Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Shanbagavalli

  1. S

    சிந்தா- ஜீவநதியவள் - Comments

    அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா😔 கதை ஆரம்பிக்கும் போது பெயர் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தலை. ஏதோ கிராமத்துக்கதை படிப்போம்னுதான் ஆரம்பித்தேன்.போகப்போக காட்சிகளையும் விவரங்களையும் படித்து மயங்கிட்டேன்பா. சிந்தா மாதிரி எல்லாம் இன்னும் எங்காவது இருப்பதால் தான் உலகம் இருக்கு.சிந்தாவைவிட வேலு சான்ஸே...
  2. S

    சிந்தா- ஜீவநதியவள் - Comments

    நேற்றிலிருந்து சிந்தாவை தேடிகிட்டே இருக்கேன் பா சீக்கிரம் கூட்டி வாங்க
  3. S

    சிந்தா- ஜீவநதியவள் - Comments

    பாடல்கள் எவ்வளவு இனிமையா இருக்கு.கதையை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க. கங்காவா சோமனா யார் என்ன செய்தாங்க .
  4. S

    சிந்தா- ஜீவநதியவள் - Comments

    கரிமூட்டம் போடறதை பத்தி இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன். வேலு நல்லவனா இருக்கான் ஆனால் ஏதோ பொடி வெச்சு எழுதிருந்தீங்களே அதனாலேயே அவனை பற்றி படிக்கும் போது கொஞ்சம் திக் திக் தான். சிந்தா திரும்ப ஏதாவது வருந்துவது போல் ஆகிடுமோன்னு.ஜீவநதி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
Top Bottom