2
பிரகாஷின் இதயம் இரண்டாக பிளப்பது போல் இருந்தது. அவன் மனம் பரிதவித்தது. கடவுளே நவீன் கிட்ட என்னனு கேட்பது? அவன் தாங்க முடியாத அழகு ஏதாவது சொல்லிட்டானா என்ன பண்றது?
என்ன கஷ்டம் பெண்ணே உனக்கு நான் இல்லாத நேரத்துல என்ன நடந்தது. என்னதான் நடந்தது தொலைத்தது தெரியலையே?
இதுக்கு மேல முடியாது தலை...
டீஸர்-2
மீ ட் டிங்கில் பிஸி யாக இருந்த பிரகாஷ் வீட்டு லேண்ட் லைனில் இருந்து வந்த கால் பார்த்து யோசனையோடு எடுத்தான்.
தம்பி நான் தான் கங்கா பேசறேன்?
சொல்லுங்க கங்காம்மா . என்னாச்சு? ஏன் இவ்ளோ பதட்டமா பேசறீங்க? ஏதாவது பிரச்சனையா?
தம்பி காலைல இருந்தே பாப்பா ஒன்னும் சாப்படல. பசிக்கலைனு சொல்லிச்சு...
அத்தியாயம் – 1
காலை கதிரவன் உதயத்துடன் பறவைகள் ஓசையுடன் அன்றைய தினம் விடிந்தது. சென்னையின் வழக்கமான பரபரப்பு மிகுந்த காலை. ஆறு மணிக்கே பரபரப்பு. அங்கங்கே வாகனங்களின் சத்தம். அதிகாலை நேரத்திலும் நெருக்கடியை கடந்து காரை பார்க்கிங் லாட்டில் விட்டு விட்டு மீனம்பாக்கம் ஏர்போட்டிற்குள் நுழைந்தான்...
டீசர் - 1
ஏர்போட்டை விட்டு வெளியே வந்த சூர்ய பிரகாஷ் தனக்காக காத்துக் கொண்டிருந்த நண்பன் நவீனை கட்டியணைத்து எப்படி டா இருக்க என்றான்? நல்லாயிருக்கேன் என்ற நவீனின் குரலில் இருந்த மாற்றம் அவனை ஏதோ செய்தது.
காரில் செல்லும் வழியில் டேய் மகிழ் வீட்டுக்கு போ அவள பார்க்கணும்.
டேய் அவளுக்கு கல்யாணம்...
ஹாய்,
என்னை நியாபகம் இருக்கா? நான் உங்க பிரியா.. மீண்டும் உங்களை சந்திக்க வந்துட்டேன். அடுத்த கதையின் தலைப்பு நினைக்காத நேரமில்லை.
நாயகன்: சூர்ய பிரகாஷ்
நாயகி : மகிழ்வதனி
சூர்ய பிரகாஷ் நாயகியை கண்டதும் காதல்..... காதலி மேல் உயிரையே வைத்திருப்பவன் எடுக்கும் ஒரு தவறான முடிவு இருவரின் வாழ்க்கை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.