Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

 1. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ! அத்தியாயம் 16 வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தாலும், அவற்றை எல்லாம் கடந்து வருவதற்கு யாரோ ஒருவரின் அன்பும், அரவணைப்பும் மிக முக்கிய காரணம். அப்படி திகழொளியின் கஷ்ட காலங்களில் பெரும் அரணாக இருந்தது அவளின் ஆரூயிர் தம்பி அமுதன் தான். திகழொளிக்கு தான் விரும்பியவனை...
 2. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 15 இரவும், பகலும் மாறி மாறி வரும் இயற்கையின் நீதியைப் போல் ,வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறித் தான் வரும். அது போல் திகழொளிக்கு இப்போது இன்பமான காலம். கடந்த காலத்தில் அவள் பட்ட கஷ்டம் எல்லாம் கற்பூரமாய் கரைந்து காணாமல் போனது. இரு வீட்டு...
 3. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 14 மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல திகழொளிக்கு மிகன் ஒருபுறமுமாகவும் கதிரவன் ஒரு புறமுமாகவும் அவளை வதைத்தனர். மிகனின் செயல்களையும் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..அவனை ஒதுக்கவும் முடியவில்லை. அதுமட்டுமின்றி கதிரவனின் உரிமையான அணுகுமுறையையும்...
 4. I

  கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

  வாவ் சூப்பர் நித்தி மேடம்👌ஆரம்பமே அதிரடியாக இருக்கு..செம💕 அடுத்த யூடிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.. All the very best 💞🎉💐💐
 5. I

  புதுக் கதை டீசர்

  Hi friends, காதலர் தினத்துக்கு புது கதை டீசர் இது.. இது அழுத்தமான கதையை இல்லை.. முதல் முறையாக காமெடி டிரை பண்ணி இருக்கேன்.படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. உங்கள் ஆதரவை பொறுத்து இந்த கதை எழுதலாமான்னு யோசிக்கிறேன்.. உங்களுக்கு பிடித்து இருந்தால் மார்ச் 1முதல் இந்த கதை வரும். கதைக்கு...
 6. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 13 எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்ற பழமொழியை பொய்யாக்குவது போல் உலகமாறனும், மிகனும் என்ன பேசியும் திகழொளியின் பெற்றவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.. தங்கள் மகளின் முடிவைக் கேட்காமல் தங்களால் சம்மதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். மகள்...
 7. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 12 காலம் தான் தனக்குள் எத்தனை விந்தையை மறைத்து வைத்திருக்கிறது. அதை நாம் அந்த.. அந்த சூழ்நிலையில் தான் உணர்ந்து கொள்ள முடியும். அது போல் மிகனின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கேள்விபட்டதிலிருந்து, திகழொளிக்கு மனதிற்குள் கொஞ்சம் நிம்மதியும், கொஞ்சம் துக்கமும்...
 8. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 11 நமக்கு தெரிந்த விஷயத்தை கேட்கும் பொழுது, பெரும்பாலும் பெரிதாக அதிர்ச்சி ஏற்படாது. அதுபோல் மகன் சொன்னதைக் கேட்ட உலகமாறனுக்கு திகைப்பை ஏற்படுத்தவில்லை.. மகன் மனதில் இருப்பதை இன்றாவது சொல்லட்டும் என்று அமைதியாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்...
 9. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 10 நாம் அறியாத விஷயத்தை நமக்குள் முதல் முதலாக உணரவைத்தவர்களை நம்மால் என்றுமே மறக்க முடியாது. அந்த உணர்வு விதையாய் நம்முள் முளைத்து, ஆலமரமாய் வேரூன்றி படர்ந்து நம் மனதை ஆட்கொள்ளும். அப்பேர்ப்பட்ட காதல் என்னும் உணர்வை ! தன்னுள் விதைத்து, வேரூன்றி வளரச்...
 10. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 9 மகிழ்ச்சியும், துக்கமும் ஒரே நேரத்தில் நம்மை ஆட்கொள்ளும் போது அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்றே நமக்கு தெரியாது. இரு வேறு கலவையான உணர்வு நம்மை சூழ்ந்து கொள்ளும். அதுபோல் திகழொளியின் வார்த்தைகளைக் கேட்டு மிகன் கற்சிலையாக சில நொடிகள் நின்றான். அவளை...
 11. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 8 ஆதவனை மேகம் எத்தனை நாள் தான் மறைத்து வைத்து விட முடியும். காற்று வேகமாக வீசினால் மேகங்கள் கலைந்து,கரைந்து மறைந்து தானே போகும். அதுபோல் மிகன் தனக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த விஷயங்கள் எல்லாம், 'மகிழி' மூலம் இன்று உலகமாறனுக்கு தெரிய வந்தது. திகழொளியின்...
 12. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 7 அழகாக தொடங்கிய நாட்கள் எல்லாம் அழகாக முடிவதில்லை ! திகழொளிக்கும் அன்று அப்படித் தான் முடிந்தது. எல்லாவற்றையும் மறந்து, புது வாழ்க்கைக்கு தயாரானாள்.ஆனால், அது விதிக்கு பிடிக்கவில்லை போல், மீண்டும் மிகனின் செயல்களால் காயப்பட்டாள். அமுதனும்,கமலியும் தொய்ந்து...
 13. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ! அத்தியாயம் 6 நாம் நினைப்பது போல் எல்லாம் நடந்து விட்டால் ,வாழ்க்கை மிக அழகாக தான் இருக்கும்.ஆனால் அப்படி யாருக்கும் இங்கே நடப்பதில்லை. இன்பமோ, துன்பமோ யாருக்கும் தொடர்ந்து வருவதில்லை.. இரண்டும் கலந்து வருவது தான் வாழ்க்கை. நடக்கும் நிகழ்வுகள் மிகனுக்கு இன்பமாகவும்...
 14. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 5 எறும்பு ஊர,ஊர கல்லும் தேயும், என்ற பழமொழிக்கு ஏற்ப அமுதனும் ,கமலியும் திகழொளியிடம் பேசி பேசியே அவளை தங்கள் வழிக்கு கொண்டு வந்து இருந்தார்கள். திகழொளியும் மிகனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக தன் மனதில் நிறுத்திக் கொள்ள முயற்சித்துக்...
 15. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 4 வாழ்க்கையில் எல்லா பிரச்சனைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு உண்டு .அதை நோக்கி நாம் நகர்வது தான் புத்திசாலி தனம். இயற்கை தான் நமக்கு சிறந்த ஆசான்.இரவும், பகலும் , காலநிலையும் எப்படி மாறி..மாறி வருகிறதோ, அது போல் இன்பமும்,துன்பமும் கலந்து தான் வரும். அதை புரிந்து...
 16. I

  உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

  உயிர் துடிப்பாய் நீ ! அத்தியாயம் 3 அனுதினமும் வாழ்க்கை நமக்கு புதிர் வைத்து காத்திருக்கிறது. அந்த புதிருக்கான விடை நமக்குள் தான் இருக்கும்.ஆனால் அதை நாம் அறிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை. வாழ்க்கை பயணத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் ஏராளம். இன்பம், துன்பம் இரண்டுமே மாறி,மாறி வருவது தானே...
Top Bottom