Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

கனல்விழி காதல் - கதை  

Page 2 / 2
  RSS

(@radhi)
New Member Registered
Joined: 11 months ago
Posts: 3
30/05/2019 8:02 pm  

இந்த கதை ய நீங்க எழுதி முடிச்ச n8 விடிய விடிய படிச்சு   முடித்தேன்.ஆனா அதுக்கு அப்புறம் இப்போ வரைக்கும்     80 post ல இருந்து தினமும் படிக்கிறேன் .அதுவும் நீங்க hero  க்கு ஒரு photo போட்டிருக்கிங்களே அப்பா என்னால மறக்க முடியல.  

நீங்க இத எப்படி எடுத்துபிங்கனு தெரியல என்னால தீரஜ் பிரசாத்த மறக்க முடியாம என்னோட நாத்தனா பையனுக்கு தீரஜ் பிரசாத்துனு நா பெயர் வச்சேன். 

 


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 284
30/05/2019 9:18 pm  
Posted by: Radhi Muthuvel

இந்த கதை ய நீங்க எழுதி முடிச்ச n8 விடிய விடிய படிச்சு   முடித்தேன்.ஆனா அதுக்கு அப்புறம் இப்போ வரைக்கும்     80 post ல இருந்து தினமும் படிக்கிறேன் .அதுவும் நீங்க hero  க்கு ஒரு photo போட்டிருக்கிங்களே அப்பா என்னால மறக்க முடியல. 

தினமும் படிக்கிறீங்களா!!! ரொம்ப சந்தோஷம் ப்பா... மிக்க நன்றி.... 🙂

நீங்க இத எப்படி எடுத்துபிங்கனு தெரியல என்னால தீரஜ் பிரசாத்த மறக்க முடியாம என்னோட நாத்தனா பையனுக்கு தீரஜ் பிரசாத்துனு நா பெயர் வச்சேன். 

கடவுளே!!! எப்படி எடுத்துப்பேனா!!! ஒரு ரைட்டருக்கு இதை விட வேறு என்னப்பா வேணும்? உங்களையும் என்னால மறக்க முடியாது... மிக்க நன்றி... 🙂

 

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
(@radhi)
New Member Registered
Joined: 11 months ago
Posts: 3
31/05/2019 7:18 pm  

😍😍😍


ReplyQuote
Page 2 / 2
Share:

error: Content is protected !!
Don`t copy text!
  
Working

Please Login or Register