Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    தொடரும் உங்களின் ஊக்குவிப்புகளுக்கு என் பேரன்புகள் அக்கா❣️
  2. Shivani Selvam

    Completed பெண்கள் டாட் காம்

    அத்தியாயம் 12 காலையில் விழித்தவுடனே அப்சரஸ் டாட் காம் உரிமையாளர் எனக்காக எழுதியிருந்த கட்டுரையை நோக்கி எனது கண்கள் அலை பாய்ந்தன. அவர் மீண்டும் மீண்டும் தளங்களில் எழுதுவதிலுள்ள நன்மைகளையே பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். நான் கேட்ட விசுவாசத்தைப் பற்றி மறந்துவிட்டார். எனக்கு தான் அவற்றை வாசிக்க...
  3. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    நன்றி விதும்மா❣️ எப்பவும் இது ஒரு சுயபுனைவுங்கிறதை மட்டும் மறக்கக்கூடாது நீங்க!🙂
  4. Shivani Selvam

    Completed பெண்கள் டாட் காம்

    அத்தியாயம் 11 ஒன்றிலிருந்து நாம் விலகுகிறோம் என்றால் வேறொன்றை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். நான் க்ரிஷுடன் பேசத் தொடங்கியபோதே பெண்கள் எழுதும் டாட் காம்களிடமிருந்து மெதுமெதுவாக விலகத் தொடங்கிவிட்டேன். வேள்பாரியில் துவங்கிய எங்கள் நட்பு இன்று ஜீரோ டிகிரியில் வந்து...
  5. Shivani Selvam

    Completed பெண்கள் டாட் காம்

    அத்தியாயம் 10 உங்கள் கதை பிடிக்கவில்லை. இவ்வாறு நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் நேரடியாக சொல்வதற்கென்ன? சொல்ல மாட்டார்கள். அதற்கு தைரியம் கிடையாது. இப்போதுக்கூட இப்படித்தான் ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பெண்மணி. "நேற்று ஒரு கதை படித்தேன். அந்த நாயகன் அந்த நாயகியை நாயினும் கொடுமையாக நடத்தினான்...
  6. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    I don't know how the story was going.but your words motivating me a lot. Thank you vidhu maa😘
  7. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    ம்ம் பொறுத்திருந்து தான் பார்க்கணும் விதும்மா😘
  8. Shivani Selvam

    Completed பெண்கள் டாட் காம்

    அத்தியாயம் 9 தொடர்ந்து என் நாவலுக்கு பின்னூட்டமிட்ட ஒருவர் திடீரென உள்பெட்டியில் வந்ததும், 'ஏதும் தவறாக எழுதி விட்டோமோ?' என்று துணுக்குற்றேன். அவரோ படபடவென பொரிந்தார். "மேம், நான் உங்க நாவலையெல்லாம் தொடர்ந்து வாசிக்கிறேன். நீங்க, பல்லவி மனோ சார், லயா மேடம் எழுதுறதெல்லாம் எனக்கு ரொம்பப்...
  9. Shivani Selvam

    Completed பெண்கள் டாட் காம்

    அத்தியாயம் 8 மகளிர் டாட் காமில் கதை போடுவது மாதிரி எனக்கு கனவு வருவது கூட இனி அபூர்வம் என்பதால் வண்டியை ஸ்த்ரீ டாட் காம் பக்கம் திருப்பினேன். ஆனால், அனுபவப்பாடம் தளஉரிமையாளரை முதலில் பின்தொடரச் சொல்லியது. ஃபேஸ்புக்கில் அவருக்கு நட்பழைப்பு விடுத்ததும் உடனடியாக ஏற்றுக்கொண்டார். எனக்கு அவரிடம்...
  10. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    ஹாஹா நன்றி விதும்மா❣️
  11. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    உங்களின் உற்சாகமூட்டும் அன்புமிகு வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி அக்கா❣️
  12. Shivani Selvam

    Completed பெண்கள் டாட் காம்

    அத்தியாயம் 7 மகளிர் டாட் காம்மை விட்டு வந்து இன்றோடு இரண்டு மாதங்களாகிறது. எதிர்பார்த்தது போலவே லைக்ஸ் எண்ணிக்கையும் முப்பதை தாண்டுவதில்லை. இருந்துவிட்டுப் போகிறது. எனக்கு பிரச்சனையாக இருப்பதெல்லாம் வாசகர்கள் கூறும் புகார்கள் தான். அடிக்கடி, எங்களால் இந்த அத்தியாயத்தை வாசிக்க முடியவில்லை...
  13. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    நன்றி அக்கா😘 தைரியமாக கதையை எழுத வைக்கும் வார்த்தைகள் ❣️
  14. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    சில இடங்களில் இன்னும் நடக்கிறது. நன்றி விதும்மா😘
  15. Shivani Selvam

    Completed பெண்கள் டாட் காம்

    அத்தியாயம் 6 இதுவரை அந்த லிங்கத்தின் முகத்தைக்கூட நான் பார்த்ததில்லை. ஆனால், அவரின் பெயரை மாதாஜி கூறும் போதெல்லாம் எனக்குள் ஒரு அபஸ்வரம். 'ச்சே! ச்சே! காரணமில்லாமல் ஒருவரை நான் வெறுக்கிறேனா?' என்று நினைத்தபோது தான் எனக்கு லட்டு மாதிரி அந்தக் காரணம் கிடைத்தது. நான் அனுப்பிய இரண்டு...
  16. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    நன்றிடா ஷாலுமா😘❣️
  17. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    Thank you vidhu maa❣️😘
  18. Shivani Selvam

    Completed பெண்கள் டாட் காம்

    அத்தியாயம் 5 வாட்ஸப் குழு, பமீலா ஷானு, பல்லவி மனோ என சில நிகழ்வுகள் மகளிர் டாட் காமில் எனக்கொரு ஒவ்வாமையை உண்டாக்கியிருந்தாலும், நினைத்ததை எழுதும் சுதந்திரம் அங்கிருப்பதை மறுக்க முடியாது. மேலும், தனக்கு ஆதாயம் இருக்குமென்றாலும் எந்த தளஉரிமையாளர் ஒரு இளம் எழுத்தாளரை இந்தத் தாங்கு தாங்குவார்...
  19. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    ஹாய் வைஷுமா. ரொம்ப நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க☺️ நன்றிடாம்மா❣️
Top Bottom