தேவதை!..
நேர்த்தியாக வகுந்தெடுத்து சீவப்பட்ட தலையில் மல்லிகையை வைத்துக்கொண்டு அவசரமாய் கிளம்பினாள்.
அம்மா! நேரமாச்சு வேகமா சாப்பாடு எடுத்து வை , ஏம்மா பூ வாசம் இல்லாம இருக்கு?!.
ஆமாடி, உனக்கு மட்டும் எல்லாமே குறையாத்தான் தெரியும், மாவட்டத்துக்கே மண்டபம் மல்லிதான் பேமசு, உனக்கு அதுலயும்...