About Me
வாசகர்களுக்கு என் வணக்கங்கள்,
"பாலா சுந்தர்" (பெண்பால் தான்... சந்தேகம் வேண்டாம்... ) என்று உங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கும் நான், என்னை நெகிழ வைத்த சில நிஜம்(நிழல்) மனிதர்களுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் உங்களுக்கும் மிகவும் பிடித்த காதலைப் பற்றித்தான் எழுதித்தள்ள முடிவு செய்துள்ளேன். நாவல்களில் மீண்டும் சந்திப்போம்.
நன்றி...