகாய் விடிந்த அக்காலை வேலையில் குப்புறப்படுத்து கொரட்டைவிட்டு பஞ்சுமெத்தையில் பாந்தமாய் உறங்கிக்கொண்டிருந்த நம் பாருலகம் போற்றும் மன்மதன் பாவைகளின் காப்பியதலைவன் காப்பிக் கொட்டை கலரில் கண்டவரை கவரும் நம் நாயகன் கவிவேந்தன் அவர்களின்...
  8. N

    விடியலை நோக்கி - Comments

    கண்டிப்பா .. இதே மாதிரி கடைசி வரை மண்வாச இருக்க மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன் .. லவ் யூ பேபி❤️
  9. N

    GN NOVEL விடியலை நோக்கி - Tamil Novel

    டீசர் 1 "ஏலே எடுப்பட்ட பயலே!! உனக்கு கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா .. எப்ப பார்த்தாலும் பொட்டச்சியோட ஓரண்ட இழுத்துட்டு!! போய் வயல்ல களையெடுக்கிற சனத்துக்கு காபி பொட்டலம் வாங்கியாருவியா .. இங்கன நின்னுட்ட கத பேசிட்டு இருக்கான்!!கிருக்குபய" வெத்தலை பாக்கை இடித்தப்படியே வசைப்பாட்டை பாடிய...
Top Bottom