Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. S

    Smiley Divi - கவிதைகள்

    என் கிருக்கல்கள் நான் தனி மரமாய் இருந்தேன் நீ உயிர் வேராய் வந்து அன்பு என்னும் பராமரிப்பால் காதல் நீர் ஊற்றி வாழ்க்கை என்னும் கணியை பழக்க வைத்தாய்
  2. S

    Smiley Divi - கவிதைகள்

    காதல் "உன்னை கண்ட நேரம் நெஞ்சில் ஓர் மாயம்.. நீ சென்ற பின் அதில் உண்டான காயம்... அதை தீர்க்கும் வழி செய்த சமயம் நீ என் வாழ்வில் இணனயும் தருனம்... நம் திருமணம் என்னும் நன்நாளாகும்..... ...அல்லது நாம் சொர்க்கம் நாளாகும்"
  3. S

    Smiley Divi - கவிதைகள்

    என்றும் மாறாது "உறவுகள் மாறலாம் .... உரிமை மாறாது "பழமை மாறலாம் .... பண்பாடு மாறாது " வடிவம் மாறலாம் .... கடவுள் மாறாது " நண்பர்கள் மாறலாம் .... நட்பு மாறாது " காதலர்கள் மாறலாம் .... காதல் மாறாது "
Top Bottom