Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

என்றும் மாறாது  

   RSS

0

     "உறவுகள் மாறலாம் .... உரிமை மாறாது 

     "பழமை மாறலாம்  .... பண்பாடு மாறாது

     " வடிவம் மாறலாம் .... கடவுள் மாறாது 

      " நண்பர்கள் மாறலாம் .... நட்பு மாறாது 

    " காதலர்கள் மாறலாம் .... காதல் மாறாது "




Share: