Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

வணக்கம்  

  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 310
15/05/2019 1:50 am  

ஹாய் ஃபிரண்ட்ஸ்,
அனைவரும் நலமா... நமது வாசகர்களில் சிலர் நம் தளத்தில் அத்தியாயங்களை தொடர்வதற்கு சிரமமாக உள்ளது என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். நமது ரைட்டர்ஸ் கூட எபிசோட் போஸ்ட் செய்ய சிரமப்பட்டார்கள். எனவே சகாப்தத்தில் கம்யூனிட்டி ஃபோரம் சேர்த்திருக்கிறேன். ஐந்து வருடத்திற்கு முன்பே இருந்ததுதான். தேவையில்லை என்று நினைத்து தூக்கிவிட்டேன். இப்போது பயனாளர்களின் வசதிக்காக மீண்டும் சேர்த்திருக்கிறேன். நம்முடைய எழுத்தாளர்கள் அனைவருக்கும் திரெட் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஏதேனும் சந்தேகமிருந்தால் தயங்காமல் கமெண்டில் குறிப்பிடுங்கள். முடிந்தவரை உடனே சரிசெய்ய பார்க்கிறேன்.

நன்றி தோழிகளே...
நட்புடன்,
நித்யா கார்த்திகன்.

This topic was modified 5 months ago 2 times by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Dhivya Bharathi
(@dhivya-bharathi)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 28
15/05/2019 5:06 am  

Hai akka😍😍😍 dis method is very nice and easy way to handle, it so clear and now I able to post my story and thanks so much  for accepting our needed akka💕💕😘😘😍😍


ReplyQuote
dharshini chimba
(@mazhainila)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 35
15/05/2019 8:27 am  
  • Hi Nithi! This New face of our sahaptham is very nice and easy to use. Thanks for Creating this nithi dear.

ReplyQuote
Puthiyavan
(@puthiyavan)
New Member Writer
Joined: 7 months ago
Posts: 2
16/05/2019 1:39 am  

How to post new episode? There's no posting option?


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 310
16/05/2019 12:45 pm  

as usual post episode in sahaptham.com admin panel and share the link in forum where your story thread is created. l'm giving you link here...

http://www.sahaptham.com/community/serials-by-pudhiyavan/

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Puthiyavan
(@puthiyavan)
New Member Writer
Joined: 7 months ago
Posts: 2
16/05/2019 12:54 pm  

Ok Thanks


ReplyQuote
PAPPU PAPPU PAPPU PAPPU
(@pappu-pappu)
Active Member Registered
Joined: 1 year ago
Posts: 9
16/05/2019 5:00 pm  

super valthukkal


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 310
16/05/2019 5:01 pm  
Posted by: PAPPU PAPPU PAPPU PAPPU

super valthukkal

Thank you... 🙂

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote
Share:

error: Content is protected !!

Please Login or Register