வாசகர்களுக்கு காலை வணக்கம்.
நீ கொடியானால் நான் மலராவேன்... ராம் சியா உங்களிடமிருந்து விடை பெறும் நேரம் வந்துவிட்டது.
34 அத்யாயங்கள் கொண்ட கதை. கதை நடை. 13+. ஆனால், நான் பரிந்துரைப்பது. 16+.
இது வரை ஒரு விமர்சனம் கூட இங்கே பேராத என் முதல் கதை இது தான்.
இத்தனை ஆயிரம் வாசிப்புகள் கொண்ட இந்த கதைக்கு ஒரு விமர்சனம் கூட வராதது வியப்பு மற்றும் வருத்தம்.
மீண்டும் சந்திப்போம். கதை திரி feb 15 வரை இருக்கும்.