Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - [email protected]


Search results

 1. K

  மெளனபெருவெளி - Story

  துவாரகாவிற்கு மேல்மூச்சு வாங்கியது அந்த மூச்சு காற்று மிகுந்த உஷ்ணத்துடன் பயத்துடனும் வெளிவந்தது. அவள் சுவசமே நின்று விடும் போல இருந்தது அந்நேரம் பார்த்து சட்டென்று மின்சாரம் வேறு அணைந்தது. இருள் ஒளி சிறிதளவும் இல்லாத அந்த அறை கல்லறையை போல தோன்றியது துவாரகாவிற்கு. அவள் சுவாசிக்கும் சத்தம்...
 2. K

  மெளனபெருவெளி - Story

  நன்றி சகோ ❤️
 3. K

  மெளனபெருவெளி - Story

  இடைவிடாது ஒலித்த காலிங் பெல்🤫💔 போகும் பாதையும் தெரியவில்லை அடுத்த கட்டம் என்ன என்பதும் தெரியவில்லையே என்பது போல ஆட்டோவை விட்டு அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து இறங்கினாள் துவாரகா. இருள் சூழ்ந்து இருந்தது ஏதோ என்றும் இல்லாத அமைதி அப்பார்ட்மெண்டில் நிலவியது. ஆட்டோவை விட்டு இறங்கி காசை கொடுத்து...
 4. K

  மெளனபெருவெளி - Story

  அத்தியாயம் 10 என்ன சொல்ல சொல்கிறான். இவன் என்னிடத்தில் எதை நான் மறைக்கிறேன் என்று நினைக்கிறான். துவாரகா உள்ளத்தில் பெரிய குழப்பம் தான். நடுவீதியில் நிறுத்தி இரண்டு பக்கமும் வாகனங்களில் பறந்து கொண்டு செல்கின்றார்கள் இத்தகைய சூழலில் நிறுத்தி எத்தகைய கேள்வி கேட்டு கொண்டு இருப்பவனிடத்தே நான் எதை...
 5. K

  மெளனபெருவெளி - Story

  அத்தியாயம் 9 கடைகாரனும் சிறிது நேரம் யோசித்தான். ”ஆங்..சார் நியாபகம் வந்துட்டு. எப்படி மறக்கமுடியும்? இந்த பொண்ணு காலையில பஸ்ல இருந்து இறங்கி தன்னோட பைய தொலைச்சிட்டேன்னு சொல்லி அழுதுச்சி, ஏன் மயங்கி கூட விழுந்துடுச்சி நம்ப கடையில தான் தண்ணிய எடுத்து தெளிச்சி எழுப்பி விட்டு அனுப்பி வச்சோம்.“...
 6. K

  மெளனபெருவெளி - Story

  இளைபாரும் பறவைகளுக்கு நேரம் வந்துவிட்டது, விடாபிடியாக வானை பிடித்த சூரியன் கூட விட்டு விலக தொடங்கிவிட்டது துவரகாவின் யோசனை மட்டும் தெளிந்தபாடில்லை. இந்த இராவணன் இத்தகைய தாமதத்திற்கு ஒன்றும் கோபம் கொள்ளவில்லை நிதானமாக ’‘உங்கள் ஊரில் உயிர் போகும் பிரச்சனைக்கு கூட இத்தனை தாமதமாக தான் முடிவு...
 7. K

  மெளனபெருவெளி - Story

  அத்தியாயம் 7 துவாரகா முகமே மாறியது பதற்றம் வியர்வை அவளை பற்றி கொண்டது. போனை எடுக்கலாமா வேண்டாமா என்ற சிந்தனை நடுவே விடாமல் ஒலித்து கொண்டே இருந்தது மொபைல் போன். "என்ன மேடம் போன் அடிச்சு கிட்டே இருக்கு எடுக்கவே மாட்டைங்கிறீங்க. அட்டன் பண்ணுங்க" இராவணன் வேறு நச்சரித்தான் அதுவும் அவளுக்கு எரிச்சலை...
 8. K

  மெளனபெருவெளி - Story

  😵மெளனம்6🤫💔 இத்தகைய கேள்வி தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை ' கிடுக்குபிடி கேள்விகளை இன்ஸ்பெக்டர் கேட்கிறார்? என்ன சொல்வாள்? ' உபேதாவிற்கு மண்டை குடைச்சல் கொடுத்தது ஆனால் துவாரகாவோ தெளிந்த நீரோடையை போல மனதை வைத்திருந்தாள். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்ற நம்பிக்கை அவளுக்குள்...
 9. K

  மெளனபெருவெளி - Story

  😵மெளனம் 5🤫💔 உள்ளூர மகிழ்ந்து கொண்டாலும் துவாரகா மனதில் பயத்தின் பொறி பரவி கொண்டு இருந்தது. கழுகு மூக்கை உறிஞ்சி கொண்டு கைகளை மார்புகளுக்கு நடுவே கொடுத்த படியே பலத்த யோசனையில் இருந்தவன் திடீரென விழிகளை விரித்து இரண்டு பெண்களையும் மாற்றி மாற்றி பார்த்தான். துவாரகா அவனை கண்டும் காணாமல்...
 10. K

