அத்தியாயம் 37
ரணதீரன் கோவில் விசேசத்தை காரணம் காட்டி தன் படைகளை நாட்டை கடக்க அனுமதிக்காததால் மலையமான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தான். காப்பு கட்டிய பிறகு நாட்டை விட்டு யாரும் வெளியேறவும் கூடாது. உள்ளே வரவும் கூடாது என்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருவதை அவனும் அறிவான். நிறை மாத...
அத்தியாயம் 36
கரடிகள் கூட்டம் ஒன்று தங்களை சுற்றி சூழ்ந்ததும் பார்த்திபனின் நண்பர்கள் திகைத்து போனார்கள். ஆனால் அவர்களை அழைத்து வந்த வழிகாட்டியோ எந்த பயமும் இன்றி இதெல்லாம் வழக்கமான செயல்தானே என்பது போல் இயல்பாக காணப்பட்டான்.
'என்ன நண்பா ?நாம் இப்போது இறந்த பிணங்களை போல் நடிக்க வேண்டுமா?"...
அத்தியாயம் 35
கதிரவன் அதிகாலையில் கிழக்கில் உதிக்க ஆரம்பித்தான். விடிய விடிய ஆலோசனைகளில் ஈடுபட்டுகளைத்திருந்த ஆதித்தனும், அரிஞ்சயனும், பளியர் இனத் தலைவனும் எழுந்து கொண்டனர். அவர்கள் மிகவும் சொற்ப நேரமே உறங்கியிருந்தனர்.
குகை மெல்ல மெல்ல பரபரப்படைய ஆரம்பித்தது. மலை வாசிகளிடம் காலையில் உணவு...
அத்தியாயம் 34
பார்த்திபன் வழிகாட்டி ஒருவனை அழைத்துக் கொண்டு தனக்கு நம்பகமான சில நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் போவதை பார்த்து கொண்டிருந்த ஆதித்தன் அரிஞ்சயனின் பக்கமாக திரும்பினான்." அண்ணா! இப்போது ஜெயசிம்மன் நாட்டிற்குள் இல்லை. அவன் பார்த்திபனையும் பளி இன...
அத்தியாயம் 33
கோவில் மண்டபத்தில் இருந்த ஆதித்தனும், அரிஞ்சயனும் தங்களின் இருப்பிடத்தை காலி செய்து விட்டு காட்டுக்குள் கிளம்பி விட்டனர். இருவரும் அடிக்கடி அரண்மனைக்கு போய் வந்ததால் அவர்களை பற்றி யாரும் சந்தேகிக்கவேயில்லை. தன் அண்ணனுக்காக உயர்தர மான ஒரு குதிரையை விலைக்கு வாங்கியிருந்தால்...
அத்தியாயம் 32
மலையமான் தன் கையிலிருந்த ஓலையை திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருந்தான். அது ஜெயசிம்மன் தன்னுடைய மாமனாரும் நித்ராதேவியின் தந்தையுமான மலையமானுக்கு எழுதிய கடிதம். தான் தன்னுடைய அரசியல் எதிரியான பார்த்திபனை தேடி அடர்ந்த வனத்திற்குள் செல்வதாலும் நிறைமாத கர்ப்பிணியான நித்ராதேவி தனியாக...
அத்தியாயம் 31
தங்களை தனியாக அழைத்து வந்த பார்த்திபன் தன் கூட்டத்தில் ஒரு துரோகி இருப்பதாக குற்றம் சாட்டியதும் அவனது நண்பர்கள் திடுக்கிட்டு போய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
" நீ வீணாக எங்களின் விசுவாசத்தை சந்தேகிக்கிறாய் பார்த்தி பா!அந்த மர்மயோகி ஜெயசிம்மன் மீதான உன் கொலை முயற்சியை தடுத்து...
அத்தியாயம் 30
நித்ராதேவி யாகத்தில் பங்கெடுத்து கொள்வதை தெரிந்து வைத்திருந்த எதிரிகள் அதை பயன்படுத்திக் கொண்டு தன்னிடம் கைதியாக இருந்த பார்த்திபனை மீட்டு சென்று விட்டதை மதியுகம் மிகுந்த ஜெயசிம்மன் சட்டென்று புரிந்து கொண்டு விட்டான். பளியர் குல தலைவன் தன்னுடன் பார்த்திபனை மீட்பதை பற்றி பேசிக்...
அத்தியாயம் 29
தனக்கு முன்னால் நின்ற பளியர் குலத் தலைவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் ஜெயசிம்மன் தன்னுடைய ஆளுகைக்கு பயந்து இத்தனை நாட்களாக காட்டில் தன்னுடைய கூட்டத்தோடு மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த மலைவாசி ஓருவன் இப்போது தன் முன்பாக தைரியமாக வந்து நிற்பதை நம்ப முடியாமல் பார்த்தான் அவன்...
அத்தியாயம் 28
தனக்கு முன்னால் அழகோவியமாக வந்து நின்ற நித்ராதேவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் ஜெயசிம்மன் .தனக்கு முன்னால் மேடிட்ட வயிற்றோடு நின்றவளை தலை முதல் கால் வரை பார்த்தான் ஜெயசிம்மன் .என்றும் இல்லாத வழக்கமாக தன் கணவன் தன்னை இப்படி உற்றுப் பார்த்ததில் நித்ராதேவி கூச்சத்தில்...
அத்தியாயம் 27
ஆதித்தன் கடைசியாக கேட்ட பொருளை நினைத்து அரிஞ்சயனும். விஜயபாகுவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். விஜயபாகு ஆதித்தனுக்கு பைத்தியம் ஏதாவது பிடித்து விட்டதா என்று கூட அவனை சந்தேகிக்க ஆரம்பித்தான்..
அரிஞ்சயன் மட்டும் தன் தம்பியின் மீது மாறாத நம்பிக்கை வைத்திருந்தான். தன் தம்பியின்...
அத்தியாயம் 26
சிறையில் அடைபட்டு கிடக்கும் பார்த்திபனை மீட்க மர்மயோகியால் மட்டுமே முடியும் என்று பளியர் தலைவன் ஆணித்தரமாக கூறினான். எப்போது வேண்டுமானாலும் அரண்மனைக்குள் வந்து செல்லும் அதிகாரம் மர்மயோகிக்கு இருப்பதை அனைவருமே அறிந்திருந் தனர். ஆனால் அது வரை சாதாரண துறவியாக தாங்கள் நினைத்த நபர்...
அத்தியாயம் 25
ஏற்கனவே ஜெயசிம்மனை என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் தவித்துக் கொண்டி ருக்கும் போது பார்த்திபன் வேறு ஜெயசிம்மனிடம் கைதியாக அகப்பட்டு கொண்டு புதிய தொல்லை ஓன்றை கொண்டு வந்து சேர்த்திருந்தான். இப்போது ஜெயசிம்மனை என்ன செய்வது என்ற நோக்கம் பின்னுக்கு போய் பார்த்திபனை எப்படி அவனிடம்...
அத்தியாயம் 24
எப்போதும் வாக்கு கொடுத்து விட்டால் அதை மீறாத வழக்கம் கொண்ட இரண்டு சகோதர்களும் இப்போது நித்ரா தேவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விடுவோமோ என்று முதல் முறையாக அஞ்சத் தொடங்கினர்.ஜெயசிம்மனை தன் திட்டப் படி பார்த்திபன் தீர்த்துக் கட்டி விட்டால் தங்களுடைய வாக்குறுதி என்னாவது என்று...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.