மதுர துளசி அத்தியாயம் - 8
மருத்துவர்களும், செவிலியர்களும் பொதுவாய் தங்கள் பணிக்குள் நுழையும் வரை மட்டுமே அவர்களின் காதல், மனைவி, குழந்தை, கணவன், குடும்பம் என்ற நினைவிருக்கும். மருத்துவமனைக்குள் நுழைந்து அவர்கள் பணியை துவங்கி விட்டபின் வேறு எதுவும் அவர்கள் எண்ணத்தில் இருப்பதில்லை...