  மெளனபெருவெளி - Story

  அதை நினைக்கும் போது துவாரகாவிற்கு வேதனையாக தான் இருக்கிறது. இருப்பினும் அவன் மீதான காதல் ஈர்ப்பை தான் கொடுக்கிறது. காதல் மட்டுமா 'இந்த படிப்பு இந்த வேலை எல்லாம் அவனால் அவனுக்காக நான் தேர்ந்தெடுத்தது. பள்ளி படிப்பை முடித்த போது என் துணையாக என் உயிராக இருந்த என் அம்மா இறந்த போது. வாழ்க்கையில் இனி...
 11. K

  மெளனபெருவெளி - Story

  அத்தியாயம் 3 அப்பார்ட்மெண்ட் கேட் வாசலில் ஸ்டூலை இறுக்கி பிடித்து கொண்டு உட்கார்ந்திருந்தான் சங்கர். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் காவலாளி. நாற்பது வயது இருக்கும், பனைமரம் போல வளர்ந்தவன், பரட்டை தலையன், குளிப்பானோ இல்லையோ நெற்றியில் சிவகடாச்சமாக திருநீற்றுப்பட்டை. "சங்கர்" அப்பார்ட்மெண்ட்...
 12. K

  மெளனபெருவெளி - Story

  😵மெளனம் 2🤫💔 அத்தியாயம் 2 பேட்ரூமை விட்டு வெளியே வந்தவள் ஹாலில் ஊமையாக தொங்கி கொண்டிருந்த பிரம்பு ஊஞ்சலில் ஏறி அமர்ந்தாள். கால்களை உந்தி குறுக்கும் நெடுக்குமாக ஊஞ்சலை அசைத்து ஆடினால். வீட்டை சுற்றி சுழன்றது அவ்ஊஞ்சல். 3க்கு 5 ஹாலில் லசிடி டிவி வால் யூனிட்டில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டது. சுவர்...
 13. K

  மெளனபெருவெளி - Story

  மெளனபெருவெளி அத்தியாயம் 1 ஓ... என்ற அடர் இருள், அந்த இருளில் எந்த பொருள் எங்கே இருக்கிறது என்று கண்களுக்கு புலபடுத்த முடியாநிலை. சூழ் அமைதி மயான பயத்தை மூட்டியது. இருளில் துவாரகா அங்கும் இங்குமாய் பதற்றத்திலும், பயத்திலும் நடக்கிறாள். முகமெல்லாம் வியர்வை துளிகள். வீடு இருளில் இருக்க வாசலில்...
 14. K

  நாரிகை - Comments

  தொடர்ந்து படிங்க sis 😘😍romba thanks da😍😍😍😍
 15. K

  நாரிகை - Comments

  Thank you so mush dr sis😘😍😘😘😘
 16. K

  BL NOVEL நாரிகை - Tamil Novel

  பூவை 20 இளம் மஞ்சளாய் சூரியன் வெளிகொணர்ந்த வெளிச்சம் எங்கும் எங்கெங்கிலும் வீசி புது விடியல் தந்தது. பறவைகளின் கீச் சத்தங்களும், வாகனங்களின் முழக்கமும் விடியலின் பொருளை உணர்த்திவிடுகிறது. சில துன்ப நேரங்களிலும், சில இன்ப நேரங்களிலும் இந்த விடியல் என்பது பாரம் தான் மனதிற்கு, இப்போது கண்மணிக்கு...
 17. K

  BL NOVEL நாரிகை - Tamil Novel

  பூவை 19 சத்தியேந்திரனின் கார் நேராக கண்மணியின் அம்மாவான லதாவின் வீட்டு வாசலை வந்தடைந்தது. சிறு பதற்றமும், குழப்பமும் சத்தியேந்திரனுக்குள் கலந்து இருந்தது. அதே கலக்கத்துடன் காரை விட்டு இறங்கினான். கார் வந்த சத்தம் கேட்டு லதா வீட்டிற்குள் இருந்தபடியே வாசலை எட்டி பார்த்தாள், சத்தியேந்திரன் எதிரே...
 18. K

  BL NOVEL நாரிகை - Tamil Novel

  பூவை 18 திருமலை விழித்துக்கொண்டு நின்றார். இவன் என்ன சொல்கிறான்? ஒன்றுமே புரியாமல் விழித்தார். சத்தியேந்திரன் தொடர்ந்தான். “சார் என்னோட நிலை இவ்வளவு மோசமாகும்னு நான் நினைக்கவே இல்ல, நான் கண்மணியோட சந்தோஷமா வாழனும்னு ஆசைப்பட்டேன்.“ “இப்பவும் ஒன்னும் கெட்டுபோகல நீ டீரிட்மென்ட் எடுத்துக்கோ...
 19. K

  BL NOVEL நாரிகை - Tamil Novel

  பூவை 17 அந்த நொடி சட்டென்று கதவு திறக்கும் சத்தம். பெர்னட் அறைக்குள் வந்தான். எதிரே மெர்ஸி கத்தியும் கையுமாக அமர்ந்திருப்பது பெர்னட்டை சற்று ஆடிப்போகவே செய்தது. அறை வாசல் கதவில் சாய்ந்தபடி மெர்ஸியை பார்த்துக்கொண்டே நின்றான். மெர்ஸி தலையை குனிந்தபடியே அமர்ந்திருந்தாள். எத்தனை துணிச்சலாக இந்த...
Top Bottom