#கதை_விமர்சனம்
பாலாசுந்தரின் பாஸ்ட் டிராக்.
தலைப்பும் புதுமை,கதையும் புதுமை.
கிருஷ்ணா கதையில் நம்மை கவர்கிறான்.என்ன ஒரு தெளிவு,புத்திசாலித்தனம்!ஷாமாவும் சளைத்தவளில்லை.அருமையான ஜோடி.
நிகழ்காலமும் கடந்த காலமும் பர பரவென கதையை நடத்தி செல்லுது.மோட்டுவின் வெறியும் ரகுவின் மோகமும் ஷாமாவை என்ன...
#கதை_விமர்சனம்
அகிலாண்டபாரதியின் கடைசி ரயில் பெட்டி.
வித்தியாசமான கதை.வித விதமான மனிதர்களை பார்ப்பது எனக்கு ரொம்பபிடிக்கும்.ரயில் நிலையம்,கடற்கரை இப்படி இடங்களில் சலிக்காது அமர்ந்திருப்பேன்!
இந்தக்கதையில் நாம் பலதரப்பட்ட மனிதர்களை பார்க்கலாம்.மாற்றுத்திறனாளிகள்,நெசவு தொழிலாளிகள்,பெண் பொலிஸ்,அரசு...
நந்தினி சுகுமாறனின் பிழையாய் நான் திருத்தமாய் நீ.
சாம்பல் வண்ணம் ஆன்டி ஹீரோ கதைபிரிவில் வருகிறது.நம் மனதில் பதிந்திருந்த அவ்வகை கதைகளை உடைத்து ஒருகதை!ஹீரோயினை ஆன்டி ஹீரோயினாக உருவகப்படுத்தி எழுதியிருக்காங்க.
ஆண் செய்யும்போது நம் மனம் கோபப்படுகிறது,ஆனால் ஒரு பெண் செய்யும்போது...
தீபா செண்பகத்தின் ஹாஸினி சந்திரா.
அரசியல் கதை போலிருக்குன்னு நினைச்சேன்.அரசியல்,கொலை,கடத்தல்ன்னு கதை பல கிளைகளுடன் பய்ணித்து செல்கிறது.
மறதி நோயில் அவதிப்படுபவரை வைத்து அரசியல் செய்யும் கூட்டம்.அப்பாவுக்காக தன்னை மாற்றிக்கொண்டு அரசியலில் இறங்குபவளை மணக்க துடிப்பவனையும்,அம்மா அப்பாவின்...
பாலாசுந்தரின் என்ன தவம் செய்தனை.
கதை ஆரம்பிக்கும்போது பாலியல் விழிப்புணர்வு கதை போலிருக்குன்னு நினைச்சேன்.
பிருத்வி பற்றிய விவரங்கள் நீளமாக இருந்ததை வைத்து கதை எப்படி நகரக்கூடும்ன்னு யூகித்து வைத்திருந்தேன்.ஆனால் கதை அப்படியே ரிவர்ஸ் எடுத்து வேறு விதமான கதைக்களத்துக்கு போய் விட்டது.ப்ரித்வி சுசி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.