Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Parvathi Pazhani

  1. Parvathi Pazhani

    எனக்காகவே நீ - Ramani Chandran

    ஆசிரியர்: ரமணி சந்திரன் நாவல்: எனக்காகவே நீ ஹீரோ: சதாநந்த் ஹீரோயின்: திவ்யா கதை: திவ்யா, தனது பெரியப்பா குடும்பத்தோடு வாழ்கிறாள். அவள் பிறந்தபோதே தாயார் மரணமடைந்துவிட்டார். தந்தை அமெரிக்காவுக்குச் சென்று அங்கேயே குடியேறியுள்ளார். பெரியப்பாவும் பெரியம்மாவும் திவ்யாவை மிகுந்த அன்புடன்...
  2. Parvathi Pazhani

    மயங்குகிறாள் ஒரு மாது - ரமணிசந்திரன்

    மிகவும் நன்றி. நான் முதலில் படித்தது ரோஜா முள். மறக்க முடியாத கதை.
  3. Parvathi Pazhani

    காற்று வெளியிடை கண்ணம்மா - Ramani Chandran

    நாவல்: காற்று வெளியிடை கண்ணம்மா ஆசிரியர்: ரமணி சந்திரன் ஹீரோ: நிகிலன் ஹீரோயின்: சுசிதா நிகிலனின் பிறந்த நாளில், அவரது சகோதரி ரஞ்சனி அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் கதை தொடங்குகிறது. பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியே விருந்துக்கு போக விரும்புகிறான் நிகிலன். ரஞ்சனி தன் கணவர்...
  4. Parvathi Pazhani

    Talk Box - Something To Share

    நான் இங்கே கதை சுருக்கம் எழுதுகிறேன். வாய்ப்பு கொடுத்த நித்யா அக்காவுக்கு மிகவும் நன்றி. இன்றைக்கு இவள் ஒரு புதுக்கவிதை கதைக்கு கதை சுருக்கம் எழுதி அனுப்பி இருக்கேன். வாழ்க வளத்துடன்...
  5. Parvathi Pazhani

    இவள் ஒரு புதுக்கவிதை - ரமணிசந்திரன்

    நாயகன்: யுகேந்திரன் நாயகி : மாதங்கி யுகேந்திரனுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று மாதங்கியிடம் தெரியப்படுத்தி, திருமணத்தை நிறுத்த சொல்கிறான். மறுநாள் திருமணம், முதல் நாள் இரவு நிறுத்த சொன்னால் எப்படி செய்வது என்கிற கேள்வியோடு அவனுடைய வேண்டுகோளை மறுத்துவிடுகிறாள் மாதங்கி. இருவரும்...
  6. Parvathi Pazhani

    சோலை மலரே! காலை கதிரே!

    சோலை மலரே! காலை கதிரே! ஆனந்தன் - சுரபி சதானந்தன் - சௌமினி வரலட்சுமி - ஆனந்தனின் தாய் குணசீலன் சுரப்பியின் தம்பி ஆனந்தன் வரலட்சுமியின் மூத்த மகன். வெளிநாட்டில் படித்தவன். தொழிலில் கொஞ்சம் சறுக்கிவிட்டான் என்றதும் தாய்க்கு வான் மீது நம்பிக்கை இல்லை. இளையவன் சதானந்தன் மீது தான் முழு...
  7. Parvathi Pazhani

    மயங்குகிறாள் ஒரு மாது - ரமணிசந்திரன்

    மயங்குகிறாள் ஒரு மாது - ரமணிசந்திரன் துறுதுறுப்பான மாயா சுதாகரனை முதலில் சந்தித்தது ஒரு சினிமா தியேட்டரில் அப்போது அவன் பெண்களோடு சிலுமிஷம் செய்து கொண்டிருப்பான். அதோடு மற்ற பெண்களையும் பார்வையால் மேய்வான். அதை அருவெறுப்புடன் பார்த்த மாயா அம்மா சொன்ன நக்குகிற நாய்க்கு செக்கை தெரியுமா...
  8. Parvathi Pazhani

    என் கண்ணின் பாவையன்றோ! - ரமணிசந்திரன்

    என் கண்ணின் பாவையன்றோ! - ரமணிசந்திரன் அனுசுயாவின் வீட்டுக்கு இளைய மகள். தாய் சிவகாமி மிக கண்டிப்பானவர். தந்தை பணத்தாசை பிடித்தவர். அவளுக்கு இரண்டு அண்ணன்கள். மூத்தவன் சுயநலவாதி. அவனுடைய மனைவி மங்களம் ஏழை பெண். மிகவும் நல்லவள். அவள் அந்த வீட்டுக்கு கிடைத்த வேலைக்காரி. இவன் திருமணத்திற்கு வெளியே...
  9. Parvathi Pazhani

    சுட்டது தான்.. இருந்தாலும் மனதைச் சுட்டது...

    சுட்டது தான்.. இருந்தாலும் மனதைச் சுட்டது... #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா? சமைக்குறது; இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக் கிட்டே இருக்குறது. ஒவ்வொரு நாளும் சமைக்கனும், நேத்து சமைச்ச மாதிரி...
  10. Parvathi Pazhani

    ஹாசினி சந்திரா - Comments

    அருமையான நடை... வர்ணனைகள் எல்லாம் எதார்த்தத்தை ஒட்டி இருந்தது பிரமாதம். அரசியல் நிகழ்வுகள் நிஜத்திற்கு நெருக்கமா இருக்கு. அடுத்த பகுதிக்கு ஆர்வமாக உள்ளது.
  11. Parvathi Pazhani

    அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments

    நல்ல ஆரம்பம்... பொம்மாயி அதிர்வு அகல்யாவுக்கு வந்துடுச்சு... அடுத்து என்ன?
  12. Parvathi Pazhani

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    இதுவரை எத்தனையோ கதைகள் படித்திருக்கிறேன். இது போல பெயர்கள் தூய தமிழில் இப்போதுதான் படிக்கிறேன். இதுவே தனித்தன்மையாக இருக்கிறது. அதற்காகவே ஆங்கிலம் கலக்காமல் இந்த கருத்து பதிவு செய்கிறேன்... :love::love::love: அருமை... அருமை... (y)👏
  13. Parvathi Pazhani

    நேரம் அதிகம் இல்லை - ராம் ஸ்ரீதர் சிறுகதை

    சாதாரண பெண் எல்லாம் போற போக்குல துப்பாக்கியை தூக்கி சுடுவாங்களா சார்! ஸ்பெசல் கேரக்டர் தான். அழுத்தமா அழகா சொல்லியிருக்கீங்க. நல்லா இருந்தது.
Top Bottom