2
மரபணு மாற்றம் ALK+ve
அத்தியாயம் ஆறு
***************
2
மரபணு மாற்றம் ALK+ve
அத்தியாயம் ஆறு
************
பணப்பிரச்சினைக்கு வழி
பானு, டாக்டர் அபர்ணாவைப் பார்த்து “மருந்து மற்ற செலவுகள் எல்லாம் எவ்வளவு ஆகும்?” என்று கேட்டவுடன், டாக்டர் அபர்ணா, அவர்களை கொஞ்சம் தயக்கத்துடன் பார்த்து,
“நான்...
மரபணு மாற்றம் ALK+ve
அத்தியாயம் ஐந்து
***********
2
மரபணு மாற்றம் ALK+ve
அத்தியாயம் ஐந்து
**********
அடுத்து ஒரு நல்ல செய்தி
“டாக்டர் ! அது என்ன ‘ALK+ve?” என்று ஆர்வமாகக் கேட்ட வாசுவை கொஞ்ச நேரம் மௌனமாகப் பார்த்த டாக்டர் அபர்ணா கரந்த், பிறகு அவர்களை நோக்கி,
“மரபணு மாற்றம் பற்றி மும்பை Dr...
2
மரபணு மாற்றம் ALK+ve
(அத்தியாயம் நான்கு)
*******
மரபணு மாற்றம் ALK+ve
அத்தியாயம் நான்கு
*************
Dr.அபர்ணா கரந்த்
“. நல்ல டாக்டரா இருந்து அவர் சொல்லும் மருந்தில் நோய் கட்டுக்குள் வர வேண்டும்” என்று சொல்லி கண்களை மூடி பானு செய்த பிரார்த்தனையைக் கேட்ட வாசு அவளைப் பார்த்து சிரித்தான். பானு...
2
மரபணு மாற்றம் ALK+ve
அத்தியாயம் மூன்று
வாசுவும் பானுவும்
வாசுவும் பானுவும் மனதில் பெரும் குழப்பத்துடன் கேன்டீனை நோக்கி நடந்தார்கள். கேன்டீனில் அவனை உட்காரச் சொல்லிவிட்டு அவளும் எதிரே உட்கார்ந்தாள். கேன்டீன் பையன் ஆர்டர் எடுக்க வந்ததும், ஒரு பிளேட் பஜ்ஜி, இரண்டு கப் காஃபிக்கு ஆர்டர்...
மரபணு மாற்றம் ALK+ve இன்று இரண்டாம் அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன், நீங்கள் கட்டாயம் லைக்ஸ் ம் கமென்ட்ஸ்ம் தந்து என்னை ஊக்குவிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் லின்க் கீழே:
https://bit.ly/3iu0XPt
2
மரபணு மாற்றம் ALK+ve
அத்தியாயம் இரண்டு
வாசு
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த வாசு, கடைசியில் படுக்க முடியாமல் எழுந்து உட்கார்ந்தான்.
“எனக்கு ஏன் இந்த நிலைமை – யாருக்கும் நான் ஒரு கெடுதலும் செய்ததில்லை – ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. தினமும் வாக்கிங், சைக்கிளிங்க், அவ்வப்போது மலையேறுதல்...
மரபணு மாற்றம் ALK+ve (RD 25)
அத்தியாயம் 1
ஜானகி
அவளை அலைகள் இழுத்து செல்கின்றன. மூச்சு முட்டுகிறது. மூழ்காமலிருக்க பிரயத்தனம் செய்கிறாள் ஆனால் அந்த பயங்கர சுனாமி அலைகள் அவள் உள்ளே உள்ளே இழுக்கின்றன. “காப்பாற்றுங்க – காப்பாற்றுங்க” என்று சத்தமே வராமல் கத்தும் அவளை அலைகள் ஏதொ ஒரு...
பாரதி! அழகான ஆரம்பம். திருநங்கை யுடன் கூட பயணிக்கப் போகிறோம். எல்லோருமே வித்தியாசமான கதாபாத்திரங்கள். பார்ப்போம் இந்த ரெயில் யாரையெல்லாம் காட்ட்ப் போகிறது என்று. all the best
நன்றி. மக்களே! அன்புத் தங்கங்களே! தங்கள் 'லைக்' மற்றும் கமென்ட்ஸ் க்காக என் கதாபாத்திரங்கள் காத்துக் கிடக்கிறார்கள். அவர்களை வாழ வைப்பதே நீங்கள் படித்து அளிக்கும் கமென்ட்ஸ் தான். முகவுரை அதாவது கதையின் கதை இதோ உங்களுக்காக ---
2
மரபணு மாற்றம் – ALK+ve
(கதையின் கதை)
மரபணு மாற்றம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான். ஆனால் என் கதையில் மரபணு மாற்றம் தான் ஹீரோ- இல்லை இல்லை - வில்லன். வில்லன் என்றால் பெயர் வேண்டாமா? ஆம் – ALK+ve அதுதான் இந்த வில்லனின் பெயர்.
இந்த வில்லன் சாதாரணமானவன் இல்லை.ஒரு சினிமாவில் ஹீரோ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.