Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Ramya Anamika
 
Notifications
Clear all
Ramya Anamika
Ramya Anamika
Group: Writer
Joined: 2019-02-21
Trusted Member Writer
3

About Me

ஹாய் கண்மணிஸ்,
நம் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு கற்பனைகள் இருக்கும்,
நம்மால் உருவாக்கப்பட்டு, நமக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொண்டு, நம்மால் மட்டுமே பார்க்கக் கூடிய அற்புதமான உலகத்தில்,
என் நிறைவேறாத ஆசைகளையும், கனவுகளையும், எப்படிப்பட்ட உறவு வேண்டும், எப்படிப்பட்ட சமூகம் வேண்டும் என்பதை
என் கற்பனை கதாபாத்திரத்தின் மூலம் நான் நிறைவேற்றி கொள்ள,
என்னுடைய அழகான உலகிற்கு வடிவமும், பெயரும் தந்து
என் எழுத்துக்களின் மூலம் உங்களின் வாசிப்பினால் என்  வடிவத்திற்கு உயிர் தந்து உங்களுடன் இணையவே,
நான் எழுதுகிறேன்.......

Location

Signature

நல்லாதே நினை நல்லதே நடக்கும்..
அன்புடன் ,
ரம்யா அனாமிகா

Social Networks
Member Activity
53
Forum Posts
1
Topics
0
Questions
0
Answers
0
Question Comments
33
Liked
62
Received Likes
3/10
Rating
0
Blog Posts
1
Blog Comments
Share: